DGE : 11th Public Exam March 2018 - Main Answer Sheet Instruction - Reg... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2018

DGE : 11th Public Exam March 2018 - Main Answer Sheet Instruction - Reg...

2 comments:

  1. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்(தமிழ்) காலிபணியிடங்கள் இருப்பின் தகவல் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். 2013,2017 ஆகிய இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். (BC-TAMIL)

    தொடர்புக்கு
    கண்ணன் - 99525 12163
    95002 93969

    ReplyDelete
  2. நண்பர்களே சிந்தித்து செயல்படுங்கள்.இதுவரை அரசின் எந்த ஒரு கொள்கை முடிவையும் வழக்குகள் மூலம் மாற்ற முடியவில்லை. எனவே வீன் செலவு மற்றும் கால விரையம் செய்ய வேண்டாம். விதிமுறை தெரிந்து கொண்டு தான் தேர்வு எழுதினோம்.
    அப்படி பார்த்தால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு முன்னுரிமை கோரி மற்றொரு குழுவினர் வழக்கு பதிந்தால், தொடர்ந்து வழக்கு மட்டுமே மிஞ்சும் வேலை யாருக்கும் கிடைக்காது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி