அதன் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களுக்கு,விண்டோஸ் 10 அப்டேட் பைல்களை அனுப்பிக் கொண்டிருக்கும். இதனை மைக்ரோசாப்ட்“விண்டோஸ் வழங்குவதில் அதிக பட்ச பயன்பாடு” (Windows Update Delivery Optimization (WUDO) என அழைக்கிறது. இந்த தகவலை, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண் 10 குறித்த கேள்வி பதில் (http://windows.microsoft.com/en-us/windows-10/windows-update-delivery-optimization-faq) பகுதியில் தெரிவித்துள்ளது.இந்த விண்டோஸ் ஆப்டிமைசேஷன் டூல், (WUDO) விண்டோஸ் அப்டேட் பைல்களையும், விண்டோஸ் ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன் புரோகிராம்களையும் பெற செயல்படுகிறது.
உங்களுடைய கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பதிந்துவிட்டீர்களா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரையும் அதில் உள்ள இணைய இணைப்பினையும் விண்டோஸ் 10 சிஸ்டம் நீங்கள் அறியாமலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கும்.
அதன் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களுக்கு,விண்டோஸ் 10 அப்டேட் பைல்களை அனுப்பிக் கொண்டிருக்கும். இதனை மைக்ரோசாப்ட்“விண்டோஸ் வழங்குவதில் அதிக பட்ச பயன்பாடு” (Windows Update Delivery Optimization (WUDO) என அழைக்கிறது. இந்த தகவலை, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண் 10 குறித்த கேள்வி பதில் (http://windows.microsoft.com/en-us/windows-10/windows-update-delivery-optimization-faq) பகுதியில் தெரிவித்துள்ளது.இந்த விண்டோஸ் ஆப்டிமைசேஷன் டூல், (WUDO) விண்டோஸ் அப்டேட் பைல்களையும், விண்டோஸ் ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன் புரோகிராம்களையும் பெற செயல்படுகிறது.
அதன் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களுக்கு,விண்டோஸ் 10 அப்டேட் பைல்களை அனுப்பிக் கொண்டிருக்கும். இதனை மைக்ரோசாப்ட்“விண்டோஸ் வழங்குவதில் அதிக பட்ச பயன்பாடு” (Windows Update Delivery Optimization (WUDO) என அழைக்கிறது. இந்த தகவலை, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண் 10 குறித்த கேள்வி பதில் (http://windows.microsoft.com/en-us/windows-10/windows-update-delivery-optimization-faq) பகுதியில் தெரிவித்துள்ளது.இந்த விண்டோஸ் ஆப்டிமைசேஷன் டூல், (WUDO) விண்டோஸ் அப்டேட் பைல்களையும், விண்டோஸ் ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன் புரோகிராம்களையும் பெற செயல்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி