பெங்களூரு, புது தில்லி, சென்னை ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் பொருள்களை வாங்கியதாகவும், காலணிகளும், ஆண்களுக்கான ஆடைகளுமே மிக அதிக அளவில் விற்பனையானதாக அந்த நிறுவனம் கூறியது.மேலும் 6 மில்லியன் பார்வையாளர்கள் தளத்திற்கு வருகை தந்ததாகவும், ஒரு விநாடிக்கு 25 பொருகள் விற்பனையானதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் நேற்று 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்துள்ளது.இது கடந்த 5 நாளில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: -
பெங்களூரு, புது தில்லி, சென்னை ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் பொருள்களை வாங்கியதாகவும், காலணிகளும், ஆண்களுக்கான ஆடைகளுமே மிக அதிக அளவில் விற்பனையானதாக அந்த நிறுவனம் கூறியது.மேலும் 6 மில்லியன் பார்வையாளர்கள் தளத்திற்கு வருகை தந்ததாகவும், ஒரு விநாடிக்கு 25 பொருகள் விற்பனையானதாகவும் தெரிவித்துள்ளது.
பெங்களூரு, புது தில்லி, சென்னை ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் பொருள்களை வாங்கியதாகவும், காலணிகளும், ஆண்களுக்கான ஆடைகளுமே மிக அதிக அளவில் விற்பனையானதாக அந்த நிறுவனம் கூறியது.மேலும் 6 மில்லியன் பார்வையாளர்கள் தளத்திற்கு வருகை தந்ததாகவும், ஒரு விநாடிக்கு 25 பொருகள் விற்பனையானதாகவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி