தமிழகத்தில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகளும், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில், படிக்கும், ஒரு கோடியே, 11 லட்சம் மாணவ, மாணவியரும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் உள்ளனர்.
தினமும் பள்ளியில் காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில், தமிழ்தாய் வாழ்த்து, செய்திகள், பள்ளி நிகழ்வுகள், தேசிய உறுதிமொழி உள்ளிட்டவை நடைபெறும். இதில், மழை பொழிய வேண்டும் என இயற்கையை வேண்டும் வகையில், 'மழை வாழ்த்து' பாட வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுநலம் கருதி, மக்கள் மழைக்காகபிரார்த்தனை செய்கின்றனர். மாணவர்களிடையே பொதுநல விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இயற்கையை வேண்டி மழை பொழிந்தால்தான், நிலத்தடி நீர், கிணறு, ஏரி, குளம், ஆறு நிரம்பினால்தான் நீர் வரத்துபெருகும் என்பதை எடுத்துக்கூற வேண்டும்.
'மழை வேண்டி பிரார்த்திப்போம்,
மழை நீரை சேமிப்போம்
,ஏரி கிணறு, ஏரி, குளம், ஆறு நிரம்பி வழிய,மாரி அளவாய் பொழிக,
மக்கள் வளமாய் வாழ்க!'
என்ற மழை வாழ்த்தை, தினமும் காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: மழை பொழிய வேண்டும் எனில், மரங்கள் நிறைய நடவும், இயற்கை சூழலை கெடாமல், பாதுகாக்கவும் வேண்டும் என்பது அறிவியல் காரணம். இதற்கான விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தாமல், மழை வேண்டிய தினமும் பிரார்த்தனை செய்வோம் என்பது ஏற்க முடியாதது. காடுகளையும், இயற்கை சூழலையும், அழித்துக்கொண்டு, மழை வாழ்த்தை பாடினால் மழை வருமா என்ற மாணவர்களின்கேள்விக்கு, பதில் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மழை வேண்டி தானே வழிபாடு நடத்த சொல்லி இருக்கிறார் இயக்குனர், இது வரவேற்று செயல்படுத்த வேண்டும்... டி.வி சீரியல்களில் வரும் கதாபாத்திரத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்று வழிபாடு நடத்தும் நம் தமிழகத்தில், இது போன்ற நம் அடிப்படைத்தேவைக்காக வழிபாட்டினை அனைவரூம் செய்யுங்கள்.. இதை ஒருவர் சொல்லியா நாம் செய்ய வேண்டும்...
ReplyDeleteVery nice comment
ReplyDeleteமாணவா்களிடையே எவ்விதக் கோட்பாடுகளை புகுத்திட இத்தகைய ஆணை?
ReplyDeleteநீரின் முக்கியத்துவத்தை உணர்த்த, மழை நீரைப் பாதுகாக்க, மழை பெறுவதற்கான வழிமறைகளை தினமும் நினைவூட்ட, இதுவும் ஒருவகையில. உதவலாம்.
Deleteநல்ல செயல்.
ReplyDeleteமூட நம்பிக்கை யை நம்பவேண்டாம்
ReplyDeleteஇயற்கையை பாதுகாக்கும் முறையை மாணவர்களிடம் போதிக்க வேண்டும்
ஆம் இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் தான் இப்பாடல் அமைந்துள்ளது.
Deleteஇல்லாவிட்டால் நீருக்காக எத்தகைய கலைத்திட்டம் வேண்டும் என்பதை சிந்நித்து நாமே உருவாக்குவேம். அதற்கு தடையில்லையே....
Mutual transfer BT TAMIL CHENNAI CORPORATION SCHOOL TO COIMBATORE corporation AND
ReplyDeleteDIRST CONTACT=9942614715
2010 c.v.case நாளை மதியம் தீர்ப்பு .time 2.15pm
ReplyDeleteThanks for ur details ..
DeleteHmm
ReplyDeleteToday 2010th cv case judgement COURT NO. 9
ReplyDeleteHon`ble Mr Justice T. S. SIVAGNANAM
Hon`ble Mr Justice G. CHOCKALINGAM
To be heard on Tuesday the 3rd day of November 2015 at 2.15 p.m.
Sr. No.Case No.Petitioner AdvocatesRespondent Advocates
FOR PRONOUNCING ORDERS
[spl ord.] (REMANDED BACK)
1.WP18793/2012M/S.P.RAJENDRAN J.LAKSHMI
NARAYANAN AK.GOPALAN FOR
ALL PETITIONERS EXCEPT 24TH
PETITIONER
M/S.M.THIRUNAVUKKARASU
S.SIVAKUMAR FOR P24
GOVT. PLEADER FOR RESPONDENT
(Service)
[spl ord.] (REMANDED BACK)
AND FOR INJUNCTION
MP 1/2012M/S.R.SUDHA
AND
WP 4827/2012 M/S.C.UMA
N.R.R.ARUN NATARAJAN
KAVITHA DEENADAYALAN
AND FOR INJUNCTION
MP 1/2012M/S.C.UMA
N.R.R.ARUN NATARAJAN
KAVITHA DEENADAYALAN
AND FOR DIRECTION
MP 2/2012M/S.C.UMA
N.R.R.ARUN NATARAJAN
KAVITHA DEENADAYALAN
Thanks for ur details...pls up date judgement ....
Deletesir please update panuka pls
DeleteMutual Transfer=BT ENGLISH ,,, MELMARUVATHUR, KANCHEEPURAM DT to SALEM, NAMAKKAL, DHARMAPURI, ERODE.dt..pls contact=8012998093,7667724789......
ReplyDeleteLab assistant result ?when
ReplyDeleteTvmalai (d)cut off mark bc(ex)?
ReplyDeletesir judgement soluedakal please
ReplyDelete2010cv judgment anybody know please sollungal.
ReplyDeleteplease soluka sir anybodyknow 2010 cV case judgement
ReplyDeleteJudgement dismissed ...
ReplyDelete2010CV judgement ??!!!?
ReplyDelete2010 cv case judgement ??? !!!!!? no judgement ? no posting............................
ReplyDeleteJudgement is dissolved...
ReplyDeletePuriyala correct ta solluinga sir
DeleteToday case vanthatha illaya
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Delete2010 cv case judgement favorite to government side...
ReplyDelete