கருணாநிதி போராட்டத்தை தூண்டிவிடுகிறார்: அமைச்சர் கே.சி.வீரமணி குற்றச்சாட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2015

கருணாநிதி போராட்டத்தை தூண்டிவிடுகிறார்: அமைச்சர் கே.சி.வீரமணி குற்றச்சாட்டு

ஆசிரியர்களின் போராட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.சென்னை போரூரில் நடந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர்புதியதலைமுறையின் செய்தியாளரிடம் இதனை தெரிவித்தார்.


மேலும், பள்ளிகள் வழக்கம் போல செயல்படுவதாகவும், திமுக தலைவர் கருணாநிதி தான் ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தூண்டி விடுவதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம்சாட்டினார்.

17 comments:

  1. This is unnecessary & selfish strike. Many of the Graduates & Engineers have unemployment problem. Maximum Sch Grade teacher have't sufficient Knowledge. Just they stied +2, and D.T.Ed. Their salary above 30000. But they asked more salary. If Govt Take strong action and remove from job. Next month they earn only 3000( They are worth is 3000 Only) . This is only fact. Teacher's well know it.
    If Govt conduct TET for working teacher. Only 20% only pass the exam.

    ReplyDelete
    Replies
    1. நீ BRT னு தெரியுது, உன் B.Ed அறிவுக்கே ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கிற, அவங்க படிப்புக்கு அவங்க ஊதியம் கேக்கறாங்க.

      Delete
    2. நீ BRT னு தெரியுது, உன் B.Ed அறிவுக்கே ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கிற, அவங்க படிப்புக்கு அவங்க ஊதியம் கேக்கறாங்க.

      Delete
    3. ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் 5 வருடங்கள் தாய் எவ்வளவு முக்கியமோ,அதேபோலதான் ஆரம்ப கல்வியும்.தாய்ப்பால் போன்றது ஆரம்ப கல்வி்.ஆரம்பக் கல்வி ஆசிரியரை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்
      .உணருங்கள்.2010ல் நாங்கள் போராடி நீங்கள் (brte)பெற்ற கூடுதல் gpஐ ஏன் பெற்றீர்.எங்கள் வியர்வையில் பெற்றதை திரும்ப செலுத்திய பின் எங்கள் போராட்டம் பற்றி பேசுங்கள். பதிய இ.நி.ஆசிரியர் சம்பளம் ரூ.17000/_மட்டுமே என அறிவீரா selam cluster.நீரும் தாய்ப்பால் அருந்தியவரா....கள்ளிப்பால் அருந்தவேண்டியவரா.....முடிவு உங்களிடமே....

      Delete
  2. முட்டாள் cluster

    ReplyDelete
  3. Dai Salem cluster Sgt teacherku 30000 salary unga appanada kudukran asalta solar oru nalaiku andha pillaingla vachi paruda therium unaku avanga kastam avlo knowledge ulla pudungi nee mattum enna university's hod velaya pakura mariyadhaya comments cancel pannu

    ReplyDelete
  4. Salem cluster
    ada maanam ketta mananoyali. Intha poraattam 15 amsa korikkai kondathu. Sec grade teachers ku mattum orey oru korikkai vaikkala. Puriyutha? Nee Psycho cluster thanada?avanga extra sambalam kekalada loosu payale. Central govt ku equal ah 6th pay commision salary state govt employee kum kekaranga. Pay anomaly nu ithai solvanga. Pullivivaram and photo yedukkura brte loosu payal nee . Sec grade mass da. Nee dummy piece da.

    ReplyDelete
  5. டே நாய் ஒரு மாதத்திற்கு ,,10000 ஆயிரம் இழந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம். உனக்கு என்னடா தெரியும் எங்க வலியும் வேதனையும்.

    ReplyDelete
  6. டே நாய் ஒரு மாதத்திற்கு ,,10000 ஆயிரம் இழந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம். உனக்கு என்னடா தெரியும் எங்க வலியும் வேதனையும்.

    ReplyDelete
  7. இந்த மாதிரி நாய்கள்களால்தான் சமுதாயத்தால் நம் ஊதியப்பிரச்சனை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. எல்லோரும் நம்மை பெரிய பண்ணையார்களாக சித்தரிக்கின்றனர்.... ஆனால் நாமோ கெளரவ பிச்சைக்காரர்களாய் (த.ஊ.2800)வாழ்கிறோம்..

    ReplyDelete
  8. இந்த மாதிரி நாய்கள்களால்தான் சமுதாயத்தால் நம் ஊதியப்பிரச்சனை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. எல்லோரும் நம்மை பெரிய பண்ணையார்களாக சித்தரிக்கின்றனர்.... ஆனால் நாமோ கெளரவ பிச்சைக்காரர்களாய் (த.ஊ.2800)வாழ்கிறோம்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி