ஆகியோருக்கு பாராட்டு விழாபுதுக்கோட்டை பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவா் திரு சு.கணேஷ் தலைமை வகித்தார். விழாவிற்குவந்திருந்த அனைவைரையும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி செ.சாந்திவரவேற்று பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளி மற்றும்ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா. மாண்புமிகு மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சா்டாக்டா் சி.விஜயபாஸ்கா் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டு. புதுக்கோட்டை,அக்,11-மார்ச்2015-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுபொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் 100 சதவீத தோ்ச்சிபெற்றுத்தந்த ஆசிரியா்கள், தாங்கள் கற்பித்த பாடங்களில் நூற்றுக்கு நூறு,இருநுறுக்கு இருநூறு, மதிப்பெண் பெற்றுத்தந்த ஆசிரியா்கள், மாநில மற்றும்தேசிய அளவில் நல்லாசிரியா் விருதுபெற்ற ஆசிரியா்கள், மாநில மற்றும் தேசியஅளவிலான விளையாட்டுப்போட்டிகளில் மாணவ, மாணவிகளை சாதனை பெறச்செய்த உடற்கல்விஇயக்குநா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள்.
ஆகியோருக்கு பாராட்டு விழாபுதுக்கோட்டை பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவா் திரு சு.கணேஷ் தலைமை வகித்தார். விழாவிற்குவந்திருந்த அனைவைரையும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி செ.சாந்திவரவேற்று பேசினார். இவ்விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மாண்புமிகுடாக்டா் சி. விஜயபாஸ்கா் கலந்துகொண்டு மாநில மற்றும் தேசிய அளவில் நல்லாசியா்விருதுபெற்ற 14 ஆசிரியா்கள், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 100 சதவீததோ்ச்சி பெற்ற 102 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், பன்னிரெண்டாம் வகுப்பு அரசுபொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற 23 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள்.100சதவீத தோ்ச்சி மற்றும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுத்தந்த 1093 பட்டதாரிஆசிரியா்கள்.
ஆகியோருக்கு பாராட்டு விழாபுதுக்கோட்டை பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவா் திரு சு.கணேஷ் தலைமை வகித்தார். விழாவிற்குவந்திருந்த அனைவைரையும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி செ.சாந்திவரவேற்று பேசினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி