சென்னை பல்கலை உட்பட தமிழகத்தில், மூன்று பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை பரிந்துரை செய்யும், மூன்று குழுக்களிலும், ஒரே உறுப்பினர் இடம் பெற்றுள்ளார். சென்னை பல்கலையின் துணைவேந்தர் தாண்டவன், ஜனவரி, 16ல்ஓய்வு பெறுகிறார்.
புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவில்,செனட் சார்பில், சென்னை பல்கலையின் முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் சுரேந்திர பிரசாத்; சிண்டிகேட் சார்பில், சென்னை பல்கலையின் அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவரும், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் மானுடவியல் துறைத் தலைவருமான ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இதில், பாலசுப்ரமணியன் ஏற்கனவே, திருவள்ளுவர் பல்கலை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுக்களிலும் உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.
Oct 18, 2015
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி