ஆசிரிய தோழர்களுக்கு கல்விச்செய்தியின் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2015

ஆசிரிய தோழர்களுக்கு கல்விச்செய்தியின் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!!

69 comments:

  1. அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ஆண்டு விழாவுக்காக அன்று பள்ளி விடுமுறை.சிறுவன் ஒருவன் பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள பள்ளிக்கு சென்றான்.அங்கு தோரணம் கட்டிக்கொண்டிருந்தனர்.ஊர் மக்கள் எல்லோரும் பள்ளி தலைமையாசிரியருக்கு மரியாதை செலுத்தினர்.இதை பார்த்த சிறுவனுக்கு அடடா உலகிலேயே உயர்ந்த பதவி H.m தான்
      என்று நினைத்தான். சிறிது நேரத்தில் D.e.o வந்தார். அவரை பார்த்த H.m ஓடோடி சென்று வரவேற்றார். இதை பார்த்தவன் Deo தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில்Ceo வந்தார். இதை பார்த்த இருவரும் ஓடிச்சென்று அவரை வரவேற்றனர். அதனால்Ceoதான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் Jd வந்தார். இதை பார்த்த மூவரும் ஓடிச்சென்று வரவேற்றனர். இதை பார்த்தவன் Jdதான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் கல்விஅமைச்சர் வந்தார்.எல்லோரும் சென்று வரவேற்றனர். இதை பார்த்தவனுக்கு கல்விஅமைச்சர் தான் பெரியவர் என்று நினைத்தான். விழா முடிந்ததும் கல்விஅமைச்சர் பக்கத்தில் இருந்த ஒரு சந்தில் நடந்து சென்றார். கூடவே அவர் பின்னால் எல்லோரும் சென்றனர். அவர் அந்த சந்தின் இறுதியில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே இருந்த ஒரு பழைய கட்டிலில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அவரிடம் அமைச்சர்,''ஐயா! நான் முத்து வந்திருக்கிரேன்'' என்றார். அதற்கு அவர் ,''எந்த முத்து'' என்றார். ''ஐயா உங்கள் வகுப்பில் படித்த முத்து. நீங்க கூட அடிக்கடி குறும்புக்கார பயலே அப்படினு கூப்பிடுவிங்களே.. அந்த முத்து யா இப்போது அமைச்சராய் இருக்கிறேன்.'' என்று சொல்லிக்கொண்டே நெடுஞ்ஞாண் கிடையாக அவர் காலில் விழுந்தார். இதையேல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் 'ஆஹா!! இந்த உலகிலேயே ஆசிரியர்தான் உயர்ந்தவர். அதனால் நானும் நல்லா படித்து ஆசிரியராய் ஆவேன்'' என்று நினைத்துக்கொண்டானாம்.

      அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.!!!

      என்றும் நட்புடன்
      N. Jailani Basha:-):-):-)

      Delete
    2. மனிதனை மாமனிதனாக உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள். அதில் தன்னை அற்பனித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!!



      T : TALENTED
      E : ELEGANT
      A : AWESOME
      C : CHARMING
      H : HELPFUL
      E : EFFICIENT
      R : RECEPTIVE

      HAPPY TEACHERS DAY...!!!

      Delete
    3. அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.........

      Delete
    4. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே......................

      Delete
    5. happy teachers day to all kalviseithi frnds....

      Delete
    6. ஆசிரியர் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனியஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்

      Delete
  2. வணக்கம்,
    அன்பு, கருணை, தன்னலம் கருதாத தூயமனம் கொண்ட என் அருமை ஆசிரிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய ஆசிரியர் நின வாழ்த்துக்கள்...,

    ReplyDelete
  3. Happy teachers day to all my friends

    ReplyDelete
  4. Happy teachers day to all my friends

    ReplyDelete
  5. எனது ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கு ஆசிரிய தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஆசிரிர் நண்பர்களே நீங்கள் சிற்பிகள் தன்னலமில்லா தலைமுறையை உருவாக்குங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. HAPPY TEACHERS DAY TO ALL MY KALVISEITHI FRNZ....

    ReplyDelete
  8. Happy Teachers day my dear friends........

    ReplyDelete
  9. Happy Teachers day my dear friends........

    ReplyDelete
  10. Happy Teachers day my dear friends........

    ReplyDelete
  11. அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..

    ReplyDelete
  12. This was the day that I attended counselling year. HAPPY TEACHERS DAY TO ALL TEACHERS FRIENDS

    ReplyDelete
  13. Kalviseithikku oru msg anupanum email r whatsapp number kudunga admin

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Happy teachers day to all my teacher's family

    ReplyDelete
  16. Happy teachers day to all my teacher's family

    ReplyDelete
  17. Happy teachers day to all teachers..

    ReplyDelete
  18. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  19. ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  20. ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  21. அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்
    ராஜேஸ்

    ReplyDelete
  22. எனது ஆசிரிய சொந்தங்கள் அனைவருக்கும்

    சி
    ரி

    ர்
    தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. Same to you. wish you happy teachers day

    ReplyDelete
  24. என் அன்பு ஆசிரிய சகோதர சகோதரியைகளுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. என் அன்பு ஆசிரிய சகோதர சகோதரியைகளுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே......................

    ReplyDelete
  27. Happy teachers day.
    I'm proud to be a teacher

    ReplyDelete
  28. அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..by dinesh

    ReplyDelete
  29. அனைத்து ஆசிரியருக்கும் எனது ஆசிரிய தின நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  30. லாவன்யா மற்றும் .p.k.கார்த்தி வழக்கு போட்டவர்கள் நோட்டீஷ் வந்து சேர்ந்துள்ளது

    ReplyDelete
  31. Happy Teacher's Day Dear Friends

    By

    Dark Knight

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி