நாள் : 16 .11.2015 திங்கள் கிழமை
இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு காலை 10மணி
இது பிரிவினைவாதமில்லை . ஒரு மிக பெரிய கூட்டுமுயற்சி அனைவருக்கும் வணக்கம்
நம் அடையாளங்கள் இழந்து தவிப்பதை அரசாங்கத்தின் பார்வைக்கு எடுத்து வைப்பதே இதன் நோக்கம்.எந்த அரசியல் சாயல்களும் இதில் இல்லை .அரசு தலையிட வேண்டும் என்பதேநம் குறிக்கோள் .பாதிக்கப்பட்ட அனைவரும் தங்கள் வருகையை தவறாது தந்தால்பலம் பெறுவோம்கருத்து பரிமாற்றங்கள் சீரிய தன்மையுடனும் நேர்மையுடனும் இருக்குமாறு கவனியுங்கள் .இது தனிப்பட்ட ஒருவரின் பாதிப்பல்ல .நம் ஒவ்வொருவரின் பாதிப்பே .எனவே தவறாமல் தங்கள் வருகையை பதிவு செய்யவும்இயற்கை பதிப்புகளை எண்ணி தயங்க வேண்டாம்அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றதுஇந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
கூட்டம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233
அனைவரும் செல்வோம். நம் கோரிக்கையை வெல்வோம்.
ReplyDeleteஅனைவரும் செல்வோம். நம் கோரிக்கையை வெல்வோம்.
ReplyDeleteகண்டிப்பாக கலந்து கொள்கிறேன்.... மிகவும் நன்றி....
ReplyDeleteகண்டிப்பாக கலந்து கொள்கிறேன்.... மிகவும் நன்றி....
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்:-) .......
ReplyDeletePgtrb varuma ?
ReplyDeleteSir. Don't waste your time.... No chance to pg trb and tet.. Apply group2a and vao and group 4.... Your
Delete. life style changed..so many oppertunities for you....best door will open for u.....
I am waiting in pgtrb pls anybody tell ?
ReplyDeleteCongratulations
ReplyDeletegod bless our way
ReplyDeleteநன்றி
ReplyDeleteAll the best friends
ReplyDeleteTet case yennachu
ReplyDeleteJanuary 27 hearing. Tet case
ReplyDelete2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு
ReplyDeleteமுக்கிய அறிவிப்பு
நமது 16.11.2015 அன்று நடைபெற இருந்த உண்ணா விரத கூட்டம் இடைவிடாத மழை காரணமாக வரும் டிசம்பர் முதல் வாரத்தில் ( தேதி காவல் துறை அனுமதி பெற்றபின் ) அனைவருடைய வேண்டுதலுக்கு ஏற்ப ஒத்தி வைக்கப்படுகிறது .
தேதி உறுதியானதும் நாம் நம் பயணத்தை தொடர்வோம் என்று உறுதியுடன் அறிவிக்கிறோம் .
இந்த நம் முயற்சி இன்னும் பல நண்பர்களுக்கு தெரியாமல் இருக்கிறது
அவர்களையும் ஒருங்கிணைக்க இது ஒரு வாய்ப்பு .
மனம் சோர்வுறாமல் உற்சாகத்துடன் செயல்படுவோம்
இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி மூலமாகவோ whatsapp மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்
முக்கியமாக அரசின் முழு கவனமும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பதில் தான் உள்ளது .
நிலைமை சீரானதும் நாம் ஒன்று படுவோம்
தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
Your fraud is stop.......
Deleteஊ ஊ ஊ ஊ அனுமதி கிடைக்காது...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete