அரசு தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் அக்டோபர் 2 - 8 வரை "JOY OF GIVING WEEK " கொண்டாட உயர்திரு பள்ளிக்கல்வி செயலாளர் திருமதி.சபீதா உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2015

அரசு தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் அக்டோபர் 2 - 8 வரை "JOY OF GIVING WEEK " கொண்டாட உயர்திரு பள்ளிக்கல்வி செயலாளர் திருமதி.சபீதா உத்தரவு

6 comments:

 1. எது தேவையோ அதை செய்ய மாட்டார்கள்.இதை எல்லாம் யார் கேட்டார்கள். இந்த உத்தரவு யாருக்கு வேணும்.பல வருசமா கேட்கிற 2006 ஊதிய கமிஷன் குறைகளை சரிபண்ணுங்கமா.தேவையில்லாத வேலையத்தான் பாக்குறீங்க.

  ReplyDelete
 2. ஆசிரியர்கள் பல வருடங்களாக பல கோரிக்கைகளுக்காக போராடி வருகிறார்கள். அதை செய்ய எவனும் வரமாட்ரான். உங்களை மாதிரி ஆட்கள் அடிக்கடி இந்த மாதிரி தேவையில்லாத உத்தரவு எல்லாம் எதுக்கு. வேற வேலை இருந்தா பாருங்கம்மா.

  ReplyDelete
 3. Yengaluku. Bt counselling. Kudunga athavitupotu joy of giving week nu thevai illatha. Velai yethukku pa yennama ippadi panringale ma

  ReplyDelete
 4. Urupadiya yengala velai seiya vidunga

  ReplyDelete
 5. Yet pass pani job kidaikama iruka yengaluku ethavathu week iruntha solunga madam.

  ReplyDelete
 6. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


  ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
  டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
  புத்தக விவரம் :
  தமிழ் - பகுதி அ
  தமிழ் - பகுதி ஆ
  தமிழ் - பகுதி இ
  அறிவியல்
  வரலாறு- 1
  பொது அறிவுதொகுப்பு - 1
  கணிதம் - 1
  மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2250ரூ..
  தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

  குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
  தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி