தலைமை செயலகத்தில் சுமார் 2,500 ஆண்கள் பணியாற்றி வருகிறார்கள். வேட்டி தினத்தையொட்டி இன்று ஒருநாள் மட்டும் அனைத்து ஆண்களும் வேட்டி அணிந்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Jan 6, 2016
Home
kalviseithi
சர்வதேச வேட்டி தினம்: அரசு ஊழியர்கள் கொண்டாட முடிவு.
சர்வதேச வேட்டி தினம்: அரசு ஊழியர்கள் கொண்டாட முடிவு.
சர்வதேச வேட்டி தினமான இன்று அரசு ஊழியர்கள் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிவது தற்போதுள்ள தலைமுறையினரிடம் ஆர்வம்குறைந்து வருகிறது. இதையொட்டி தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஆண்கள் வேட்டி அணிந்து பணிக்கு வர முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, சென்னை தலைமை செயலக சங்க தலைவர் கணேசன் கூறும்போது,
தலைமை செயலகத்தில் சுமார் 2,500 ஆண்கள் பணியாற்றி வருகிறார்கள். வேட்டி தினத்தையொட்டி இன்று ஒருநாள் மட்டும் அனைத்து ஆண்களும் வேட்டி அணிந்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தலைமை செயலகத்தில் சுமார் 2,500 ஆண்கள் பணியாற்றி வருகிறார்கள். வேட்டி தினத்தையொட்டி இன்று ஒருநாள் மட்டும் அனைத்து ஆண்களும் வேட்டி அணிந்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ஆசிரியர்கள் கொண்டாடுவது எப்போ
ReplyDelete