* TN 7th PAY COMMISSION - Simple 7th pay calculator - New Version 7.1 - Mr Tamilarasan - Click here
* TN 7th PAY COMMISSION - NEW PAY COMMISSION CALCULATOR FOR SG, BT,PG , LAB ASST AND JA - Mr N.VELMURUGAN - Click here
* TN 7th PAY COMMISSION - PAY MATRIX TABLE - CALCULATION SHEET - Mr Dharmaraj - Click here New
* TN 7th PAY COMMISSION - PAY MATRIX TABLE - CALCULATION SOFTWARE - Click here
Theni district school ku mutual transfer vara viruppam ulla english BT from perambalur Ariyalur Salem Trichy viluppuram districts call this number 9498159279
ReplyDeleteNew appointment pg teacher. 7th pay commission how much?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete2.62 is wrong. That use only for matrix table
ReplyDeletedont publish wrong calculation
ReplyDeletePg 3rd list varum nnu solranga.....unmaiya??????????
ReplyDeleteVarum
DeleteComing FRIDAY will be there
Delete27 vacancy kka sir,illa vancies kooda vaippu irukka sir
Delete27 vacancy kka sir,illa vancies kooda vaippu irukka sir
DeletePg second list notification la press news la parunga(in second paragrafe)
ReplyDeletePlease pg BC mathematics 2 list male candidates y u don't attend before CV please tell me your weightage
Deletemark sir
Ippa vandhu irukkura list dhaan 2nd list. Idha paththi dhaan pottu irukkaanga. Ini innoru list varaadhu.
DeletePg trb press news la Melum gaali paniyidangaluku thaguthiyanavargal saainrithazh sari paarka azhaika paduvaarkal nu mention pannirukanga....ethuku enna meaning frnds....thirumba list varum ah
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVanakkam vijay sir. I am secondary grade teacher. I was appointed in 2016 septemper(201 tet paas adwp school).
ReplyDeleteIn 2016 October salary details...
Basic - 5200
Grade pay - 2800
D.a. - 11500
HRA. -. 440
PP. -. 750
M.a. -. 100
Total. - 20840
What is my 2017 October 2017 salary.......????
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNamakkal dist( Kollihills) To Theni dist mutual transfer(maths Bt) cal this no 9488791089
ReplyDeleteAll ready CV candidates Ku first important tharuvangala illa new va CV Ku puthusa kuptu kulapuranga pg second list LA ithula CV varathavaluku vaaipu vera onume purila maths MBC CV vanthavanga 77 new va kupta vanga 75 so 75 vanthavanga weightage veithu 78 mela vanga Na first list LA vanthavargal nilamai enna
ReplyDeletePg trb English la SC candidate 73 yeduthavangaluku CV kupturukanga athu yapadi but I'm 78 enna kupdala can anyone clear me
ReplyDeleteAvanga ungaloda caste ah parunga... Caste wise than pakanum mark wise compare panathenga... Same caste apdina nenga case podalam.
DeleteSC general'ku 79 varaikkum dhaan eduththu irukkaanga, dude! SC Women'ku dhaan 73 kooptu irukkaanga. SC general vaera. SCW vaera.
ReplyDeleteI'm scw sir that's y iam asking.....rendu peru 73 mark yeduthurukanga CV kupturukanga scw nu mention pannirukanga sir
ReplyDeleteThat's for secondary grade teacher reserved post
ReplyDeleteNan lab assistanta work panran m.sc b.ed pg promotion chance irruka..tet pass 2013la 92 mark
ReplyDeleteகல்விச்செய்தி நிறுவாகியே உங்களுக்கும், ஆசிரியா்களுக்கும் இதனை எழுதுகிறேன்.. வெக்கங்கெட்ட ஆசிரியா்களே, உங்கள் ஊதியத்திற்காக போராட்டம் செய்யும் நீங்கள் கல்வித்துறையில் ஏகப்பட்ட ஊழல் நடக்கிறதே, இதனை யாரும் கேட்டு போராட்டம் செய்தீா்களா? ஊழலைப்பற்றி விவரிக்கிறேன் - நொ்மையான அதிகாரி திரு.உதயச்சந்திரனை செயலா் பதவியில் இருந்து மாற்றிய பிறகு எத்தனை ஊழல் நடைபெறுகிறது தெரியுமா? பள்ளிகளில் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணியிட மாறுதலுக்கு எத்தனை இலட்சம் பேரம் பேசப்படுகிறது என்று எல்லோருக்கும் தெறியும். ஆனால் இதற்கு யாரும் குரல் கொடுப்பதில்லை, நன்றி ஆசிரியா்கள், ஊதியம் பற்றி பேசுவதற்கு வெட்கமாக இல்லை. சரி இதையாவது பொறுத்துக்கொள்ளலாம. இதைவிட மிக மிக கொடுரமான செயல் கல்வித்துறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆம் பட்டதாரி ஆசிரியருக்கும், முதுகலை ஆசிரியருக்கும் படித்தவா்கள் இனிமேல் அரசு வேலையை நினைத்துகூட பார்க்க முடியாது. காரணம் 2017-18 ல் நடைபெற்ற PGTRB யில் ஊழல் நடைபெற்றதாக அறிகுறிகள் தெரியவில்லை அந்த சமயத்ததில் திரு உதயசந்திரன் நேர்மையை கடைபிடிக்கப்பட்டதால் ஊழல் நடைபெற்றதாக தெரியவில்லை. தற்போது நடைபெறுகின்ற அனைத்து தேர்வுகளிலும் ஊழல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆம் கடந்த நடந்து முடிந்த POLLYTECHNIC தோ்வில் ஊழல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ரூ.2000000 வரை பேரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதுகலை ஆசிரியா் பணிக்கு ரூ.1500000 வரை பேரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் கல்வி அமைச்சா் செங்கோட்டையானோ கடமைக்கு சில அறிவிப்புக்களை அறிவித்துவிட்டு ஊழலுக்கு துணைசெய்துகொண்டு இருக்கிறார் . இத்தனை ஊழலை செய்வது வேறு யாரும்மில்லை செங்கோட்டையனின் மகன் செ.கதிர் சென்னை DPI யில் இவா் சொன்னதுதான் நடக்கும் ஆனால் இதனை யாரும் தட்டிக்கேட்பதில்லை. ஆசிரியா்களுக்கு ஊதியம் உயா்விற்கு மட்டும் போராட்டம் செய்யும் நீங்கள் இதற்கு ஏன் செய்வதில்லை வெட்கமாக இல்லை உங்களுக்கு. அனைத்து பட்டதாரிகளே இனிமேல் நமக்கு அரசு பணி என்பது கனவு காண்பது மட்டுமே. வாழ்க தமிழ்நாடு வளருக அரசியல்வாதிகள்.
ReplyDelete