Flash News-கனமழை :இன்று (09/11/2015) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Nov 9, 2015

Flash News-கனமழை :இன்று (09/11/2015) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

* கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு விடுமுறை
*புதுக்கோட்டை  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாமக்கல் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*தஞ்சை,அரியலூர் பள்ளிகளுக்கு விடுமுறை
*திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*வேலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*.விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை
*.கடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை
*.திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*.புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*.சென்னையில்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
*.காஞ்சிபுரத்தில்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.

11 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. அருமை நண்பரே...

   Delete
  2. சேலம் நண்பரே...இத்தனை அடைமொழிகளுக்கு சொந்தக்காரரை பகிரங்கமாக அறிவித்தால் தெரியாதவர்களும் தெரிந்து கொள்வர்..

   Delete
 2. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. Sir Jan case thirumbiyum oththi vapangala

  ReplyDelete
 4. Sir Jan case thirumbiyum oththi vapangala

  ReplyDelete
 5. நண்பர்களே! வீண் வாதம் வேண்டாம். யாரையும் திட்டவும் வேண்டாம். அரசு ஆசிரிய பணி ஒன்றே இலட்சியம். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போய்ச்சேரட்டும் கண்ணபிரானுக்கே. வழக்கு வெற்றி பெறும். ஆனால் தாமதம் ஆகும். பணி நியமனம் செய்ய அரசை வலியுறுத்துவதும், அதில் வெற்றி பெறுவதுமே சிறந்த வழி.

  ReplyDelete
 6. You are very correct Mr.King Pandi. Some wonder may happen to all of us soon.

  ReplyDelete
 7. அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு

  வருகின்ற 16 .11.2015 திங்கள் கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்ளபடுகிறது

  அற வழியில் நாம் பாதிக்க பட்டதை தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு எடுத்து செல்வோம்

  முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது . அனுமதி கடிதம் 15.11.2015 மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் .

  அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .

  கலந்து கொள்ளும் அனைவரும் கீழ்க்கண்ட அலைபேசி எண்களுக்கு தங்கள் பெயர் ,ஊர் ,பாடம், மதிப்பெண் , குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை ஆகிய தகவல்களை குறுந்தகவல் மூலம் பகிர்ந்து , பதிவு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
  கூட்டம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:

  திருமதி பாரதி : 94426 91704
  திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
  திரு.பரந்தாமன் : 94432 64239
  திரு.சக்தி : 97512 68580
  திரு.லெனின் ராஜ் : 80125 32233

  இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

  2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு

  இது போராட்டம் அல்ல .இது ஒரு நிகழ்ச்சி .

  நம் பாதிப்படைந்ததை உணர்த்த ஒரு அரிய வாய்ப்பு.

  உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் .

  உணர்வுகளை மட்டுமே வெளிபடுத்தவும் .

  எதிமறை எண்ணங்களை தவிர்த்தல் நலம் .

  வேண்டுகோளிற்கிணங்க அனைவரும் தவறாது தங்கள் பெயர் ,பாடம் ,ஊர் மற்றும் குடும்ப உறுபினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை தவறாது பதிவு செய்து கொள்ளவும்

  இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

  அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம்

  நாள் , இடம் 16 .11.2015 திங்கள் கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு காலை 10மணி

  கூட்டம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:

  திருமதி பாரதி : 94426 91704
  திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
  திரு.பரந்தாமன் : 94432 64239
  திரு.சக்தி : 97512 68580
  திரு.லெனின் ராஜ் : 80125 32233

  2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின்
  கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்ட கோரிக்கைள்

  1. 2013 ல் நடந்த தகுதி தேர்வில் 60 % தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் இல்லாமல் கடந்த 2 வருடங்களாக பெரும்பாலான பெண் ஆசிரியர்களும் ,ஆண்
  ஆசிரியர்களும் வாழ்வாதாரம் பாதிக்க பட்டிருக்கிறோம் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல. வேண்டியே இந்த அற போராட்டம்

  2. 2013 ல் நடந்த தகுதி தேர்வில் 60 % தேர்ச்சி பெற்ற எங்களுக்கே பணி நியமன ஆணை வழங்க ஆவண செய்ய வேண்டுகிறோம்

  3. தற்போது நடைமுறையில் உள்ள WEIGHTAGE முறையை நிதர்சனமாக ஆராய்ந்து நடுநிலையான முறையாக மாற்ற ஆவண செய்ய வேண்டுகிறோம்

  4.தற்போது உள்ள காலி பணி இடங்களை பாதிக்கப்பட்ட எங்களை கொண்டே பணி நிரப்ப வேண்டுகிறோம்

  ReplyDelete
 8. Why we want to do this if we do against the government we will suffer.so with draw and put a case in the court.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி