நிதித்துறை - ஊதியகுழு - அரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் - ஊதியகுழுவிற்கு முன்னர்மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு முதன்மை செயலர்களுக்கும் கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2015

நிதித்துறை - ஊதியகுழு - அரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் - ஊதியகுழுவிற்கு முன்னர்மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு முதன்மை செயலர்களுக்கும் கடிதம்

31 comments:

  1. @@@@@@@@@@@@@@@@
    தமிழக நிதித்துறை செயலரது
    கடித விபரம்:

    அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு வழங்கிய ஊதிய விகிதத்தை மீண்டும் திருத்தியமைக்க தனிநபராகவும், சங்கங்கள் மூலமாகவும்
    பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால்-
    'ஊதிய முரண்பாடுகள் ஆராய (Examining the Pay anamolies) - ஊதியக்குழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதியக்கட்டு விவரங்கள்,
    குறிப்பிட்ட ஊதியக்கட்டில் துறை வாரியாக உள்ள ஊழியர்களது மொத்த எண்ணிக்கை, நிரப்பப்பட்ட இடங்கள், காலியிடங்கள், யார் அதிகார வரம்பிற்குட்பட்ட பதவி, கல்வித்தகுதி, பணி விபரங்கள் & பொறுப்புகள்' கோரி தமிழக நிதித்துறை செயலர் அனைத்து துறை அரசு செயலர்களுக்கும் - கடிதம் (08.10.2015) எழுதியுள்ளார்.

    விரிவான துறை சார்ந்த ஊதியக்கட்டு (PAY BAND) தகவல்கள் - '30.11.2015 அல்லது அதற்கு முன்பாகவே (on or before 30.11.2015)' துறை சார்ந்த செயலர்கள் தவறாது தொகுத்து அனுப்பி வைக்க கடித்த்தில் கோரப்பட்டுள்ளது
    @@@@@@@@@@@@@@@

    ReplyDelete
  2. ஆசிரியர்கள்/ அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் கோரிக்கையை பரிசீலிக்க அரசு விரைந்து ஆயத்தமாகி வருவதை இக்கடிதம் உணர்த்துகிறது

    ReplyDelete
  3. SUPREME COURT OF INDIA

    Case Status Status : PENDING

    Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014

    V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

    Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA

    Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

    Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS

    Listed 4 times earlier Likely to be Listed on : 06/11/2015

    Last updated on Oct 13 2015

    ReplyDelete
  4. நன்றி வழக்கு 6.11.15 வரும் என தெரிவித்து உள்ளீர் சரவணன்

    ReplyDelete
  5. Replies
    1. sathish sir , this news true ???

      Delete
    2. Any chance for PG SECOND LIST ??? remaining 55 selected candidates till now are waiting why ???

      Delete
    3. I do not know about second list..

      Delete
    4. sathish sir,
      I heard one news,
      BT TO PG Promotion process finish, then PG notification will come may be November first week 1000 and above post

      Delete
    5. when ? trb exam for engineering

      Delete
    6. sathish sir

      Can you tell this is conform news

      i am also preparing pg trb ?

      Delete
    7. It is believable news sir....

      Delete
  6. Nan mk university la B.A tamil distance education la mudichurukken nan eppadi pstm tamil vali sanridhal vanguvadhu pls tell me friends gp 2a virkku pls ...........................................derindhavargal sollugal.

    ReplyDelete
  7. Nan mk university la B.A tamil distance education la mudichurukken nan eppadi pstm tamil vali sanridhal vanguvadhu pls tell me friends gp 2a virkku pls ...........................................derindhavargal sollugal.

    ReplyDelete
    Replies
    1. Tamil can be studied only in Tamil. Why do you need a separate certificate ? There is no such allotment for language teachers.

      Delete
    2. Tamil can be studied only in Tamil. Why do you need a separate certificate ? There is no such allotment for language teachers.

      Delete
  8. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
    டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
    புத்தக விவரம் :
    தமிழ் - பகுதி அ
    தமிழ் - பகுதி ஆ
    தமிழ் - பகுதி இ
    அறிவியல்
    வரலாறு- 1
    பொது அறிவுதொகுப்பு - 1
    கணிதம் - 1
    மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2250ரூ..
    தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

    குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
    தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

    ReplyDelete
    Replies
    1. என்ன டபுள் டக்கர் நாராயணா.... பலே ஆளுயா நீ.... ..................... ................... .............. ....................... ....................... ....................... ..........

      Delete
  9. adw 30% case will come monday

    coming week adw 30% stay will be vacated.

    remaining 30% vacancies will be filled by sc sca only

    govt take step to finish the case.

    so oct last week sc sca teachers get appointment order 100%

    all the best 201 sc sca teachers.

    ReplyDelete
    Replies
    1. mr ram sir ippadi than solringa.

      but not finish case

      i am also send pettion to cmcell on 21.09.2015

      but no response and developement to vacate case stay




      Home | Lodge your Grievance | Track your Grievance | Feedback | Change Password | Contact Us | Log Out
      Track your Grievance

      Name S.SARAVANAN

      Petition No 2015/845361/HA Petition Date 21/09/2015

      Address *********
      ******

      Grievance

      ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடு தொடர்பாக ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் 28.10.2014 அன்று பணிநியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 16.04.2015 அன்று 70 சதவீத பணியிடங்களை மட்டும் நிரப்பிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் மீதி 30 சதவீத காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. பணிநியமன அறிவிப்பாணை வெளியிட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உல்ல காரணத்தால் பணிநியமன அறிவிப்பாணையின்படி காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வழக்கினை முடித்து மீதி 30 சதவீத காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்


      Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition

      Status Rejected

      Concerned Officer ADI DRAVIDA & TRIBAL WELFARE - DIR,ADI DRAVIDA WELFARE

      Reply Rejected.

      Case is pending in Madras High Court Madurai Divsion. Necessary Action is taken by Government to finalize the case. This fact is informed to the petitioner vide Directorate of Adi Dravidar Welfare Letter No. R3/28688/2014 dated 22.09.2015


      Data updated and maintained by Chief Minister's Special Cell
      Designed and developed by National Informatics Centre, Chennai

      Delete
    2. Mr. RAM, Thank You For Your Good Information...

      Delete
    3. Mr. RAM, Thank You For Your Good Information...

      Delete
    4. ராம் சார்............ நீங்க சொன்னதெல்லாம் நடக்கணும்..........

      Delete
  10. chennai friends go adw dept head office(cheppakam) & ask what is the reoson for delay of the case & ask when will finish the case

    madurai friends go court & know when will the case coming hearing & end



    oct last case mutiyum entru rajalingam sir sonnar.so wait oct 30..



    athukkulla mitinthaal magilchi than ram sir

    ReplyDelete
    Replies
    1. திரு. சரவணன் ... திங்கள் கிழமை வரை வெயிட் பண்ணலாம்...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி