பொதுவாக ஆண்டு இறுதி தேர்வு முடித்த பிறகே, ஆய்வு கூட்டம் நடத்தப்படுவது வழக்கமான நடைமுறை. ஆனால், ஆசிரியர்கள் முழுமையாக பாடங்களை நடத்தாத நிலையில், முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். பிளஸ் 2, 10ம் வகுப்பு பொது தேர்வுகளில், கரூர் மாவட்டம் நல்ல தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது. குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி கூறியதாவது: கரூர், தாந்தோணி, குளித்தலை ஆகிய வட்டாரத்தில் உள்ள, பிளஸ் 2 ஆசிரியர்கள், 150 பேர் ஆய்வு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். இங்கு, ஒரு சங்கத்தை சேர்ந்த, 50 ஆசிரியர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்கவில்லை. காலாண்டு தேர்வு முடித்த நிலையில், முடித்த பாடங்கள் பற்றிய விவரம், மாணவ, மாணவியரின் நிலைமை, தேர்ச்சி விகிதம் போன்றவைகளை கலந்து ஆய்வு செய்யவே கூட்டம் நடத்தப்படுகிறது.ஆனால், தேர்ச்சி விகிதம் குறைவாக பெற்ற பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதன்காரணமாக ஆய்வு கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு காலாண்டு தேர்வு குறித்த மீள் ஆய்வு கூட்டம் நடந்தது. இதை புறக்கணித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். பின்னர் அவர் கூறியதாவது:
பொதுவாக ஆண்டு இறுதி தேர்வு முடித்த பிறகே, ஆய்வு கூட்டம் நடத்தப்படுவது வழக்கமான நடைமுறை. ஆனால், ஆசிரியர்கள் முழுமையாக பாடங்களை நடத்தாத நிலையில், முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். பிளஸ் 2, 10ம் வகுப்பு பொது தேர்வுகளில், கரூர் மாவட்டம் நல்ல தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது. குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி கூறியதாவது: கரூர், தாந்தோணி, குளித்தலை ஆகிய வட்டாரத்தில் உள்ள, பிளஸ் 2 ஆசிரியர்கள், 150 பேர் ஆய்வு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். இங்கு, ஒரு சங்கத்தை சேர்ந்த, 50 ஆசிரியர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்கவில்லை. காலாண்டு தேர்வு முடித்த நிலையில், முடித்த பாடங்கள் பற்றிய விவரம், மாணவ, மாணவியரின் நிலைமை, தேர்ச்சி விகிதம் போன்றவைகளை கலந்து ஆய்வு செய்யவே கூட்டம் நடத்தப்படுகிறது.ஆனால், தேர்ச்சி விகிதம் குறைவாக பெற்ற பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதன்காரணமாக ஆய்வு கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
பொதுவாக ஆண்டு இறுதி தேர்வு முடித்த பிறகே, ஆய்வு கூட்டம் நடத்தப்படுவது வழக்கமான நடைமுறை. ஆனால், ஆசிரியர்கள் முழுமையாக பாடங்களை நடத்தாத நிலையில், முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். பிளஸ் 2, 10ம் வகுப்பு பொது தேர்வுகளில், கரூர் மாவட்டம் நல்ல தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது. குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி கூறியதாவது: கரூர், தாந்தோணி, குளித்தலை ஆகிய வட்டாரத்தில் உள்ள, பிளஸ் 2 ஆசிரியர்கள், 150 பேர் ஆய்வு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். இங்கு, ஒரு சங்கத்தை சேர்ந்த, 50 ஆசிரியர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்கவில்லை. காலாண்டு தேர்வு முடித்த நிலையில், முடித்த பாடங்கள் பற்றிய விவரம், மாணவ, மாணவியரின் நிலைமை, தேர்ச்சி விகிதம் போன்றவைகளை கலந்து ஆய்வு செய்யவே கூட்டம் நடத்தப்படுகிறது.ஆனால், தேர்ச்சி விகிதம் குறைவாக பெற்ற பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதன்காரணமாக ஆய்வு கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி