Sep 18, 2015
Home
kalviseithi
மறுப்புச்செய்தி:இடைநிலை ஆசிரியர் ஊதியம்சார்ந்த செய்தி சார்ந்து…
மறுப்புச்செய்தி:இடைநிலை ஆசிரியர் ஊதியம்சார்ந்த செய்தி சார்ந்து…
நமது கல்விச்செய்தி வலைதளத்தில் வெளியிடப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதியம்சார்ந்த செய்தி சார்ந்து… தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைமை நிலையசெயலாளர் திரு,க.சாந்தகுமார் என்பார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான்இப்பொருள் சார்ந்து இயக்குநரை சந்திக்கவில்லை என்றும் முழுக்க முழுக்க தவறாகஎன் பெயரை பயன்படுத்தி செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.ஆசிரியர் மத்தியில் குழப்பம் விழைவிக்கவே இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளதாககருத்து தெரிவித்தார். இச்செய்தியில் உண்மையில்லை தவறாக வெளியிட்டமைக்கு கல்விசெய்தி வலைதள குழு வருந்துகிறது. வருத்தம் தெரிவிக்கிறது.
Recommanded News
Related Post:
14 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இந்த அரசும் செய்யாது. அதிகாரிகளும் செய்ய மாட்டானுங்க.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete2006 ஊதிய முரண்பாட்டை எவனாவது மாத்துராணா
ReplyDeleteஆசானை பகைத்துக்கொண்டு ஆசனத்தில் உட்கார்ந்த சரித்தரம் இல்லை.
ReplyDeleteஆசானை பகைத்துக்கொண்டு ஆசனத்தில் உட்கார்ந்த சரித்தரம் இல்லை.
ReplyDeleteஆசானை பகைத்துக்கொண்டு ஆசனத்தில் உட்கார்ந்த சரித்தரம் இல்லை.
ReplyDeleteஎது தேவையோ அதை செய்ய மாட்டார்கள். மற்ற வேலைகள் மட்டும் வேகமா நடக்கும்
ReplyDelete30% sgt Adw case mudinchutha???
ReplyDelete30% sgt Adw case mudinchutha???
ReplyDelete2010 cv case judgement details please anybody know ..............
ReplyDeleteJudgement reserved so wait more few days....
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
ReplyDeleteஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
புத்தக விவரம் :
தமிழ் - பகுதி அ
தமிழ் - பகுதி ஆ
தமிழ் - பகுதி இ
அறிவியல்
வரலாறு- 1
பொது அறிவுதொகுப்பு - 1
கணிதம் - 1
மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2250ரூ..
தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.
குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626
ஊதியமாற்றம் செய்ய அரசு எவ்வித நடவடிக்கையும் தானாக எடுக்காது.
ReplyDelete