எங்களை போராட்டம் செய்ய விடாமல் தங்கள் மீது அரசு அடக்குமுறையை ஏவினாலும் ஒரு வகையில் இது தங்களுக்கு கிடைத்த வெற்றி தான் என ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் செலவில்லை என கூறியுள்ள அச்சங்கத்தினர், எங்களது கோரிக்கைகளை இனியும் செவி கொடுத்து கேட்காவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
நன்றி! நன்றி! ! நன்றி!
ReplyDeleteஇந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் 24 வது மாநில மாநாட்டில்
2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 94,000 பேர் ஐந்தாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் . பாதிக்கபட்ட 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோருக்கு
உடனடியாக பணிநியமனம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்
என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி
தீர்மான நகலை எங்களுக்கு அனுப்பிய
மாநில செயலர் தோழர் திரு.முத்தரசன் அவர்களுக்கும்
தோழர்.தா பாண்டியன் தேசிய குழு அவர்களுக்கும்
தோழர். நல்லகண்ணு அவர்களுக்கம்
நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
2013 ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு.
Super
Delete2013 ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு ஏன் அமைதியாக உள்ளது?
Deleteஅடுத்த கட்ட நடவடிக்கை ?
Intha kosu tholla thanga mudilata narayana intha motha ethathu vachu koluda narayana
ReplyDeleteமனச தொட்டு சொல்லுங்க உங்க சம்பளம் பத்தள?
ReplyDeleteBrother, pension? 21 month arrear? Venumnu mukkiya korikai. Salary is not the matter.
ReplyDeletePolice station la vechu ena Adi..
ReplyDelete