BREAKING NOW: உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு நடத்த மதுரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2018

BREAKING NOW: உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு நடத்த மதுரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

பதவி உயர்வு பெற்ற  பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பாக தொடுக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கில் இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை பதவி உயர்வு பெற்ற முதுகலையாசிரியர்களை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்கத் தடை விதித்துள்ளது.

12 comments:

  1. super ipdiye pona posting potruvanga. ini promotion and increment kkum test vaikkanum apotha ipdi case poda matangaa

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. thaanum padukaathinga...
    thalliyum padukkaadhinga...
    case potte kaalattha ottunga....
    ulagam azhiyaradhukulla velaiya vangara vazhiya paarunga....

    ReplyDelete
  3. Case podrathu ippolam juse podrathu mari aairuchi .
    Ivanga case podrathala bathikkapadrathu tet pass pannavangathan
    Ithu mudiya Innum. Ethuna varusham aakumo kadavea

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Case போட்டது தனது சுயநலத்திற்கு மட்டுமே.

    ReplyDelete
  6. Aied school vacancy PG Economics women(OC) and science BT Women (SC) tomorrow join interest very argent call me sir 9942799662

    ReplyDelete
  7. Aied school vacancy PG Economics women(OC) and science BT Women (SC) tomorrow join interest very argent call me sir 9942799662

    ReplyDelete
  8. டிசம்பருக்குள்ள Hm பதவி உயர்வு கவுன்லிங் முடிச்சிருந்தா இந்தப்பிரச்சினைவந்திருக்காது

    ReplyDelete
  9. Super. They won't take any steps nd will waste time in the name of case.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி