பி.எட்., தரவரிசை பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2015

பி.எட்., தரவரிசை பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கான தரவரிசைப் பட்டியல், வரும் 18ம் தேதி வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவி கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும் 28ம் தேதி நடக்கிறது.


அரசு சார்பில், லேடி வெலிங்டன் கல்லுாரி, மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.மொத்தமுள்ள, 1,800 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 7,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. மதிப்பெண்ணுக்கு ஏற்ப, 'வெயிட்டேஜ்' முறையில், தரம் நிர்ணயிக்கப்படுகிறது. தரவரிசை பட்டியல், 18ம் தேதி வெளியிடப்படும் என, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.

43 comments:

  1. Replies
    1. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட ஆதிதிராவிட நலப்பள்ளிகளுக்கான669 இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை பணிநியமனம் வழங்கப்படவில்லை. பணி நியமனம் தாமதமாக இருந்தாலும் டி.ஆ.பி. தேர்வு பட்டியலையாவது வெளியிட்டால் தேர்வர்கள் தங்கள் அடுத்தகட்ட வாழ்க்கை செயல்பாடுகளை மேற்கொள்வர். எனவே தேர்வர்களின் நலன் கருதி ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், இதுவரை ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த விதிகளின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆதிதிராவிட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக தேர்வுப்பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
    2. Mr. Amw Samy....இது என்ன..? முதல்வர் தனிபிரிவுக்கு அனுப்பப்பட்ட தகவலா..?

      Delete
    3. ஆதிதிராவிடர் 30% வழக்கின் நிலவரம் பற்றி தெரிவிங்கள்...

      Delete
  2. Rajalingam sir
    enna seikiriegal
    Eppo porattam
    Sattasabai mudivadharkkul porattam seidhu ammavin gavanathai nam pakkam thiruppa vendum

    ReplyDelete
  3. உடனே உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றி வைப்பார்கள் போங்க சார் நிங்க போராட்டம் செய்ய ரெடி பண்ணுங்களேன்

    ReplyDelete
  4. Gaja Naveen 2010 cv case Friday judgement...

    ReplyDelete
  5. b.d court casea vadu i year nu varanum

    ReplyDelete
  6. This month last pg Trb varumnu soluranga unmaiya? Anybody know?

    ReplyDelete
  7. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட ஆதிதிராவிட நலப்பள்ளிகளுக்கான669 இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை பணிநியமனம் வழங்கப்படவில்லை. பணி நியமனம் தாமதமாக இருந்தாலும் டி.ஆ.பி. தேர்வு பட்டியலையாவது வெளியிட்டால் தேர்வர்கள் தங்கள் அடுத்தகட்ட வாழ்க்கை செயல்பாடுகளை மேற்கொள்வர். எனவே தேர்வர்களின் நலன் கருதி ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், இதுவரை ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த விதிகளின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆதிதிராவிட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக தேர்வுப்பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Sir,adw Sgt teacher case judgement enna ?? Judgement enniku vanthathu ??pls explain

      Delete
  8. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட ஆதிதிராவிட நலப்பள்ளிகளுக்கான669 இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை பணிநியமனம் வழங்கப்படவில்லை. பணி நியமனம் தாமதமாக இருந்தாலும் டி.ஆ.பி. தேர்வு பட்டியலையாவது வெளியிட்டால் தேர்வர்கள் தங்கள் அடுத்தகட்ட வாழ்க்கை செயல்பாடுகளை மேற்கொள்வர். எனவே தேர்வர்களின் நலன் கருதி ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், இதுவரை ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த விதிகளின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆதிதிராவிட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக தேர்வுப்பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Adi dravida welfare school SG teacher case judgement ennachu? Pls tell me,

      Delete
  9. கால்நடை ஆய்வாளர் நிலை -2 தேர்வுக்குரிய பயிற்சி கையேடுகள் கிடைக்கும்
    1. கால்நடைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நோய் மேலான்மை, கருச்சிதைவு , கரு உருவாக்கம்

    2. 6 முதல் 10 வரை அறிவியல் பாடக்கைடு

    இத்தேர்வுக்குறிய 2 புத்தக விலை கூரியர் சார்ஜ் உட்பட 600 ரூபாய் மட்டுமே...

    தொடர்புக்கு
    நிறுவனர்
    ஸ்ரிராம் கோச்சிங் சென்டர்
    செல் 86789 13626

    ReplyDelete
  10. Mr. Amw samy , Adi dravida welfare case judgement ennaachhu? Please tell,

    ReplyDelete
  11. Mr.Amw samy, Adidravida welfare school Sgt case judgement ennaachhunnu sollunga pls,

    ReplyDelete
  12. Lab asst mark veliyuda ean ivvalavu thamatham.

    ReplyDelete
  13. 2010 CV case Friday judgement news conformed news ah?

    ReplyDelete
  14. 2010 cv case-il judgement 2010 cv mudithavargal anaivarukkum pothuva or case pottavargalukku matum porunthuma? Mr . unknown sir or anybody know please reply me .

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Unknown sir eppa sir poduvaanga.intha Amma ethuvum sattaperavaiyil solla matingaranga

      Delete
    3. CV mutichu 1and1/2 year achy pass panniya namaku our palanum illa sir.unlucky sir

      Delete
    4. Intha Amma posting pathikuda solla matinguthu.kastama iruku sir.nurseku posting potta mathiri namakum podalam

      Delete
    5. Some positive response can b expected frm the Gvt before October end. Don't lose hope.

      Delete
    6. Some positive response can b expected frm the Gvt before October end. Don't lose hope.

      Delete
    7. 2010 cv muditha yellorukum chance athigam...otherwise seniority pending Go's posting fill pannuvanga....so wait for judgement....

      Delete

  15. நல்ல நல்ல செய்தி ... இருக்கிறது

    நிதானம் அவசியம் தேவை .

    நில் கவனி செல்

    ReplyDelete
  16. Thank you Adv. JEGAN.SIVARAJ sir, Please give lawyer name sir.

    ReplyDelete
  17. Replies
    1. யாருக்கு அல்வானு இன்னும் கொஞ்ச நாள்ல தெரிஞ்சுடும்......

      Delete
  18. Hai guys may be october end very good news wait and see

    ReplyDelete
  19. Hai guys may be october end very good news wait and see

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி