Flash News : கனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (03/12/2015) விடுமுறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2015

Flash News : கனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (03/12/2015) விடுமுறை.

1.திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
2.விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
3.நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
4.திருவள்ளுர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
5.சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
6.காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
7.கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

8.திருநெல்வேலி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

9.புதுச்சேரி, காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

25 comments:

  1. Tiruvannamalai district rain ah sir..

    ReplyDelete
  2. Tiruvannamalai district rain ah sir..

    ReplyDelete
  3. Ple help us chennai ,thiruvallur & kanchipuram people

    ReplyDelete
  4. Replies
    1. மணியரசன் அவர்களே... வெகுநாட்களுக்குப் பின் தங்களைப் பார்த்ததிலே மனத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது.

      Delete
    2. என்னை நினைவில் வைத்திருப்பதில் எனக்கும் மட்டற்ற மகழ்ச்சி Sir.

      Delete
  5. Replies
    1. சார் இப்பதான் விருதுநகரில் மழையே பெய்யுது....

      Delete
  6. Arakonam also full raining but no leave in vellore district.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி