Flash News: கனமழை - நாளை (26.11.15) பள்ளிகள் விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2015

Flash News: கனமழை - நாளை (26.11.15) பள்ளிகள் விடுமுறை

குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு சில பள்ளிகளின் பட்டியல் இங்கே -


*.திருவள்ளுர் மாவட்டம்


1.ஆவடி, ஆவடி - Housing Board , மணவாள நகர், திருவெற்றியூர், முகப்பேரு, நாப்பாளையம் உட்பட 11 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


*.சென்னை


1.கொளத்தூர், நெசபாக்கம், சைதாபேட்டை, திடீர் நகர், மடுவாங்கரை, ஆயிரம்விளக்கு உட்பட 15 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி