அரசு பள்ளிகளில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை விவரம் சேகரிக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2015

அரசு பள்ளிகளில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை விவரம் சேகரிக்கிறது.

மாவட்டம் வாரியாக அரசு பள்ளிகளில், காலியாகஉள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை விவரம் சேகரிக்கிறது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் ஆகியவற்றுக்கான கலந்தாய்வு மாநிலம் முழுவதும் நடந்தது.


சில ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான வாய்ப்பு இருந்தும் அதில் பங்கேற்க விரும்பவில்லை.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி, தமிழக அரசின் கல்வி நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முழுமையான நடவடிக்கை, பள்ளி ஆசிரியர்களுக்குள் நிலவும் அரசியல் மற்றும் மோதல் போக்கை சமாளித்தல், பள்ளியை நிர்வகித்தல், பள்ளியில் நடக்கும் பிரச்னைகளை சமாளித்தல் போன்ற சவாலான பொறுப்பு, தலைமை ஆசிரியர்களுக்கு இருப்பதால் சிலர், அப்பொறுப்பை விரும்புவதில்லை.

கலந்தாய்வில் பங்கேற்று இடமாறுதல் பெற்று தலைமை ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு சென்றுள்ள பட்சத்தில், பழைய பள்ளியில் பணியிடம் காலியாகி விடுவதால், மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படும். இதற்கு தீர்வு காணும் விதமாக, மாவட்டம் வாரியாக, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, விவரம் சேகரித்து அனுப்ப, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

26 comments:

  1. நண்பர்களே..! ஆதிதிராவிடர் 30% வழக்கின் நிலவரம் பற்றி தகவல் ஏதும் உண்டா..? தகவல் தெரிவிக்கவும்...!

    ReplyDelete
  2. Anybody know about lab assistant result. .. ? When will be published. . ? Any idea ........ pls tel me ........

    ReplyDelete
  3. Oru exam mum varathu yellam poi rumors

    ReplyDelete
  4. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
    டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
    புத்தக விவரம் :
    தமிழ் - பகுதி அ
    தமிழ் - பகுதி ஆ
    தமிழ் - பகுதி இ
    அறிவியல்
    வரலாறு- 1
    பொது அறிவுதொகுப்பு - 1
    கணிதம் - 1
    மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2250ரூ..
    தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

    குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
    தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

    ReplyDelete
  5. Anbu thangam
    Don't spreed false news

    ReplyDelete
  6. ஆசிரியர் வேலைக்காக காத்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு செய்தி, தமிழக அரசு ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை...

    எனவே முதுநிலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி இடங்களை தமிழக அரசு நிரப்புமா? என்பது கானல் நீருதான்...

    தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் சட்டமன்ற கூட்ட தொடர் முடித்தவுடன் தமிழக அரசு தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்த போவதாக தெரிகிறது...

    அதனால் இந்த வருடம் எந்த ஒரு அறிவிப்பும் வராது என்பதுதான் உண்மை....

    ReplyDelete
  7. I came to know that amma planned to fill all vacancy before election.just wait till end of Oct.

    ReplyDelete
  8. Sattrmandra koota thodarla en tetpass panavangala pathi yarum kekala

    ReplyDelete
  9. Sattrmandra koota thodarla en tetpass panavangala pathi yarum kekala

    ReplyDelete
  10. Sattrmandra koota thodarla en tetpass panavangala pathi yarum kekala

    ReplyDelete
  11. Lab.assistant result enachu sir?
    தேர்வு முடிந்து மூன்று மாதம் ஆச்சு
    Result.வருமா சார்

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Exam vanthal santhosam...varalia innum santhisam...

    ReplyDelete
  14. Wat abt lab assistant result. ..? Anyone tell me ...... any idea....?

    ReplyDelete
  15. Anybody know ,2010cv case detail sollunga please.

    ReplyDelete
  16. Anybody know ,2010cv case detail sollunga please.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி