மால்களில் பார்க்கிங்குக்கு பாதி சொத்தை எழுதித்தர வேண்டாம். முன்பு போல அலைந்து திரிந்து, நான்கைந்து கடை ஏறி ஷாப்பிங் செய்ய வேண்டியதில்லை. நமக்கு எந்த பொருள் வேண்டுமோ, அதை கடையில் வாங்குவதைவிட மிகக்குறைவான விலையில் இணையத்தில் வாங்க முடிகிறது. நம்பவே முடியாத தள்ளுபடிகளை ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் அள்ளித் தருகின்றன. கடை வாடகை, வேலை ஆட்களுக்கு சம்பளம், மற்ற மாதிரி செலவுகள் இல்லாததால் சில்லரை விலையை விட மிகவும் மலிவு விலைக்கு ஆன்லைனில் அவர்களால் தர முடிகிறது. பண்டிகைக்காலம் தவிர்த்து, ஆன்லைன் விற்பனை அதிகரிப்பது கோடைக்காலத்தில்தான் என்கிறது ஒரு புள்ளி விவரம். குறிப்பாக டிவி டிவிடி ப்ளேயர், ஏசி மாதிரியான எலெக்ட்ரானிக் சமாச்சாரங்களை இந்தியர்கள் வாங்கிக் குவிக்கிறார்கள். மொபைல் போன் விற்பனையும் அமேஸான் போன்ற தளங்களில் சக்கைப்போடு போடுகிறது. எந்தப் பொருளையும் தொட்டுப் பார்த்து வாங்க முடியவில்லை போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும் .ஆன்லைன் ஷாப்பிங் என்பது நடுத்தர மக்களுக்கு புதியதாக கிடைத்திருக்கும் வரம். ஆனால், பிராண்டட் பொருட்களை அலைச்சல் இன்றி ஈஸியாக தேடி எடுக்க முடிகிறது போன்ற சாதகங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.உங்களை யாரோ எங்கிருந்தோ நேரில் கூட பார்க்காமல் ஏமாற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம், நீங்கள் பொருள் வாங்கும் இணையதளம் எவ்வளவு தூரம் நம்பகமானது, பணம் செலுத்தி எத்தனை நாட்களில் பொருளை அனுப்புகிறார்கள் போன்றவற்றை எல்லாம் அறியாமல் மவுஸ் பட்டனை அமுக்கக்கூடாது. ஒருவேளை உங்களுக்கு பார்சலாக வந்த பொருள் பழுதடைந்திருந்தால், அதை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளும் உத்தரவாதம் இருக்கிறதா என்பதையெல்லாம் முன்பே தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங்கை பொறுத்தவரை, மேலும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன.
இணையத்தில் அட்வான்ஸ் புக்கிங் செய்தால், மொபைல் போனுக்கு சினிமா டிக்கெட் எஸ்.எம்.எஸ் ஆக வந்துவிடுகிறது மேலும்இணையத் தளத்திலேயே மட்டன் பிரியாணி முதல் மள்ளிகை பொருட்கள் வரைஆர்டர் செய்ய முடிகிறது.உட்கார்ந்த இடத்திலிருந்தே குண்டூசி தொடங்கி குதுப்பினார் வரை மவுஸை நகர்த்தியே வாங்கிவிடலாம். தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி தரும் சொகுசு இது. சுட்டெரிக்கும் கோடையில் கடை கடையாக ஏறி இறங்க வேண்டாம்.
மால்களில் பார்க்கிங்குக்கு பாதி சொத்தை எழுதித்தர வேண்டாம். முன்பு போல அலைந்து திரிந்து, நான்கைந்து கடை ஏறி ஷாப்பிங் செய்ய வேண்டியதில்லை. நமக்கு எந்த பொருள் வேண்டுமோ, அதை கடையில் வாங்குவதைவிட மிகக்குறைவான விலையில் இணையத்தில் வாங்க முடிகிறது. நம்பவே முடியாத தள்ளுபடிகளை ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் அள்ளித் தருகின்றன. கடை வாடகை, வேலை ஆட்களுக்கு சம்பளம், மற்ற மாதிரி செலவுகள் இல்லாததால் சில்லரை விலையை விட மிகவும் மலிவு விலைக்கு ஆன்லைனில் அவர்களால் தர முடிகிறது. பண்டிகைக்காலம் தவிர்த்து, ஆன்லைன் விற்பனை அதிகரிப்பது கோடைக்காலத்தில்தான் என்கிறது ஒரு புள்ளி விவரம். குறிப்பாக டிவி டிவிடி ப்ளேயர், ஏசி மாதிரியான எலெக்ட்ரானிக் சமாச்சாரங்களை இந்தியர்கள் வாங்கிக் குவிக்கிறார்கள். மொபைல் போன் விற்பனையும் அமேஸான் போன்ற தளங்களில் சக்கைப்போடு போடுகிறது. எந்தப் பொருளையும் தொட்டுப் பார்த்து வாங்க முடியவில்லை போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும் .ஆன்லைன் ஷாப்பிங் என்பது நடுத்தர மக்களுக்கு புதியதாக கிடைத்திருக்கும் வரம். ஆனால், பிராண்டட் பொருட்களை அலைச்சல் இன்றி ஈஸியாக தேடி எடுக்க முடிகிறது போன்ற சாதகங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.உங்களை யாரோ எங்கிருந்தோ நேரில் கூட பார்க்காமல் ஏமாற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம், நீங்கள் பொருள் வாங்கும் இணையதளம் எவ்வளவு தூரம் நம்பகமானது, பணம் செலுத்தி எத்தனை நாட்களில் பொருளை அனுப்புகிறார்கள் போன்றவற்றை எல்லாம் அறியாமல் மவுஸ் பட்டனை அமுக்கக்கூடாது. ஒருவேளை உங்களுக்கு பார்சலாக வந்த பொருள் பழுதடைந்திருந்தால், அதை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளும் உத்தரவாதம் இருக்கிறதா என்பதையெல்லாம் முன்பே தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங்கை பொறுத்தவரை, மேலும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன.
மால்களில் பார்க்கிங்குக்கு பாதி சொத்தை எழுதித்தர வேண்டாம். முன்பு போல அலைந்து திரிந்து, நான்கைந்து கடை ஏறி ஷாப்பிங் செய்ய வேண்டியதில்லை. நமக்கு எந்த பொருள் வேண்டுமோ, அதை கடையில் வாங்குவதைவிட மிகக்குறைவான விலையில் இணையத்தில் வாங்க முடிகிறது. நம்பவே முடியாத தள்ளுபடிகளை ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் அள்ளித் தருகின்றன. கடை வாடகை, வேலை ஆட்களுக்கு சம்பளம், மற்ற மாதிரி செலவுகள் இல்லாததால் சில்லரை விலையை விட மிகவும் மலிவு விலைக்கு ஆன்லைனில் அவர்களால் தர முடிகிறது. பண்டிகைக்காலம் தவிர்த்து, ஆன்லைன் விற்பனை அதிகரிப்பது கோடைக்காலத்தில்தான் என்கிறது ஒரு புள்ளி விவரம். குறிப்பாக டிவி டிவிடி ப்ளேயர், ஏசி மாதிரியான எலெக்ட்ரானிக் சமாச்சாரங்களை இந்தியர்கள் வாங்கிக் குவிக்கிறார்கள். மொபைல் போன் விற்பனையும் அமேஸான் போன்ற தளங்களில் சக்கைப்போடு போடுகிறது. எந்தப் பொருளையும் தொட்டுப் பார்த்து வாங்க முடியவில்லை போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும் .ஆன்லைன் ஷாப்பிங் என்பது நடுத்தர மக்களுக்கு புதியதாக கிடைத்திருக்கும் வரம். ஆனால், பிராண்டட் பொருட்களை அலைச்சல் இன்றி ஈஸியாக தேடி எடுக்க முடிகிறது போன்ற சாதகங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.உங்களை யாரோ எங்கிருந்தோ நேரில் கூட பார்க்காமல் ஏமாற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம், நீங்கள் பொருள் வாங்கும் இணையதளம் எவ்வளவு தூரம் நம்பகமானது, பணம் செலுத்தி எத்தனை நாட்களில் பொருளை அனுப்புகிறார்கள் போன்றவற்றை எல்லாம் அறியாமல் மவுஸ் பட்டனை அமுக்கக்கூடாது. ஒருவேளை உங்களுக்கு பார்சலாக வந்த பொருள் பழுதடைந்திருந்தால், அதை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளும் உத்தரவாதம் இருக்கிறதா என்பதையெல்லாம் முன்பே தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங்கை பொறுத்தவரை, மேலும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி