கோவை மாவட்ட கிராம பஞ் சாயத்து நலச்சங்க தலைவர் பி.ஆர்.ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட ஆணையில், ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு அந்தந்த ஊராட்சிகளில் உள்ள உதவியாளர்களைக் கொண்டு 120 வளர்ச்சி அதிகாரிகள் உருவாக் கப்பட வேண்டும். அவர்களுக்கு ஊராட்சி பொது நிதியில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது.
அதிக வருமானம் உள்ள ஊராட்சிகளில் வளர்ச்சி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஊராட்சி நிர்வா கத்தில் இருந்தே அவர்களுக்கு ஊதியம் வழங்கத் தேவையில்லை என்றும் உத்தரவிட்டது.
கோவை மாவட்ட கிராம பஞ் சாயத்து நலச்சங்க தலைவர் பி.ஆர்.ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட ஆணையில், ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு அந்தந்த ஊராட்சிகளில் உள்ள உதவியாளர்களைக் கொண்டு 120 வளர்ச்சி அதிகாரிகள் உருவாக் கப்பட வேண்டும். அவர்களுக்கு ஊராட்சி பொது நிதியில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது.
கோவை மாவட்ட கிராம பஞ் சாயத்து நலச்சங்க தலைவர் பி.ஆர்.ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட ஆணையில், ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு அந்தந்த ஊராட்சிகளில் உள்ள உதவியாளர்களைக் கொண்டு 120 வளர்ச்சி அதிகாரிகள் உருவாக் கப்பட வேண்டும். அவர்களுக்கு ஊராட்சி பொது நிதியில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி