Flash News - கனமழை : 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(08/12/2015) விடுமுறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2015

Flash News - கனமழை : 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(08/12/2015) விடுமுறை அறிவிப்பு.

கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் வடியாத 50 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
1.தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
2.திண்டுக்கல் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
3.கன்னியாகுமரி மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
4.திருநெல்வேலி மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
5.சிவகங்கை மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
6.புதுகோட்டை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
7.திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
8.நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
9.தூத்துக்குடி தாலுக்காவுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை
10.சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015விடுமுறை
11.திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015விடுமுறை
12.காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015விடுமுறை

13.காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

14 comments:

  1. Replies
    1. Nagapattinam district all schools and colleges are leave tomorrow (09.12.2015)

      Delete
  2. 30% adw case yanna achu. Solungala.

    ReplyDelete
  3. supreme court what about tet case

    ReplyDelete
  4. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி VAO, GR-2A, GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
    டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
    புத்தக விவரம் :
    தமிழ் - பகுதி அ
    தமிழ் - பகுதி ஆ
    தமிழ் - பகுதி இ
    அறிவியல்
    வரலாறு- 1
    பொது அறிவுதொகுப்பு - 1
    கணிதம் - 1
    கிராம நிர்வாக அலுவலரின் பணி கடமைகள் - 1

    மொத்தம் 8புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2500ரூ..
    தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 2000 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

    குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
    தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

    ReplyDelete
  5. CMCELL REPLY OF ADW SGT 30% CASE:

    கோரிக்கை நிலவரம்

    பெயர் S.SARAVANAN

    கோரிக்கை எண் 2015/854545/**

    கோரிக்கைத் தேதி **/11/2015

    முகவரி :

    ************
    *********
    CUDDALORE - 606001.
    TAMILNADU .

    கோரிக்கை:

    ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடு தொடர்பாக ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் 28.10.2014 அன்று பணிநியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 16.04.2015 அன்று 70 சதவீத பணியிடங்களை மட்டும் நிரப்பிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் மீதி 30 சதவீத காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. பணிநியமன அறிவிப்பாணை வெளியிட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள காரணத்தால் பணிநியமன அறிவிப்பாணையின்படி காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வழக்கினை முடித்து மீதி 30 சதவீத காலிப்பணியிடங்களை உடனடியாக ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


    கோரிக்கை வகை: EMPLOYMENT - REGULAR EMPLOYMENT

    கோரிக்கை நிலவரம்: Forwarded to the concerned officer for necessary action

    தொடர்புடைய அலுவலர்: SCHOOL EDUCATION-SECY,TEACH.RECRUITMENT BOARD



    தகவலேற்றல் மற்றும் பராமரிப்பு முதலமைச்சரின் தனிப் பிரிவு
    வடிவமைப்பு மற்றும் ஆக்கம் தேசிய தகவலியல் மையம், சென்னை

    ReplyDelete
  6. ADW SGT 30% CASE DETAIL

    Madras High Court - Madurai Bench

    Case Status Information System

    Case Status : Pending
    Status Of : WRIT PETITION(MD) 16547 Of 2014
    Litigants : S.RAMAR Vs. THE STATE OF TAMILNADU
    Pet's Adv : M/S.V.SASIKUMAR
    Res's Adv : GOVT. PLEADER
    Last Date of Hearing : ---
    Next / Final Date of Hearing : Thursday, October 29, 2015
    Case Updated On : Thursday, October 29, 2015
    Category : Service

    Connected Application(s)
    MP(MD) 4 2014

    Connected Matter(s)
    No Connected Cases

    ReplyDelete
  7. Hello kalviseithi admin, rajalingam, sathish, raja, yuvaraj, senthil, akilan, rajkumar and friends


    ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழக்கின் நிலை என்ன?

    வழக்கு முடிந்து விட்டதா?

    தாமத காரணம் என்ன?

    வழக்கு எப்போது விசாரைணைக்கு வரும்?

    எப்போது வழக்கு முடியும்?

    பணி நியமனம் எப்பொது நடைபெறும்?


    please tell about when will the csae will finish?

    ReplyDelete
  8. Hello kalviseithi admin, rajalingam, sathish, raja, yuvaraj, senthil, akilan, rajkumar and friends


    ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழக்கின் நிலை என்ன?

    வழக்கு முடிந்து விட்டதா?

    தாமத காரணம் என்ன?

    வழக்கு எப்போது விசாரைணைக்கு வரும்?

    எப்போது வழக்கு முடியும்?

    பணி நியமனம் எப்பொது நடைபெறும்?

    ReplyDelete
  9. Flash news Nagapattinam district all schools and colleges leave tomorrow (09.12.2015)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி