பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சிசேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2018

பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சிசேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

91 comments:

  1. Dear 2013 candidates ...Our Madurai and surrounding peoples decided to meet Senior advocate lawyer in Madurai High court for review petition about the previous Honorable Madurai High court Judge's recommendation.
    (This idea is my friends personal opinions and decision regarding the solution of 2013 priority. So this is not compulsion so interested candidates only please conduct us.Particularly we are not interested to argue with anyone in comments...so unwanted argument peoples please don't contact us)
    Our ground in case petition is.
    1. Question to Government's reply for Madurai High court recommendation.to give priority marks to 2013 batch.
    2.We need 1 wheitage mark per one academic year so totally we need 5 wheitage marks.

    Nalai valukku thodara virumbuvor contact ponnunga..Sunday morning lawyer office poga porom.case file panna interest irukkaravanga directa contact ponnunga..
    Contact number:

    Aruna Nellai:8667421294

    ReplyDelete
    Replies
    1. Mr aruna nellai ethuku sir ipdi atuthavan vayuthula adikuringa.next 2018 exam varuthula 130 ku mela atukalamla.neenga case pota inum 4 yr delay panidum intha govt

      Delete
    2. Ipo irukura govt tha tamilan vayuthula adikuthu neyum aruna.ne case pota next 2018 ula vanthurum.govt ku tha labam.enga vayuthula adikatha aruna.enaku 38 age 2013 la 91 ipo 2017 la 93. 2017 kidaikulanalum 2018 la exam vachalum 130 atupen. Pls avoid to put case

      Delete
    3. 130 Ku Mela yaralum eduka mudiyathu..,. Ithuvarai nadantha examil yarum edukala..

      Delete
    4. Nan atupen sir enala mudyum .ungalayum mudyum.neenga case pota avanga 2018 exam vachuruvanga.neengale solunga.

      Delete
    5. Nanga last yr 2 case potom but no use marupadyum case podra ninapa vidunga.apdi neenga munurimaiku case pota 2017 groupm pathiluku case podum.kadasila govtku tha laabam.

      Delete
    6. எப்பவும் வழக்கு. தீர்ப்பு தெரிந்தும் வழக்கு போட்டால் எதுவும் பண்ண முடியாது. இன்னும் 10 நாட்களில் தெரிவு பட்டியல் உறுதி.

      Delete
    7. Paper1 2017 Nanberkal CV Nadatha Arasin kavanathai pera enna panalam sollunka.

      Delete
    8. நண்பர்களே சிந்தித்து செயல்படுங்கள்.இதுவரை அரசின் எந்த ஒரு கொள்கை முடிவையும் வழக்குகள் மூலம் மாற்ற முடியவில்லை. எனவே வீன் செலவு மற்றும் கால விரையம் செய்ய வேண்டாம். விதிமுறை தெரிந்து கொண்டு தான் தேர்வு எழுதினோம்.
      அப்படி பார்த்தால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு முன்னுரிமை கோரி மற்றொரு குழுவினர் வழக்கு பதிந்தால், தொடர்ந்து வழக்கு மட்டுமே மிஞ்சும் வேலை யாருக்கும் கிடைக்காது

      Delete
    9. Muthu mariyamman...
      2012 tet paper2 maths science (1.30hr) exam.la oru lady 135+ eduthanga pa....
      avanga Ponnu +2vam... avangaluku solli kuduthu Andhammaku knowledge valandhuchaam.... idha oore nambuchu... pudhiya thalaimurai Kalvi.la article vandhuche...
      Nan marakkala...

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. டெட் தேர்வர்களுக்கு சற்று முன். .

    2013 தேர்ச்சி பெற்றோர் இன்று கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து முழு முன்னுரிமை கேட்டு நேரில் கோரிக்கை வைத்தனர்..

    அதற்கு அரசு விதிகளின் படி NCERT யாருக்கும் முழு முன்னுரிமை தர வழியில்லை என்றும்.. மேலும் தெரிவு பட்டியல் வெளியிட வேலை அனைத்தும் முடிந்து விட்டது என்றும் அமைச்சர் கூறினாராம்..

    ஆகவே பட்டியல் தயாராகி விட்டது என்றும் வெளிப்படையாக தெரிகிறது..

    வாழ்த்துக்கள் தோழமைகளே..
    பி.இராஜலிங்கம் புளியங்குடி

    ReplyDelete
    Replies
    1. முடியாது என்று தெரிந்தும் நீதிமன்றம் செல்வது மடமை... இருப்பினும் வழக்கு தள்ளுபடி ஆகும்...

      Delete
    2. Poi ivar solluratha nambathinga

      Delete
    3. Thrvu pattiyalku ithu varai oru ani koda pudungala. Poi ..... ithu pola varthai kekupothu...

      Delete
    4. Sir solrathu correct case potta thalubati seiyappatum illai enral silla aandugal case natanthu ithu arasin kolkai mutivu endru theerpu varum so please case la podathinga

      Delete
    5. இவர்கள் வழக்கு போட்டாலும் ஒன்னும் ஆக போவதில்லை. விசாரணைக்கு போவதுக்குள் பட்டியல் வெளியாகி கலந்தாய்வு முடிந்து பணிக்கும் போய் விடலாம்.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. யாரும் அருணா-வின் கமெண்ட்ஸ்க்கு கலங்க வேண்டாம்... இதோ சட்ட விதிகளின்படி பதில்...

      ஏதேனும் அரசின் கொள்கை முடிவு, அரசாணை, விதி போன்றவைகளால் பாதிப்பு ஏற்படின் அது அடிப்படை உரிமை சார்ந்தவையாக இருப்பின் நேரடியாக உச்சநீதிமன்றம் நாடலாம்.. இவ்வகையில் வெய்ட்டேஜ் என்பது அரசின் கொள்கை முடிவு இதனை எதிர்த்து 2013ல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அஜ்மல்கான் அவர்களின் பார்வையில் 5 வழக்கும், சென்னை நளினி சிதம்பரம், தாட்சாயினி மேடம் இதரவர்களின் மேற்பார்வையில் 30க்கு மேற்பட்ட வழக்குகள் தோல்வியை தழுவின...

      பின்னர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தோம் தோல்வி தழுவினோம்.. பின்னர் ரிவீவ் மட்டுமே ஒரு வாய்ப்பு அதிலும் தள்ளுபடி ஆகின...

      உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தில் தோல்வியை தழுவிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு மீண்டும் நீதிமன்றத்தை நாட சட்டத்தில் இடமில்லை.... 

      மேலும் அவர் கூறும் முன்னுரிமை மதிப்பெண் என்சிஇடிஇ விதிமுறையில் இல்லை... அரசின் உயர்மட்ட குழு அறிக்கையிலும் இல்லை....

      ஒருவேளை இவர் வழக்கு தொடுத்தாலும் வழக்குக்கு முகாந்திரம் இல்லை என்று தள்ளுபடி செய்யப்படும்....

      எனக்கென்னவோ இவர் திடீரென்று முளைக்கும் வழக்கறிஞர் ஏஜென்சி என தெரிகிறது... அதற்கு பின் இவர் பின்னால் செல்பவர்களின் விருப்பம்..

      மேலும் தனக்கு பணி கிடைக்காதோ என்ற பொறாமையில் வழக்கு போடுவது அவரின் பொறாமை தனமே..

      பணிநியமன எல்லை மிக அருகில்..
      அதை எந்த காமெடி நடிகர்களாலும் தடுக்க முடியாது..

      பி.இராஜலிங்கம் புளியங்குடி

      Delete
    8. அருமை திரு. ராஜலிங்கம் அவர்களே

      Delete
    9. 2017 தேர்வர்கள் மற்றும் பட்டியலை எதிர்நோக்கும் தோழர்களுக்கு..
      TNTET வெற்றிக்குழு..

      https://chat.whatsapp.com/4nc1yoCTt5CFrIEV8VzbIR

      Delete
    10. வெற்றியின் எல்லை மிக அருகில்...

      காமெடியன்கள், நேற்று முளைத்த காளான்கள் நம் வெற்றியை தடுப்பதா...ஹஹஹஹ..

      அமைதியாக நாங்கள் இருப்பது..
      உங்களுக்கு பயந்து அல்ல ....
      பாய்வதற்கே🐅🐅🐅🐅

      Delete
  4. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்(தமிழ்) காலிபணியிடங்கள் இருப்பின் தகவல் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். 2013,2017 ஆகிய இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். (BC-TAMIL)

    தொடர்புக்கு
    கண்ணன் - 99525 12163
    95002 93969

    ReplyDelete
  5. பட்டதாரி ஆசிரியர் நியமனங்களில் இடைநிலை ஆசிரியருக்கு 10% என்பது உண்மையா?

    ReplyDelete
  6. Tamilanu suma perutha but inga yarum poga koodathu atuthavanayum poga vida koodathu. Neenga case potu govt kala pettya nirapunga aprom avan koovathoorla poi koothadikatum.

    ReplyDelete
  7. வழக்கு தொடர்ந்தால் அது 2020 வரை செல்லும் 7 வருட வேலிடிட்டி முடிந்துவிடும் சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே...

    ReplyDelete
    Replies
    1. வழக்கு போடவே முகாந்திரம் இல்லை...சட்ட விதிகளோடு சொல்லவா???

      Delete
  8. தயவு செய்து வழக்கு போட வேண்டாம்

    ReplyDelete
  9. Admin sir pls remove tha first msg

    ReplyDelete
  10. யாராவது வழக்கு போடுபவர்களை நம்பி போனால் பணம் தான் வீணாகும். வீண் விரையம் செய்யாமல் அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள்.

    ReplyDelete
  11. Raja sr pls remove that msg.. padiichavanga madhiriya nadandhukiringa.... case mudinchu theerpu vandhatchu, marupadiyum case nu soldradhu, ungaloda nalla ennatha than kaatudhu.... delay pani vidaradhula ungaluku enna avlo aanandham...

    ReplyDelete
  12. Trb mathiri weightage 80+20 kudukalam. 7years passs anathu value nu sollama every year exam vaithu fill pannalam. Over all weightage pota ippo mudikuravanga matum than poga mudiyum

    ReplyDelete
  13. Appuram eathuku minister kandipa94000 pass anavangaluku confirm job nu solli 2013 batch ku faith kudutharuu

    ReplyDelete
  14. நண்பர்களே சிந்தித்து செயல்படுங்கள்.இதுவரை அரசின் எந்த ஒரு கொள்கை முடிவையும் வழக்குகள் மூலம் மாற்ற முடியவில்லை. எனவே வீன் செலவு மற்றும் கால விரையம் செய்ய வேண்டாம். விதிமுறை தெரிந்து கொண்டு தான் தேர்வு எழுதினோம்.
    அப்படி பார்த்தால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு முன்னுரிமை கோரி மற்றொரு குழுவினர் வழக்கு பதிந்தால், தொடர்ந்து வழக்கு மட்டுமே மிஞ்சும் வேலை யாருக்கும் கிடைக்காது

    ReplyDelete
  15. S sr, ivangalukula job illana yarume poga kudadhunu ninaikra alavuku thought oda irukanganu...

    ReplyDelete
  16. Case pottingana court time waste pannittanga nnu fain 1lake 2lake nnu kattittu vanga
    Supreme court la theerpagi apram review thallupadi ana case high court la epdi eduppanga
    Case potta fain uruthi

    ReplyDelete
    Replies
    1. இந்த அடிப்படை அறிவு கூட அற்றவர்கள் தானே அவர்கள்

      Delete
    2. Sir paper1 vacant evlo sir...pls reply

      Delete
  17. Rajalingam sir history weightage evlvu ethirpakkalam pls replay

    ReplyDelete
  18. case poduvathu avargalin sontha mudivu . Neengal yen vendam endru solrengal

    ReplyDelete
  19. coaching center Ku selavu seivatharku. Case podalam thappe ill

    ReplyDelete
    Replies
    1. Case thana LPG GAS, INDUSTAN GAS, CO2 kuda podunga.. Nanga Onnum thadukkala😂😂😂😂

      Delete
  20. 2013 Ku yen opposite ta ve irukeenga

    ReplyDelete
    Replies
    1. முத்து ராஜா 2013 க்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு முடிந்துவிட்டது. 2018 இல் படித்து தேர்ச்சி பெற்று வேலைக்கு செல்வதே புத்திசாலித்தனம்.

      Delete
    2. ஐயா முத்து ராசாஆஆஆ 2013 காமெடி குழு சட்டத்துக்கு ஆப்போசைட்டா இருக்காங்க.. அது உங்களுடைய கண்களுக்கு தெரியலையா..

      Delete
  21. 2017 tet தேர்வில் சில கேள்விகளுக்கு பதில் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. வழகெகு போடலாமா

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு நல்ல கேள்வி... பட் இது பொது தளம் இல்லையேல் பதில் சொல்லிருவேன்

      Delete
    2. Gobal sir entha entha kellvi please sollunga

      Delete
    3. Gobal sir entha entha kellvi please sollunga

      Delete
  22. உளவியலில் 3 கேள்விகளும் தமிழ் ஒரு கேள்வியும் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா... என்ன அவசரம். 2018 மே டெட் முடியட்டும்.

      Delete
    2. கோவாவாவாலு நிச்சயமாக உனக்கு உளவியல் சிகிச்சை தரனும்..கண்டிப்பா..😂😂

      Delete
    3. Kovalu unga potam crrct but atha pana vendya nerathula pananum .exam mudichu 1 varusam kalichu answer thapunu solriye .ena komala irunthyo.list readyachu monday list will be publishe by trb

      Delete
    4. Monday list confirmed da sir??

      Delete
    5. Rajalingam oru சுயநலவாதி

      Delete
    6. நன்றி கோவாவாலு...

      Delete
  23. Dei copy paste kovavaluu vanthutya ena ahalaye kanom.poratamnu vanthu koovitu irupa.iniku puthusa iriku engaluku vendam 3 mark.kuttaya kolapama odiru.kovalu

    ReplyDelete
    Replies
    1. Rajalingam ncert யே நான் தான் எழுதினேன் என்று சொல்லுவான்.

      Delete
    2. கோவாவாலு விரக்தியில் பேசுகிறார் விடுங்கள் பாவம்... இனி யாரும் கோவாவாலுக்கு பதிலடி தர வேண்டாம்... நன்றி

      Delete
    3. நட்டாமை சொல்லுட்டாறு

      Delete
  24. தாள்1,2017 டெட் பாஸ்,BC,(Physically challenged 40%).2013,2017 தாள்1 பாஸ் செய்த PH candidate யாராவது இருந்தால் பதிவு செய்யவும்

    ReplyDelete
  25. 2018 க்கும் tet முடிந்த பிறகு தான் selection list.

    ReplyDelete
    Replies
    1. கனவு உலகத்துல இருந்து வெளியே வாருங்கள் 😂😂😂😂

      Delete
  26. B c english;(women) cut offf plz say rajalingam sir

    ReplyDelete
  27. அமைச்சர் 2012,2013,2014 தேர்வர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று கூறியது எதற்கு? விளையாட்டாக கூறினாரா? அவர் கூறியது பொய்யா? அமைச்சர் செயலருடன் பேசி முடிவெடுத்துள்ளதாக கூறியதற்கு என்ன அர்த்தம்? ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று பொதுவாக கூறிவிட்டு சென்றிருக்கலாமே? உங்களுக்கு தெரிந்த NCERT விதிகளை அமைச்சர் படித்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் செயலர் அவர்கள் படித்திருக்க மாட்டாரா? செயலர் சொல்வதைத்தான் அமைச்சர் கூறுவாரே தவிர அவராக சொல்லமாட்டார்.அமைச்சர் சொன்னது 20 நாட்களுக்கு முன்புதான்.2ந்தேதி அனைத்து முடிவுகளும் கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்ட பிறகுதான் அமைச்சர் இந்த கருத்தை சொல்கிறார்.அமைச்சர் கூறியதை கல்விசெய்தி வீடியோவோடு வெளியிட்டது.இப்பொழுது கல்விசெய்தியில் COMMENTல் ஆணித்தரமாக மாறுபட்ட செய்தி சொல்கிறீர்கள்.இவ்வாறு பல கேள்விகள் எழுகிறது.PROPER NOTIFICATION வந்தால் மட்டுமே இவற்றிற்கெல்லாம் விடை கிடைக்கும்.அதுவரை தினமும் ஒருவருக்கொருவர் வசைபாடிக்கொள்ள வேண்டியதுதான்.அமைச்சர் பொதுவாக ஆசிரியர் தகுதித்தேர்வர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று கூறியிருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது.அதை விடுத்து ஒரு சாராருக்கு சாதகமாக பேசி ஊடகங்கள் அதனை வெளியிட்டு பரபரப்பை உண்டு பண்ணியதுதான் இவ்வளவுக்கும் காரணம்.கூடிய சீக்கிரம் அனைத்திற்கும் விடை கிடைத்து விடும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  28. இங்கு சில நபர்களின் பதிவு TET விதிகளுக்கு மாறாக உள்ளது. அவர்களின் பதிவை பார்த்தால் ஆசிரியர் பணிக்கே தகுதி அற்றவர்கள் போன்று தெரிகின்றது .குறிப்பாக கோபால் போன்றவர்கள்

    ReplyDelete
  29. இங்கு சில நபர்களின் பதிவு TET விதிகளுக்கு மாறாக உள்ளது. அவர்களின் பதிவை பார்த்தால் ஆசிரியர் பணிக்கே தகுதி அற்றவர்கள் போன்று தெரிகின்றது .குறிப்பாக கோபால் போன்றவர்கள்

    ReplyDelete
    Replies
    1. நான் தகுதியாக இருப்பதால் தான் இப்போது அரசு பள்ளி ஆசிரியராக இருக்கின்றேன்

      Delete
  30. Muthu mariyamman...
    2012 tet paper2 maths science (1.30hr) exam.la oru lady 135+ eduthanga pa....
    avanga Ponnu +2vam... avangaluku solli kuduthu Andhammaku knowledge valandhuchaam.... idha oore nambuchu... pudhiya thalaimurai Kalvi.la article vandhuche...
    Nan marakkala...

    ReplyDelete
    Replies
    1. Athuku ellorum vanga mudiyuma athu easy question 2017 romba tough 2018???????

      Delete
  31. இராஜலிங்கம்..

    நீங்கள் நல்ல மதிப்பெண் வாங்கிய இந்தத் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை என்றோ... மறுதேர்வு வேண்டும் என்றோ.. ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்காதது ஏன்??

    உச்ச நீதிமன்றம் வரை செல்வேன் என்ற வசனம் பேசாதது ஏன்?
    நீங்கள் நல்ல மதிப்பெண் பெற்றால், அதற்கு மட்டும் உடனே posting வேண்டும்.. உங்களுக்கு யார் மேலும் சந்தேகம் வராது...

    இதுவே.. அடுத்தவன் பாஸ் பண்ண தேர்வு என்றால் உடனே... ஊடகங்களுக்கு ஓடுவீர்கள் விளம்பரம் தேடிக்கொள்ள..

    ஏன்??? ஏனென்றால்... உங்களுக்கு வந்தால் இரத்தம்.. எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா??...

    சுய விளம்பரத்திற்காக.. அடுத்தவன் வாழ்வில் விளையாட வேண்டாம்...



    ReplyDelete
    Replies
    1. முறைகேடு பாலிடெக்னிக் தேர்வில் நடந்துள்ளது என்பதை அனைவருக்கும் தெரியும்... ஆகவே அதை ரத்து செய்ய வேண்டும்...

      பார்க்கத்தான் போறீர்கள்

      Delete
    2. முறைகேடு 2017 TET தேர்விலும் நடந்து உள்ளது

      Delete
    3. மேலே ஒருவர் சந்தேகிக்கிறாரே... அவர்களுக்காக ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கலாமே... சந்தேகம் இருக்கிறது, மறுதேர்வு வேண்டுமென...

      அடுத்தவன் எழுதிய தேர்வு னா.. உடனே dialogue பேச வந்துடுவ... அதுவும் அடுத்தவன் எழுதிக்கொடுத்த script..

      Delete
    4. உனக்கு தேவைனா டயலாக் பேசு டா ...
      பாலிடெக்னிக் தேர்வு ரத்து குறித்து வழக்கு போட்டாச்சு.. மூடிகிட்டு போ

      Delete
    5. போட்டுக்க.. உன்ன யாரு வேணாம்னு சொன்னா..
      எப்போ பாரு.. டிவி பேட்டி னு அலையுறியே... அப்புறம் எப்படிடா படிச்ச.?? நீ மார்க் எடுத்ததே எப்படினு பெரிய சந்தேகமா இருக்கு.. இதுல இவரு அடுத்தவன் மேல சந்தேகப் படுறாராம்...

      Delete
  32. Rajalingam sir special teacher result when? Please sollunga sir
    My marks 95 out of 56 chance for me

    ReplyDelete
    Replies
    1. அட நீங்க வேற.. இவன் எல்லாம் ஒரு ஆள் னு.. இவன் கிட்ட கேட்டுக்கிட்டு...

      டிஆர்பி கிட்ட கேளுங்க.. இவன் வெத்து விளம்பரம்.. தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ள என்ன வேண்டமானாலும் செய்வான்..

      Delete
  33. Muthala intha computer a kondu vangata

    ReplyDelete
  34. 2013ல் வெயிட்டெஜ் தவறு...முன்னெடுத்வர்களுக்கு

    2017ல் வெயிட்டெஜ் சரி....

    என்ன உலகமடா...

    ReplyDelete
  35. Avanga avanga velaiku poga Mari sathagama tha solranga bro. Enna panrathu... Pothuva ethu niyayam enru yarum yosipathillai.. Enna pana suyanala ulagam

    ReplyDelete
  36. Pg welfare list MBC maths iruntha CV mark solunga

    ReplyDelete
  37. I am maths candidate. Waiting for pg welfare final list. Ur mark?

    ReplyDelete
  38. Theriyala mohana. Yarukum entha news um theriyala

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி