🎯CCE - Annual Grade Calculation Mobile App Download Link - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2018

🎯CCE - Annual Grade Calculation Mobile App Download Link

CCE - Annual Grade Calculation Mobile App

மாணவர்களின் தனிப்பட்ட மதிப்பெண் கணக்கீடு மற்றும் மூன்று பருவத்திற்கான மதிப்பெண்,  தர மதிப்பீடு ஆகியவற்றை எளிய முறையிலும் விரைவாகவும் செய்ய ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ள மொபைல் ஆப்

Download Link

14 comments:

  1. கண்டன அறிக்கை!
    கடந்த மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டு 2017 தேர்வர்கள் போராடினார்கள். அந்த போராட்ட புகைப்படத்திலுள்ள 2017 ல் தேர்ச்சி பெற்ற பெண் தேர்வர்களை தவறான முறையில் ஆபாசமாக சித்தரித்து தற்போது வாட்ஸ்அப்பில் புகைபடங்கள் வெளிவந்துள்ளன. இந்த அநாகரிகமான செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இந்த கேவலமான செயலுக்கும் எங்களது 2013 ஆசிரியர் அமைப்பிற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். 2017 பெண் தேர்வர்களை ஆபாசமாக சித்தரித்து அதன் கீழ் 2013 அமைப்பு என பதிவிட்டுள்ளதை கண்டிப்பதோடு அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை கள் மேற் கொள்ளப்படும் என எச்சரிக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. Athu irukatum ilangova 2018 examku padichaya ila munurimai poratam athu ithunu oora suthurya .vadivelu prabakara padikanum okva govt ku athira porada koodathu .police una pidiichuraporanga.2017 elorum unitya irukom ok .keduka koodathu

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. டே ராணிலிங்கம் நான் யாருன்னுகூட உனக்குதெரியல பிராடு

      Delete
    4. Dei tamil first nan yarunu kandupudida

      Delete
    5. 2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...

      தாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..

      தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..

      உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.

      புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870

      சக்திவேல்நாமக்கல் - 9786138394

      ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626

      Delete
  2. Frnds 2017 unitya keduka ninaikan so be carefula.tamil namela irukura frauda namba vendam

    ReplyDelete
  3. அடுத்தவர்களை அவமானப்படுத்துவது தான் உங்கள் நோக்கமா?

    ReplyDelete

  4. அரசிற்கு எதிராக செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் போராட்டம்!

    ReplyDelete
  5. தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக நீண்ட பயணம் சென்ற ஜேஎன்யு மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பத்திரிகையாளர் அமைப்புகள், ஜேஎன்யு ஆசிரியர் சங்கம், ஜேஎன்யு மாணவர் சங்கம் முதலானவை கண்டனம் தெரிவித்துள்ளன.

    ஆர்எஸ்எஸ்/பாஜக மத்திய அரசாங்கம் கல்வியைத் தனியார்மயமாக்கிடக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதைக் கண்டித்தும், ஜேஎன்யு பல்கலைக் கழகத்திற்கு சுயாட்சி கோரியும், மாணவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர் அடுல் ஜோஹ்ரியை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தியும், கட்டாய வருகைப் பதிவை நீக்கிடக் கோரியும் மற்றும் பல கோரிக்கைகளுக்காகவும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஜேஎன்யு வளாகத்திலிருந்து, நாடாளுமன்ற வீதி நோக்கி பகத்சிங் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 அன்று நீண்ட பயணம் சென்றனர்.

    மிகவும் அமைதியான முறையில் கோரிக்கை முழக்கங்களை எழுப்பியவண்ணம் வந்த மாணவர்கள் மீது, காவல்துறையினர் தண்ணீர் பீரங்கியால் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் தொடுத்தனர். காவல்துறையினரின் தாக்குதல்களைப் படம் பிடித்த பெண் ஊடகவியலாளர் ஒருவர், பெண் காவலர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார். அவரது கேமராவும் பறித்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு பெண் ஊடகவியலாளர் காவல்துறை அதிகாரி, வித்யாதர் சிங், என்பரால் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார். இவற்றைத் தடுத்திட முயன்ற சென்ற ஆண் ஊடகவியலாளர்கள் பலரும் தாக்கப்பட்டனர். இதில் ஒருவரின் கை உடைந்தது.

    ஜேஎன்யு ஆசிரியர் சங்கம் கண்டனம்



    சம்பவம் நடைபெற்றதை அறிந்தவுடனேயே இது குறித்து ஜேஎன்யு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

    “தில்லி காவல்துறையினநர் காட்டுமிராண்டித்தனமான முறையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் தண்ணீர் பீரங்கி மூலமாக தண்ணீர் பீய்ச்சி தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், குண்டாந்தடிகளாலும் தாக்குதல் தொடுத்துள்ளனர். இதில் பல பெண் ஊடகவியலாளர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. காவல்துறையினரின் இச்செயலை ஜேஎன்யு ஆசிரியர் சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. 2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...

    தாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..

    தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..

    உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.

    புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870

    சக்திவேல்நாமக்கல் - 9786138394

    ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626

    ReplyDelete
    Replies
    1. லாஸ்ட் டைம் இதே குரூப் , TET 2013 னு பேரு வைச்சிகிட்டு

      திருமாவுக்கும் ஸ்டாலின்கினுக்கும்

      சப்போர்ட் பண்ணிட்டு இருந்துச்சு..

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி