மக்கள் தொகை கணக்கெடுப்பில் வழங்கப்பட்ட ரசீதுகள் இல்லை என்பதால் இதுவரை நடந்த பொது முகாம்களில் மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மாணவர்களுக்கான சிறப்பு முகாம் தற்போது நடத்தப்படுகிறது. இந்நிலையில், விடுபட்ட மாணவர்களுக்கு ஆதார் அட்டைபெற்றுத்தருவதில் ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
விடுபட்ட பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை பெறுவதில், ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கல்வித்துறையை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.மாவட்டத்தில் இதுவரை அதார் அட்டைகள் பெறாதவர்களில், 80 சதவீதம் பேர், 18 வயதிற்கு கீழ் உள்ளமாணவர்கள் என தெரிய வந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் வழங்கப்பட்ட ரசீதுகள் இல்லை என்பதால் இதுவரை நடந்த பொது முகாம்களில் மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மாணவர்களுக்கான சிறப்பு முகாம் தற்போது நடத்தப்படுகிறது. இந்நிலையில், விடுபட்ட மாணவர்களுக்கு ஆதார் அட்டைபெற்றுத்தருவதில் ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் வழங்கப்பட்ட ரசீதுகள் இல்லை என்பதால் இதுவரை நடந்த பொது முகாம்களில் மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மாணவர்களுக்கான சிறப்பு முகாம் தற்போது நடத்தப்படுகிறது. இந்நிலையில், விடுபட்ட மாணவர்களுக்கு ஆதார் அட்டைபெற்றுத்தருவதில் ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி