TNTET 2013 - தகுதி தேர்வு சான்றிதழ்களை மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2016

TNTET 2013 - தகுதி தேர்வு சான்றிதழ்களை மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006
Re-uploading of TNTET Certificates
TEACHERS RECRUITMENT BOARD, CHENNAI -6.
 
In continuation of Teachers Recruitment Board Website Notice on 07.12.2015, the Tamil Nadu Teacher Eligibility Test Certificates are now re-uploaded in TRB website for the sake of candidates those who have lost their TNTET certificates in the recent heavy rainfall and flood. 
Now, the TRB website is optimized for Internet Explorer and Mozilla Firebox browsers only.  The Certificates will be open for printing only upto 05.02.2016 and the date will not be extended further.
           

Dated: 05-01-2016
Member Secretary

Home

28 comments:

  1. Sir only heavy reainfal districs thana elayana tn motam 1 Time dounload panadavangu kuda panalama pls tell me

    ReplyDelete
  2. Sir only heavy reainfal districs thana elayana tn motam 1 Time dounload panadavangu kuda panalama pls tell me

    ReplyDelete
    Replies
    1. அனைவரும் பதிவிறக்கம் செய்யலாம., 82-89க்கும் வெளியிடப்பட்டுள்ளது

      Delete
  3. அரசு உதவி பெரும் மைனாரிட்டி பள்ளிகளுக்கு TET EXAM பொருந்தாதா? விபரம் தெரிந்தவர்கள் பதிலிடவும்

    ReplyDelete
  4. X'ian school ku porunthadhu minority only muslim ku mattum tan

    ReplyDelete
    Replies
    1. All x'ian school tet kattayam pass panni irukanum

      Delete
    2. அப்ப X'an Schools மைனாரிட்டி லிஸ்ட்ல வராதா நண்பரே

      Delete
    3. S varadhu yenna nama BC la tan irukom namaku bcm pola ida othikeedu venamnu nama tane sonnom so kattayam tet pass panna vendum madurai la csi school appt aki one yr ku mel achu yarukkum approve akala

      Delete
    4. Example madurai csi pasumalai school and etc

      Delete
  5. Replies
    1. Sir minority institutions க்கு TET பொருந்தாது என கோர்ட் தீர்ப்பு இருக்காம்

      Delete
    2. court parinthurai matum thaan. Procedings iruku. But G.O varala.. Must tet.

      Delete
  6. Who ever passed in 2013 only uploaded. 2012 canditates wait for some more days.

    ReplyDelete
  7. Today perani ennachu yarukkavadhu theriyuma

    ReplyDelete
  8. கன்டிப்பாக டெட் கிளியர் பன்னாமல் எந்த உதவி பெரும் பள்ளியிலும் சேரவேண்டாம் அது மண ரீதியான பாதிப்பை உண்டாக்கும்

    ReplyDelete
  9. 8289 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சாண்றிதழ் வழங்கபட்டுள்ளது ஆனால் மதுரை உயர்நீதிமன்றத்தில் இவர்கள் தேர்ச்சிபெற்றது செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது இந்நிலையில் மீண்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியம் என்ன இதை புரிந்து கொள்ள முடியவில்லை விபரம் தெரிந்தால் பதிவிடவும்

    ReplyDelete
  10. 82--89 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சாண்றிதழ் வழங்கபட்டுள்ளது ஆனால் மதுரை உயர்நீதிமன்றத்தில் இவர்கள் தேர்ச்சிபெற்றது செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது இந்நிலையில் மீண்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியம் என்ன இதை புரிந்து கொள்ள முடியவில்லை விபரம் தெரிந்தால் பதிவிடவும்

    ReplyDelete
  11. Court theerpu trb.ku marandhu irukum illana paavam avangaluku theriya chance illa

    ReplyDelete
  12. Relaxation theerpuTamilnadu Ku mattum thaan intha judgement. Pondicherry Ku kidaiyaathu aantha state candidate tntet eluthinaaga.ange relaxation eligible for job.athu naala trb ellorukum certificate vitturupaanga

    ReplyDelete
  13. ஆக மொத்தத்தில் தமிழ்நாடு அரசும் பள்ளிகல்வித்துறையும் வேலையில்லா ஆசிரியர்களை கேலிப்பொருளாக்கிக்கொன்டுள்ளது.

    ReplyDelete
  14. Yean porattam panravanka kuda paper 1 kandukavea mattikiranka? Yenkalugu posting yea ini kidaiyatha? Nanka pass panni waste a? Plz yaravathu therinchavanka sollunka friend

    ReplyDelete
  15. Yean porattam panravanka kuda paper 1 kandukavea mattikiranka? Yenkalugu posting yea ini kidaiyatha? Nanka pass panni waste a? Plz yaravathu therinchavanka sollunka friend

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி