ஜனவரி 20-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டத் தொடர்: செயலாளர் ஜமாலுதீன் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2016

ஜனவரி 20-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டத் தொடர்: செயலாளர் ஜமாலுதீன் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 20-ம் தேதி தொடங்குகிறது.கூட்டத்தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டார்.அதில் கூட்டத்தொடர் ஜனவரி 20-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


வழக்கம் போல் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். அதில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக மழை வெள்ளம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு நடைபெறும் முதல் கூட்டத் தொடர் இது. ஜனவரி 26-ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

17 comments:

  1. Nichayam namakku nalla seithi varum
    Sairam

    ReplyDelete
  2. போன சட்டசபை கூட்ட தொடரில் அறிவித்ததே இன்னும் நிறைவேற்றபடவில்லை.இந்த அரசு நிறைவேற்றவில்லை.

    ReplyDelete
  3. What about announced teacher post to all department? Where is TRB? We are waiting.

    ReplyDelete
  4. Asiriyar niyamanam kurithu arivipu varuma. Anybody tell ple. Nan pg examla date of birthla vaipai ilandhu nikiren. Ipayum padikirom valkaiku endha pidipum ilama

    ReplyDelete
  5. Is there any chance for pg trb exam before election?

    ReplyDelete
    Replies
    1. Madam now there is no chance for pg trb.... only election... after that new govt will be decide...

      Delete
    2. Madam now there is no chance for pg trb.... only election... after that new govt will be decide...

      Delete
  6. What about announced teacher post to all department? Where is TRB? We are waiting.

    ReplyDelete
  7. When is engineering trb?it took more than one and half year we have applied for this post.

    ReplyDelete
  8. TRB தமிழ்நாட்டில் இல்லை

    ReplyDelete
  9. TRB தமிழ்நாட்டில் இல்லை

    ReplyDelete
  10. தமிழ் நாடு வாழ்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி