ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000, ரூ.890, ரூ.390, ரூ.290-க்கு "டாப்-அப்' செய்தால் கூடுதல் டாக்டைம் முறையே ரூ.6,000, ரூ.3,450, ரூ.2,300, ரூ.1,000, ரூ.433, ரூ.320 என டிசம்பர் 21 முதல் ஜனவரி 2 வரை கிடைக்கும்.ரூ.220-க்கு "டாப்-அப்' செய்யும் போது, அதே மதிப்புக்கு டிசம்பர் 25, 26 ஆகிய நாள்களில் முழு டாக்டைம் கிடைக்கும்.இதேபோல், "ரேட்-கட்'டர்களில் (STVs) நிரந்தர, குறிப்பிட்ட கால சலுகையும் வழங்கப்படும்.
ஆங்கில புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ப்ரீபெய்டு- செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.இதுகுறித்து பி.எஸ்.என்.எல். சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000, ரூ.890, ரூ.390, ரூ.290-க்கு "டாப்-அப்' செய்தால் கூடுதல் டாக்டைம் முறையே ரூ.6,000, ரூ.3,450, ரூ.2,300, ரூ.1,000, ரூ.433, ரூ.320 என டிசம்பர் 21 முதல் ஜனவரி 2 வரை கிடைக்கும்.ரூ.220-க்கு "டாப்-அப்' செய்யும் போது, அதே மதிப்புக்கு டிசம்பர் 25, 26 ஆகிய நாள்களில் முழு டாக்டைம் கிடைக்கும்.இதேபோல், "ரேட்-கட்'டர்களில் (STVs) நிரந்தர, குறிப்பிட்ட கால சலுகையும் வழங்கப்படும்.
ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000, ரூ.890, ரூ.390, ரூ.290-க்கு "டாப்-அப்' செய்தால் கூடுதல் டாக்டைம் முறையே ரூ.6,000, ரூ.3,450, ரூ.2,300, ரூ.1,000, ரூ.433, ரூ.320 என டிசம்பர் 21 முதல் ஜனவரி 2 வரை கிடைக்கும்.ரூ.220-க்கு "டாப்-அப்' செய்யும் போது, அதே மதிப்புக்கு டிசம்பர் 25, 26 ஆகிய நாள்களில் முழு டாக்டைம் கிடைக்கும்.இதேபோல், "ரேட்-கட்'டர்களில் (STVs) நிரந்தர, குறிப்பிட்ட கால சலுகையும் வழங்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி