கல்விச்செய்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2015

கல்விச்செய்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

32 comments:

  1. Replies
    1. கல்விச்செய்தி வாசகர்கள் அனைவருக்கும்
      தீ
      பா

      ளி
      நல்வாழ்த்துக்கள்

      Delete
    2. நண்பர்கள் அனைவருக்கு தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

      Delete
    3. அருமை நண்பர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்வில் ஒளி பொங்கட்டும்.

      Delete
    4. வணக்கம் கலா மேடம். தீபாவளி வாழ்த்துக்கள். நீங்க அன்றைக்குப் போட்ட வெடியில இரண்டு புஸ்வானமும் காணாமலே போயிருச்சி மேடம்...

      Delete
    5. வணக்கம் கலா மேடம். தீபாவளி வாழ்த்துக்கள். நீங்க அன்றைக்குப் போட்ட வெடியில இரண்டு புஸ்வானமும் காணாமலே போயிருச்சி மேடம்...

      Delete
  2. Wish you happy Deepavali to all kalviseithi viewer.

    ReplyDelete
  3. நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி
    நல் வாழ்த்துக்கள்.😊 😘

    ReplyDelete
  7. 2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு


    வருகின்ற 16 .11.2015 திங்கள் கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்ளபடுகிறது

    அற வழியில் நாம் பாதிக்க பட்டதை தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு எடுத்து செல்வோம்

    முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது . அனுமதி கடிதம் 15.11.2015 மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் .

    அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .

    கலந்து கொள்ளும் அனைவரும் கீழ்க்கண்ட அலைபேசி எண்களுக்கு தங்கள் பெயர் ,ஊர் ,பாடம், மதிப்பெண் , குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை ஆகிய தகவல்களை குறுந்தகவல் மூலம் பகிர்ந்து , பதிவு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .

    கூட்டம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:

    திருமதி பாரதி : 94426 91704
    திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
    திரு.பரந்தாமன் : 94432 64239
    திரு.சக்தி : 97512 68580
    திரு.லெனின் ராஜ் : 80125 32233


    இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

    அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு

    இது போராட்டம் அல்ல .இது ஒரு நிகழ்ச்சி .

    நம் பாதிப்படைந்ததை உணர்த்த ஒரு அரிய வாய்ப்பு.

    உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் .

    உணர்வுகளை மட்டுமே வெளிபடுத்தவும் .

    எதிமறை எண்ணங்களை தவிர்த்தல் நலம் .

    வேண்டுகோளிற்கிணங்க அனைவரும் தவறாது தங்கள் பெயர் ,பாடம் ,ஊர் மற்றும் குடும்ப உறுபினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை தவறாது பதிவு செய்து கொள்ளவும்

    இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

    அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம்

    நாள் , இடம் 16 .11.2015 திங்கள் கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு காலை 10மணி

    கூட்டம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:

    திருமதி பாரதி : 94426 91704
    திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
    திரு.பரந்தாமன் : 94432 64239
    திரு.சக்தி : 97512 68580
    திரு.லெனின் ராஜ் : 80125 32233

    2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின்
    கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்ட கோரிக்கைள்

    1. 2013 ல் நடந்த தகுதி தேர்வில் 60 % தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் இல்லாமல் கடந்த 2 வருடங்களாக பெரும்பாலான பெண் ஆசிரியர்களும் ,ஆண் ஆசிரியர்களும் வாழ்வாதாரம் பாதிக்க பட்டிருக்கிறோம் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல. வேண்டியே இந்த அற போராட்டம்

    2. 2013 ல் நடந்த தகுதி தேர்வில் 60 % தேர்ச்சி பெற்ற எங்களுக்கே பணி நியமன ஆணை வழங்க ஆவண செய்ய வேண்டுகிறோம்

    3. தற்போது நடைமுறையில் உள்ள WEIGHTAGE முறையை நிதர்சனமாக ஆராய்ந்து நடுநிலையான முறையாக மாற்ற ஆவண செய்ய வேண்டுகிறோம்

    4.தற்போது உள்ள காலி பணி இடங்களை பாதிக்கப்பட்ட எங்களை கொண்டே பணி நிரப்ப வேண்டுகிறோம்

    ReplyDelete
  8. இனிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. இனிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்...

    Reply

    ReplyDelete
  10. அனைத்து கல்விச் செய்தி நண்ர்களுக்கும் தீப ஒளி வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  11. நம் நட்புக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த. இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. Wish u all happy deepawali......

    ReplyDelete
  13. Happy dewali friends have a colourful day

    ReplyDelete
  14. Happy Deepawali friends teachers

    ReplyDelete
  15. Dear friends,

    Happy DIWALI 2 u & ur family....

    #Elan.

    ReplyDelete
  16. தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே

    ReplyDelete
  17. Happy Diwali to all kalviseithi frnds. .

    ReplyDelete
  18. Dai mudunga da suma SMS anupuringa lap result APA a da varum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி