TNTET-2013: அனைத்து ஆசிரியர் கவனத்திற்கு - ஒரு மகிழ்ச்சியான செய்தி . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2016

TNTET-2013: அனைத்து ஆசிரியர் கவனத்திற்கு - ஒரு மகிழ்ச்சியான செய்தி .

நமது அடுத்த கட்ட நிகழ்ச்சியான பேரணிக்கு தமிழக காவல் துறையிடமிருந்து அனுமதிகிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் .

தேதி : ஜனவரி 6 ந் தேதி


இடம் : சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முதல் லஸ் கார்டன் வரை
( குறிப்பு- சென்னையில் இந்த ஒரு இடத்தில தான் பேரணிக்கு அனுமதி தருகிறார்கள்)
நேரம் : காலை 9 மணி முதல் 1 மணி வரை

மிகுந்த சிரமத்திற்கு இடையில் 5 நாட்கள் அலைந்து பெறப்பட்ட அனுமதி.அதிக நிபந்தனையுடன் கொடுக்கப்பட்ட அனுமதி என்பதை அனைவரும்மனதில் இருத்தி அனைவரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டும் .
நம்முடைய கடைசி முயற்சிஅனைவரும் திரண்டு வாரீர்.
பேரணி குறித்த நிகழ்ச்சி நிரல் பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில் வெளியிடப்படும் .

நன்றி
தகவல்களை அறிந்து கொள்ள தொடர்புக்கு:

திருமதி. பாரதி : 94426 91704
திருமதி. பானு : 98940 35724
திருமதி. புவனேஸ்வரி : 9688414105
திரு.சக்தி : 97512 68580
திரு.ராஜபாண்டி : 99433 73380
திரு. வெங்கடேசன் : 8807307280
திரு.லெனின் ராஜ் : 9787192345

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம.

158 comments:

  1. முதல் போராட்டம் என்ன ஆச்சு...
    மறுபடியும் முதல இருந்தா...

    ReplyDelete
    Replies
    1. போராட்ட குழு நண்பர்களுக்கு வணக்கம்
      சில சந்தேகங்களுக்கு பதில் தரவும் .
      1) ஜெ க்கு ஆதரவாக வளைந்து ,நெளிந்து ,குனிந்து ,பணிந்து போஸ்டர்கள் அடிக்க காரணம் என்ன ?
      2)உங்களை பார்த்தால் அஇஅதிமுக க்கு ஆள்சேர்க்கும் கூட்டம் போன்ற தோற்றத்தை உருவாக்க காரணம் என்ன ?
      3) தேர்தலுக்குள் உங்களுக்கு பணியாணை தர படா விட்டால் இந்த தேர்தலுக்கு யாருக்கு வாக்களிக்க ,தேர்வர்களை ஊக்கவிப்பீர்கள்??
      4)ஏழாம் ஊதிய குழு உத்தரவை நடைமுறைப்படுத்த நிதி வசதியில்லை என புலம்பிவரும் நிலையில் ஆசிரியர் பணி நியமனம் நடக்கும் என நம்புகிறீர்களா ?
      5)வழக்கு நிலுவையில் உள்ளபோது அரசு பணியாணை தருமா?
      6)தேர்தல் நடத்தை விதி அமலாக்கம் ஆகி,உங்களுக்கு பணியாணை தரப்படாவிட்டால் "உங்கள் கூஊஊஊன் நிமிர்ந்து " மாற்று கட்சிக்கு ஆதரவாக இதே வலைதளத்தில் பதிவு போட தைரியம் உண்டா ?

      பதில்களை எதிர்நோக்கி உங்கள் நண்பன்

      Delete
    2. If u want to joint for chennai PERANI near tirunelveli, Van arrangement ready from sankarankovil pls contact:9677450787, 9994850943, 9944217792.
      (Every action there is an equal and opposite Reaction).

      Delete
    3. அ.தி.மு.க கைகூலிகள் பதில் சொல்லட்டும்...இவர்கள் அ.தி.மு.க துதி பாடாமல் இருந்தால் என்னைப்போன்ற பலர் பங்கெடுப்பார்கள்...

      நம் வாழ்வை சீரழித்தவர்களுக்கே இவர்கள் செம்பு தூக்குகிறார்கள்...

      சரியான கேள்வி ராம் நன்பரே.. இவர்கள் கெஞ்சும் அரசியல்வாதியும் இரண்டு மாதத்தில் நம்மிடம் கெஞ்ச வருவார்...

      வழக்கு வரும் பிப்ரவரிக்குள் முடிந்து நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விரைவில் பணிநியமனம் நடைபெறும் என்பது உறுதி ...

      Delete
    4. நன்றி நண்பர் ராஜலிங்கம் .

      வழக்கு முடிந்தால் (வெய்டேஜ் ஒழிக்கப்பட்டால்) சந்தோசமே .

      அதற்குள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக்கம் ஆகும் . தேர்தலுக்குள் நோட்டிபிகேசன் வாய்ப்பு குறைவே .

      அப்படியே வந்தாலும் காலி பணியிடங்கள் சொல்ல மாட்டார்கள் . பலரும் பாய்ந்து பாய்ந்து ஓட்டளிப்பார்கள் . முடிவில் --------

      வேறென்ன வழக்கம் போல பெரும்பாலானோருக்கு
      " பிம்பில்லிக்கா பிளாப்பீ "
      தான் .

      Delete
    5. தேர்தல் விதிமுைரை வருவதர்க்கு முன் வழக்கு முடிவது இயலாது.வழக்கு முடிந்து தான் வேலை கிடைக்கும் என்றால் அது அடுத்த ஆட்சியில் தான் . இந்த அட்சியில் இருக்கும்போதே வேலை வேண்டும் என்றால் போராட்டம் ஒன்று தான் வழி.

      Delete
    6. உன்மை தான்...

      அங்கு நடப்பது போராட்டமா??? அ.தி.மு.க துதி பாடும் கூட்டம்...

      Delete
    7. aro riFriday, 1 January 2016 at 15:02:00 GMT+5:30
      Sister Bharathi avarkaluku 20th nadaipetra poratathil yarum arasiyal pesavendam nu sonneenga paratta pada vendiya visayam but 6th Jan nadaipera ulla peraniku ladies anaivarum karumpachai nirathil saree wear panni irukka vendum endra seithi matra arasiyal thalaivarkalai mugam sulikka vaikumo ena enaku thondrukiradhu this is my opinion thats all. "JAIHIND

      Delete
    8. இந்த பேரணியில் இவர்கள் பச்சை சேலை அணிந்து பங்கேற்க முடிவு செய்துள்ளது கேவலத்தின் உச்சகட்டம் ...

      அ.தி.மு.க அரிசின் கைகூலிகள் யார் என்று தெளிவாக தெரிகிறது..

      Delete
    9. ஆசிரியர்களின் பேரணி அரசியலே.. போராடுவது உங்களின் உரிமை ஆனால் அரசியல் கைக்கூலியின் வலையில் விழாதீர்கள்...

      Delete
    10. பச்சை சேலை ,
      பச்சை சட்டை ,
      பச்சை பேண்ட் ,
      பச்சை .......................

      கொடுமை தான் .

      Delete
    11. பச்சை சேலை ,
      பச்சை சட்டை ,
      பச்சை பேண்ட் ,
      பச்சை .......................

      கொடுமை தான் .

      Delete

    12. ராஜா லிங்கத்துக்கு என்ன வாயிற்று ? உபகாரம் செய்யா விட்டால் கூட பரவாஇல்லை உபத்திரம் செய்யகூடாது என தெரியாதா ...

      Delete
    13. ஆல்வின் தாமஸ் நண்பரே போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்...அதற்காக இவ்வளவு கீழ்தரமாகவா?

      அரசிடம் உரிமையை தான் கேட்கிறேம்... பிச்சையல்ல.... அரசியல்வாதிகள் போல் ஏன் துதிபாட வேண்டும்...

      இவர்கள் போராட்டத்திற்கு ஊடக ஆதரவின்மைக்கு இதுவே காரணம்..

      Delete
    14. போடா நாயே... Unai evavanume mathika matran ethuku naye theva illama vara..? Engalta picha eduthavan thane nee....

      Delete
    15. நண்பர் ராஜலிங்கம் அவர்களே, அவர்களுக்கு தெரிந்த முறையில் போராட்டம் செய்கிறார்கள் இதனை நாம் பாராட்ட வேண்டுமே தவிர குறை கூறுவது முறையல்ல...

      Delete
    16. திரு.இராஜலிங்கம் அவர்களே,
      நாங்களும் உம்மை போல் தரம் தாழ்ந்து பேசவேண்டாம் என்றே எண்ணுகிறோம். ஆனால் நீர் 7000 குடும்பத்தினரின் வாழ்க்கையோடு விளையாடுகிறாய். நீ திமுக வின் பின்னணியில் அரசியல் நடத்த எங்கள் வாழ்க்கை தானா கிடைத்தது. சேலையின் நிறம் தான் உனக்கு பிரச்சனையா? எங்கள் ஆசிரிய சகோதரிகளை தானே அணிந்து வரச் சொன்னோம். உனக்கு நிறம் பிடிக்கவில்லை என்றால் வேறு நிறம் மாற்றிக் கொண்டு வரலாம். கரும் பச்சை நிறம் கட்டாயம் என்றும் கூறவில்லை. சந்தனம் மணம் காட்டும்; --- குணம் காட்டும்: என்பது வாரியார் வாக்கு. இத்துடன் உன் அரசியல் விளையாட்டை நிறுத்தி விடு.

      Delete
    17. ஆசிரிய பெருமக்களே, கண்ட கண்ட ---களின் பேச்சை கண்டு கொள்ளாதீர்கள். அவர்கள் நம்மை யாருடை கைக்கூலியாகவும் எண்ணிக்கொள்ளட்டும். நமக்கு இலக்கு ஒன்றுதான். நாம் இழந்த ஆசிரிய பணி. நாம் அடைய வேண்டிய இலக்கை நெருங்கிவிட்டோம். செல்லும் பாதையில் கல்லும் முள்ளும் கிடக்கத்தான் செய்யும். தூக்கி எறிந்து விட்டு சென்று கொண்டே இருப்போம். இப்போது வேலை போடும் போது அவர்கள் வேண்டாம் என்று கூறட்டும் பார்ப்போம். இறைவன் இருக்கிறார் பார்க்கட்டும் அனைத்தையும். வாருங்கள் சென்னைக்கு. வெற்றி தொட்டுவிடும் தூரத்தில். . .

      Delete
    18. என்னைப்பற்றி பேச பிரபு நாய் மட்டுமல்ல எந்த நாய்க்கும் அருகதை இல்லை...

      நண்பர் திரு சங்கர்குமார் அவர்களுகு நான் போராட்டத்தை எப்பொழுதும் ஆதரிப்பவன் தான்... இவர்களின் கேலிக்கூத்தை எவ்வாறு பொறுப்பது .... அரசியல்வாதியை விட கேவலமானது.. சரி நளைய கோமாளித்தனத்தை பொறுத்திருந்து பாருங்கள்...

      கெஞ்சினால் இந்த அரசு மிஞ்சும்... இவர்களின் போராட்டம் அ.தி.மு.கவிற்கு ஆதரவாக மட்டுமே...

      Delete
    19. வெல்க தமிழ் முதலில் நீ உன்பெயரில் கமென்ட் போட கோழை என்னைப்பார்த்து பேசுறீயா?

      Delete
    20. வெல்க தமிழ் முதலில் நீ உன்பெயரில் கமென்ட் போட பயந்த கோழை என்னைப்பார்த்து பேசுறீயா?

      Delete
    21. when u r in rome be a roman....dont forget friend..it may be green or red,we need fruitful solution for our problem...so let never giveup...

      Delete
    22. Some changes in supreme court case about tntet 2013 in sc web case status.... hope that case coming soon....

      Delete
  2. முதல் போராட்டம் என்ன ஆச்சு...
    மறுபடியும் முதல இருந்தா...

    ReplyDelete
    Replies
    1. nanbargale ithu ungalin valkai...latchiyam vellum varai poradinal ondrum thavaru ilai nanbare...

      muthal katta porattam 100% vetri adainthulathu nanbare

      Delete
    2. Today trb news
      DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS – 2015
      Notification No. 01 /2015
      Date: 30.12.2015
      NOTIFICATION
      This is issued for Direct Recruitment of Secondary Grade Teachers under Social Defence Department. It has been decided to fill the following vacancies of Secondary Grade Teachers / House Masters from the candidates who have been qualified in the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper – I Examination conducted in 2012 and 2013 found in that Merit List.
      The Director of Social Defence Department vide Letter No.1169/A2/2014, dated 11.12.2015 has informed that the Juvenile Justice Committee of Hon’ble High Court of Madras constituted as per the orders of Hon’ble Supreme Court of India in its report in W.P.No.6915 of 2015 has stated that appointment of Secondary Grade Teachers already made and to be made in future shall be subject to the outcome of Special Leave Petition.
      Based on the observation of the Juvenile Justice Committee of the Hon’ble High Court of Madras and as per G.O.Ms.No.52, Social Welfare and Nutritious Meal Program (SW8(2)) Department dated 15.07.2015 and also by the Director of Social Defence D.O.Letter No.1169/A2/2014 dated 21.12.2015, 10 vacancies to be filled for the care and protection of Juveniles who are in conflict with law.
      Details of Vacancies:
      Social Defence Department Total Vacancies : 10
      Communal turn wise vacancy Grand Total GT BC BCM MBC SC SCA ST
      General 2 2 - 1 1 - - 6
      Woman 1 1 - 1 - 1 - 4
      Total 3 3 - 2 1 1 - 10
      These vacancies will be filled from the eligible qualified candidates in TNTET – Paper – I for the Residential Schools under Social Defence Department.
      All the selections made as per this Notification will be subject to the outcome of Special Leave Petition (Civil) No.29245 / 2014 filed before the Hon’ble Supreme Court of India.
      Dated: 30-12-2015 Member Secretary

      Delete
    3. Plz yenaku onnum puriyala? Yaravathu theliva soklunka plz
      I am pass in paper 1 with 72.32 weightage mark 99

      Delete
    4. Plz yenaku onnum puriyala? Yaravathu theliva soklunka plz
      I am pass in paper 1 with 72.32 weightage mark 99

      Delete
    5. Enakum purila raj bharathi....am paper 1 enathu weightage 70.83 my tet mark 101

      Delete
  3. தொடர்போராட்டம் நடத்தினால் வெற்றி உறுதி

    ReplyDelete
  4. போராடினால் வெற்றி உறுதிதான்.இந்த போராட்டத்தை அடுத்து வரப்போகும் அரசாங்கத்திடம் ஆணித்தரமாக காண்பிக்க வேண்டும்.தேர்தல் வர்துனால நமது கோரிக்கைகள் மீதான நடவடிக்கை தாதமாகும்.

    ReplyDelete
  5. உண்மையான உழைப்பிற்கு நிச்சயம் ஊதியம் உண்டு. சூழ்நிலை பார்க்காமல் முழு நம்பிக்கையுடன் போராடுங்கள். புதுவருடம் உங்களுக்கு ஏற்றத்தை அளிக்கட்டும். மற்றவர்கள் முடிந்தால் அவர்களுக்கு ஆதரவு தாருங்கள் இல்லை அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்...யார்மனதையும் புண்படுத்த வேண்டாம். யாராவது போராடட்டும் பலன் கிடைக்கும் போது பங்குக்கு செல்லலாம் என்னும் மனநிலை மாறினால்...நிச்சயம் முழு வெற்றியே

    ReplyDelete
  6. அன்பான ஆசிரியப் பெருமக்களே,
    நாம் நமக்கான உரிமையை, பணியை வென்றெடுக்க இறுதி வாய்ப்பு. ஜனவரி 6 மாபெரும் பேரணி. எந்த வேலை இருந்தாலும் ஒருநாள் வாருங்கள் ; வாழ்நாள் முழுவதும் மகிழுங்கள்.
    சிலருக்கு சில கேள்விகள் : -
    மெட்ரிகுலேசன் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களே, ஒருநாள் விடுமுறை எடுத்து வாருங்கள். முடியாது என்றால், அந்த பணியில் போதுமான சம்பளம் பெறுகிறீர்களா?
    மன நிம்மதியுடன் பணி செய்கிறீர்களா?
    அங்கேயே வாழ்நாளைக் கழித்து விட திட்டமா? உங்களை நீங்களே கேளுங்கள்.
    ரெஸிடென்சி பள்ளி ஆசிரியர்களே,
    தினசரித்தாள் படிக்கவும், செய்தி கேட்கவும் கூட நேரம் இன்றி பணியாற்றுபவர்கள் நீங்கள். இந்த அடிமைத்தனத்தைக் களைய வேண்டாமா? உங்கள் ஆக்கப்பூர்வமான திறமை அரசுப்பள்ளியில் சேர்ந்து ஏழை மாணவர்களுக்கு பயன்பட வேண்டாமா?
    சிந்தியுங்கள்!
    தனியார் நிறுவனங்களிலும், கடைகளிலும் வேலை பார்க்கும் நண்பர்களே,
    உங்கள் இரத்தம் எவ்வாறு உறிஞ்சப்படும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான். இன்று என் தனியார் நிறுவன பணியை இலட்சியத்தை அடையும் நோக்கில் துறந்துவிட்டே இக்கட்டுரையை எழுதுகிறேன்.
    பலமுறை போராடினோம் பலனில்லை என்று விரக்தியில் இருக்கும் ஆசிரியப் பெருமக்களே,
    எத்தனைமுறை விழுந்தாலும் மீண்டும் மீண்டும் முயன்று தனது வீட்டைக் கட்டி முடிக்கும் எட்டுக்கால் சிலந்திப் பூச்சியை விடவா நாம் சளைத்தவர்கள்?
    பல மைல்களைக் கடந்து சென்று தேனைச் சேகரித்துவரும் தேனீயை விடவா நாம் அலைந்து விட்டோம்?
    தன் உடல் எடையைவிட எட்டு மடங்கு எடையை சுமக்கும் நத்தையை விடவா ஒருநாள் பயணம் நமக்கு சுமையாகி விடப் போகிறது?
    பெண் ஆசிரிய சகோதரிகளே,
    எந்த ஒரு வெற்றிக்கும் பின்னால் இருப்பது பெண் என்பார்கள். ஆனால் நமது வெற்றியில் முன்னோடியாய் இருப்பதும் நீங்கள் தான். எங்களை விட அதிக சிரமம் இருந்தாலும் தவறாது கலந்து கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.
    2016 ம் ஆண்டு நமக்கு சிறப்பான ஆண்டாக அமைவது நம் கைகளில் தான் உள்ளது. ஜனவரியைத் தாண்டி விட்டால் நம் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம். அதன் பிறகு யார் எந்த நிலையில் இருப்பார்கள், எந்த நிலைப்பாடு எடுப்பார்கள் என்று கூற இயலாது.
    "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"
    "சென்னையில் கூடுவோம், பணியில் சேருவோம்".
    "நீ என்னவாக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிக் கொண்டிருக்கிறாய்" என்பது விவேகானந்தர் வாக்கு.
    "நாம் 2016 ஜனவரியில் அரசு ஆசிரியர் " என்று உறுதியாக நம்புங்கள். நம் எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு.
    வீட்டினுள்ளே முடங்கி கிடந்தால் "முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகிவிடும். வெளியேறுங்கள்; சென்னையில் கூடுங்கள்;

    முயலும் வெல்லும்! ஆமையும் வெல்லும்! முயலாமைதான் தோற்கும்.
    முயற்சி! இறுதி முயற்சி!! நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இறுதிகட்ட முயற்சி!!!
    பெண்களுக்கு அழகு சேர்ப்பது அணி! தமிழுக்கு அழகு கூட்டுவது அணி!!
    நம் வாழ்வை அழகாகாகக்ப் போவது இப்பேரணி!!!

    ReplyDelete
  7. News paper Advertising is must to reach this every one.

    ReplyDelete
  8. All the best nanabargalay... amaithi&athiga nabargaludan kudiya kootam ethuway vetriku vali vakukkum.....

    ReplyDelete
  9. Pg trb varuma ila pg 2nd list varuma

    ReplyDelete
    Replies
    1. Tamilnatel TRB illai. Mazhaiyal atethu sellapatathu.ini varuvathurku two years agalam

      Delete
  10. திருப்பதி லட்டு வரும் போங்க மேடம் கேட்டு கேட்டு அலுத்து போச்சு

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. hello friends naam perani nadathinal mattum pothathu antha peraniyai anaivarukum (tv news, paper)pondra ellarukum theriya paduthanum.appothu than nam perani vettri adaiyum

    ReplyDelete
  13. Nan seitha miga periya pavam tet pass seiththu

    ReplyDelete
    Replies
    1. u r 100 correct sir itha nanum than unarukiren

      Delete
    2. karanam ethanai avamanam, yaara pathalum etho kola kutham panna mariye kelviva kettu kolranga, ne pass pannitayame innamuma unaku velai kidaikala, ippa enna than panra ne, itha kettu kettu kaathu valikutho illayo manasu odanchu pochu sir

      Delete
    3. Same feelings. Yennala mudiyala kaduvulea yean than enkalugu intha sothanai

      Delete
    4. Same feelings. Yennala mudiyala kaduvulea yean than enkalugu intha sothanai

      Delete
  14. pani niyamanam pera pogum anaithu asiriyargalukum enathu valthukal. ..

    ReplyDelete
    Replies
    1. Enna sir eppade sollrengaa yetho nalaikke ellorukkum appointment order kodukera mathere sollrenga.

      Delete
    2. Dinesh sir yarugu pani niyamanam? Puriyala sir plz theluva sollunka

      Delete
    3. Dinesh sir yarugu pani niyamanam? Puriyala sir plz theluva sollunka

      Delete
    4. ungal anaivarukum than pani niyamanam.

      Delete
    5. atharku ungalin othulaipum mukiyam

      Delete
    6. Dinesh sr....neenga tet candidate illaiya....enna job parkureeenga......sorry for asking this.....but engaluku unga support nalla kudukureenga sr....thank u

      Delete
    7. I am working as service enginer

      Delete
    8. Mr.dinesh correct cmnd kodunga yaraiyum paithium aakatheenga

      Delete
    9. enoda comment la enna thappu iruku Mr. snow. ...paithiyam akura alavuku athula onnum ilaye

      Delete
  15. TET PASS PANNATHUNALAYTHAN INTHA WEBSITE DAILY YEHAVATHU NEWS UPDATE PANNUVANGALANNU PAKKA VENDIYATHA IRUKKU........

    ReplyDelete
  16. HI FRIENDS, I AM WORKING AS PG Asst In English, JEYAMKONDAM, ARIYALUR(DT). I WANT MUTUAL TRANSFER TO DINDIGUL(DT) OR TRICHY(DT). IF ANYONE IS WILLING PLS CONTACT.8754246272.

    ReplyDelete
  17. ஆசிரிய பெருமக்களே விடைபெறுகிறேன் நான்(2015)!
    என்னுடைய வாழ்நாள் முழுவதும் (365 நாட்கள்) அனைவருக்கும் நன்மையே செய்ய விரும்பினேன்.பல நன்மைகளையும் செய்தேன். வெள்ளம், போர், குண்டு வெடிப்பு போன்ற சில அசம்பாவிதங்களும் நிகழ்ந்து விட்டன. அவை காலம் காலமாக நீங்கள் செய்த தவறுகளால் நிகழ்ந்தவை.
    பிரிவு என்பது இயற்கையானது. நான் உங்களிடம் விடை பெற போகிறேன்.மகிழ்ச்சியோடு நான் விடை பெற்றாலும், சிறு வருத்தமும் உண்டு. உங்களைப் போன்ற ஆசிரிய சமூகத்திற்கு உரிய அங்கீகாரத்தை என் வாழ்நாளில் வழங்க இயலவில்லையே என்பது தான் அது. உங்களுக்கும் அரசு பணியை என் காலத்தில் வழங்கியிருந்தால் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஆனால் அதற்கும் நான் பொறுப்பல்ல. வழக்குகளை நம்பி காலத்தைக் கடத்தியது நீங்கள் தான். என் காலத்தில் நீங்கள் போராட முன்வரவில்லை.என் இறுதி காலத்திலாவது போராட முன்வந்தீர்களே! மகிழ்ச்சி. அதற்கு காரணமான திருமதி. ஜெயகவிதாபாரதி அவர்களை பாராட்டுகிறேன். அவர் உங்களை சரியான பாதையில் அழைத்துச் செல்கிறார். அவர் வெற்றிக்கனிகளை உங்கள் கைகளில் தராமல் ஓயமாட்டார். அவருக்கு என் நன்றி!
    இதோ என் சகோதரன் (2016) வருகிறான். அவனிடம் விளக்கிவிட்டேன் உங்கள் நிலையை. கலங்கிவிட்டான் கண்.உங்கள் வேதனையைத் தீர்க்க உறுதியளித்து விட்டான்.

    ஜனவரி 6 ல் பேரணி செல்கிறீர்களாமே? வாழ்த்துக்கள். ஆசிரிய பெருமக்களே அனைவரும் செல்லுங்கள். உங்கள் ஒற்றுமை கண்டு சென்னை அதிசயிக்கட்டும்.உங்கள் அமைதிப் பேரணிக் கண்டு அரசும் ஆனந்தக் கண்ணீர் வடிக்கட்டும். உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள்! உரிமையை வெல்லுங்கள்!!

    என் சகோதரன்(2016) தனது முதல் (ஜனவரி) மாதத்திலேயே உங்கள் கண்ணீரைத் துடைக்க உறுதியளித்து விட்டான். ஆம், 2016 ஜனவரியில் நீங்கள் அரசு ஊழியர்.இதை உறுதியாக நம்புங்கள். தன்னம்பிக்கை இல்லாதவனிடம் இறைவனே நேரில் வந்தாலும் பயனில்லை.என் சகோதரனை (2016) மகிழ்வோடு வரவேற்றுக் கொள்ளுங்கள். அவன் உங்கள் கண்ணீருக்கு தீர்வு காண வருகிறான். உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வருகிறான். அரசுப்பணியில் சேர்ந்து கிராமப்புற ஏழை மாணவர்களின் வாழ்வு உயர பாடுபட வாழ்த்துக்கள்.
    நன்றி!

    இப்படிக்கு,
    2015.
    அருப்புக்கோட்டை மு.இராஜபாண்டி.

    ReplyDelete
    Replies
    1. வழக்கு போட்டடதை தவறாக விமர்சனம் செய்வது நல்லது அல்ல வழக்கு போட்தால் இன்று நான் 90 above சொல்லி போராட்டம் இல்லை னா இருக்குற இடம் தெரியா போய்யிருப்ப

      Delete
    2. வழக்கு தொடுத்துள்ளவர்களில் நானும் ஒருவன். வழக்கையோ வழக்கு தொடுத்ததையோ தவறாக கூறவில்லை. வழக்கு மட்டும் இல்லையென்றால் என்றோ நாம் புறக்கணிக்கப் பட்டிருப்போம். வழக்கு இன்று வந்துவிடும் நாளை முடிந்துவிடும் என்று வேறு முயற்சி பற்றி சிந்திக்கவில்லை என்பதே என் கருத்து. நன்றி.விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன.

      Delete
  18. Namadhu korikkai nichayam vellum
    Ondru seruvom vetri kaniyai parippom
    Sairam

    ReplyDelete
  19. GROUP 2 .VAO க்கு சமச்சீர் புத்தகத்தை படித்தவர்கள் சிறந்த முறையில் பயிற்சி பெற,சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் கேள்விகளாக தொகுத்து தருகிறோம் தொடர்பு கொள்க 9976715765 Rs220/-

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Please join this perani all 90 above marks candidates

    ReplyDelete
    Replies
    1. Y sir u got permission only for 90 above candidates?

      Delete
    2. Y sir u got permission only for 90 above candidates?

      Delete
  22. Sir wat abt lab asstiant result........ anyone know any idea......

    ReplyDelete
  23. 102 mark eduthu nasama poshi life go 71)

    ReplyDelete
  24. i need mutual transfer from kanchi to thiruvallur dist BT maths willing contact 9150022613

    ReplyDelete
  25. Paper 1 idainilai asiriyargal intha porattathil parkkamudiyavillai....pathikkapattathu pattatharigal asriyar mattumthana?....second grade teacher anaivarukum velai vendama?ungalin pankalipu peraniyul devai earkanave migavum kuraivana kalipanidangal nirapiyathal 830 mattum meetham above 90 Ku Mel 7500 idainilai asiriyarkal pani illamal ullanar...avargalil pathi napargal peraniku vanthalea pothum..ungaluku velai perani vetri pera kalanthukollungal paper 1 thozhargalea....ithu enathu anpana vendukol..nandri

    ReplyDelete
  26. Paper 1 idainilai asiriyargal intha porattathil parkkamudiyavillai....pathikkapattathu pattatharigal asriyar mattumthana?....second grade teacher anaivarukum velai vendama?ungalin pankalipu peraniyul devai earkanave migavum kuraivana kalipanidangal nirapiyathal 830 mattum meetham above 90 Ku Mel 7500 idainilai asiriyarkal pani illamal ullanar...avargalil pathi napargal peraniku vanthalea pothum..ungaluku velai perani vetri pera kalanthukollungal paper 1 thozhargalea....ithu enathu anpana vendukol..nandri

    ReplyDelete
  27. Unmai...tharpothu 10 panidangal nalai ???????????????thozhargalea idainilai asiriyar kalipaniyadangal maraikapattatharkana karanangal enna? Innum 5000kum athigamana kalipaniyadangal maraikapattullathu...90+ unarunkal poratta peranil perumpala idainilai asiriyargal kalanthukondu arasangathiruku namathu niyamana korikai vaipom....varungala idainilai asiryargalea vizhithukollungal..

    ReplyDelete
  28. Unmai...tharpothu 10 panidangal nalai ???????????????thozhargalea idainilai asiriyar kalipaniyadangal maraikapattatharkana karanangal enna? Innum 5000kum athigamana kalipaniyadangal maraikapattullathu...90+ unarunkal poratta peranil perumpala idainilai asiriyargal kalanthukondu arasangathiruku namathu niyamana korikai vaipom....varungala idainilai asiryargalea vizhithukollungal..

    ReplyDelete
  29. Replies
    1. Lab assistant result varathu appointment achieve sum person sir really support from admk person only.

      Delete
  30. Pls teachers thriumbavum Amma poster adichu pichai edukkanthaniga pls porattam pannunga

    ReplyDelete
  31. 2016 matrangal niraintha varudamaga amaiyum . above 90 dont feel, we will get appoinment very early.. wish you appointment new year to all..,

    ReplyDelete
  32. Ipo secondary grade ku 10 posting potturukanga so next posting poduvankala? Illa secondary grade ku postong ithoda mudinchurucha? Plz reply therinchavanka sollunka plz

    ReplyDelete
  33. Ipo secondary grade ku 10 posting potturukanga so next posting poduvankala? Illa secondary grade ku postong ithoda mudinchurucha? Plz reply therinchavanka sollunka plz

    ReplyDelete
  34. Dharmapuri,Krishnagiri district many goverment teachers arrsted for froad community certificate.

    ReplyDelete
  35. Many government teachers arrested yesterday. cheating communicate certificate give to joined job......

    ReplyDelete
  36. If u want to joint for chennai persani near tirunelveli, Van arrangement ready from sankarankovil pls contact:9677450787, 9994850943, 9944217792.
    (Every action there is an equal and opposite Reaction).

    ReplyDelete
    Replies
    1. If u want to joint for chennai PERANI near tirunelveli, Van arrangement ready from sankarankovil pls contact:9677450787, 9994850943, 9944217792.
      (Every action there is an equal and opposite Reaction).

      Delete
  37. nam karangal ondrinaivathu. ..vidiyalin arambam

    ReplyDelete
  38. Enter your comment...TET 90+ Teacher please follow to karumpalakai.in website.

    ReplyDelete
  39. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4, VAO பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
    டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
    புத்தக விவரம் :
    தமிழ் - பகுதி அ
    தமிழ் - பகுதி ஆ
    தமிழ் - பகுதி இ
    அறிவியல் - 1
    வரலாறு- 1
    பொது அறிவுதொகுப்பு - 1
    கணிதம் - 1
    VAO Administration full details - 1
    மொத்தம் 8 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2500ரூ..
    தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 2000 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

    குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
    தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

    ReplyDelete
  40. 9003074000 Puthiya thalaimurai whatsapp num....


    9500295001 polimer news whatsapp number....

    7708384077 news 7 Tamil whatsapp number...

    Please save and send our Tet 2013 90+ teachers rally details.....

    ReplyDelete
  41. I will come. My mark 99 tet paper second.

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete

  44. Thagaval ahriyum oorimai Chatham moolam 2013-2015 vacancy for secondary grade keka mudiyuma friends

    ReplyDelete
    Replies
    1. oru silar appadi oru vasathi iruppathaga solgindranar.so neenga kettu parunga.. illa cm cell ku letter send panni parunga. enga suthuvatarathil 5 vaccancy sgt-ku ullathu.. appo ovoru nearer school vaccancy detail list-um ovoru friends update seithal oralavu theriya varum.

      Delete
    2. oru silar appadi oru vasathi iruppathaga solgindranar.so neenga kettu parunga.. illa cm cell ku letter send panni parunga. enga suthuvatarathil 5 vaccancy sgt-ku ullathu.. appo ovoru nearer school vaccancy detail list-um ovoru friends update seithal oralavu theriya varum.

      Delete
  45. tntet case yeppa suppreme court varuthu.

    ReplyDelete
  46. Sollunha raja sir enter paper 1 me any news

    ReplyDelete
  47. Sollunha raja sir enter paper 1 me any news

    ReplyDelete
  48. Y raja sir???????question mark?paper 1 kalipanidangal ean illai?

    ReplyDelete
  49. Y raja sir???????question mark?paper 1 kalipanidangal ean illai?

    ReplyDelete
    Replies
    1. Case ena atchu epo varutham result?,ena problem case mudikarthuku?any news mr rajalingam sir

      Delete
  50. paper-1 vacnt ? Sec grade teachers nammalukku vaippu eppadi. ? Tet case? Friends .,

    ReplyDelete
  51. nan tet pass aanathaye maranthuten. Nam nilai rompa mosam. My weightage 73 . Friends?

    ReplyDelete
  52. nan tet pass aanathaye maranthuten. Nam nilai rompa mosam. My weightage 73 . Friends?

    ReplyDelete
  53. Hello friends i am Eswarakumar. My tet mark 99 in paper 2 and iam a ph . But no job. What can i do ???????

    ReplyDelete
    Replies
    1. ஜனவரி 6 பேரணிக்கு வாங்க

      Delete
  54. I want mutual dindugal district to cuddalore or vilupuram district : I am bt asst science : mobile number :8675777124,

    ReplyDelete
  55. I want mutual dindugal district to cuddalore or vilupuram district : I am bt asst science : mobile number :8675777124,

    ReplyDelete
  56. naalai vidium pozhuthu nanlamaga amaya vazhthukkal. namakku kandippaga posting poduvangala.... illa antha 10 posting mattumthana.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  57. Ondru kooduvom
    Pani niyamana aanai peruvom
    Sairam

    ReplyDelete
  58. TEt sir if we get information of thagaval ahriyum oorimai chattam..what are the procedures.I take the step...plz tell me friends

    ReplyDelete
  59. Harur eruthu 47member Chennai perani varukirom

    ReplyDelete
  60. Then paper 1 friends...I am sorry me now in Hosur...my hus is fitter..he never get salary this month so ennaku Ipo perani la join panna mudiyala...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Then En personal life Patti sollanum na. Koodampa kastam Nala than kasta Patti padichan...Sariya thoonki 3 year ahkuthu...En BAby born ahna 2 day exam I wrote..now he is 21/2 ...years are passing away...but still

      Delete
    3. nalla theervu kidaikka vendum

      Delete
    4. nalla theervu kidaikka vendum

      Delete
    5. Kidaikuma.....! Saranyha mamm....

      Delete
    6. Kidaikuma.....! Saranyha mamm....

      Delete
    7. kavalai vendam Mrs. Risuha...vetri inum sila mani thuligalil

      Delete
  61. porattam vettri pera vaalthukkal

    ReplyDelete
  62. porattam vettri pera vaalthukkal

    ReplyDelete
  63. Tet case nadakutha ilaya ada pathi entha news ila? Yarukavathu theriuma friends

    ReplyDelete
  64. Tet case nadakutha ilaya ada pathi entha news ila? Yarukavathu theriuma friends

    ReplyDelete
  65. JAN 8 RAAGU KETHU PEYARCHI NADAKKA IRUKIRATHU........! ANAIVARUKUM MAATRANGAL ERPADA POGIRATHU

    ReplyDelete
  66. Ahma Raagu yaru kethu yaru namaku posting tharaporavankala sago....i am waiting

    ReplyDelete
    Replies
    1. AS AN ASTROLOGY IT IS TRUE.....! WAIT AND SEE.....!!!!!

      Delete
    2. Thank u sago...ok let's we wait and see u r paper 1 r 2

      Delete
    3. Thank u sago...ok let's we wait and see u r paper 1 r 2

      Delete
  67. Yerkanave nadantha poratathil media evelo vishayangala cover pannanga kitathatta one month tet news than paraparapa potanga onnum velaiku agala nanga saptma patni kadanthathu than micham. Erunthalum unga poratathuku vazhthukall. Muyarchi panni parunga

    ReplyDelete
  68. Athu mattum Nadanta...Mr.Nandu Sarbah 2 kg thuvaram doll parcel pannura sago

    ReplyDelete
  69. Replies
    1. NADAPATHU ELLAM NANMAIKE....! ITHUVUM KADANTHU POGUM.....! DON'T WORRY MADAM....!

      Delete
  70. ithu gitlar atchi alivu mattum nammaku kidaikum.velai kidaikum entru nammbikai illa.poliyana certificate moolam mattum banam moolam ellorum velaiku nammaku pathil poitan atan nammaku velai kidaika mattuku...

    ReplyDelete
  71. please for 5percentage case any news tell me

    ReplyDelete
  72. Tet paper 1 க்கு வேலை போட்டிருக்காங்க. 2014 ஆகஸ்ட் மாதத்தில். Sc க்கு எவ்வளவு வெயிட்டேஜ் வரைக்கும் போட்டிருக்காங்க. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி