'தாட்கோ மூலம் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2015

'தாட்கோ மூலம் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்'

சென்னை:'தாட்கோ மூலம் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்கவேண்டும்' என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசு தாட்கோ மூலம் ஆதிதிராவிட மக்கள் முன்னேற்றத்துக்கான பல திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்த திட்டங்களின் கீழ் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


இதற்கு application.tahdco.com என்ற இணைய தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான உதவி தேவைப்படுவோருக்காக அனைத்து 'தாட்கோ' மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி