சென்னை சேப்பாக்கத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2018

சென்னை சேப்பாக்கத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல்


சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தியதையடுத்து சேப்பாக்கம் வாலாஜா சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. 

16 comments:

  1. Ethana sambalam thanthalum pathathu pola

    ReplyDelete
    Replies
    1. நன்றி! நன்றி! ! நன்றி!

      இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் 24 வது மாநில மாநாட்டில்

      2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 94,000 பேர் ஐந்தாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் . பாதிக்கபட்ட 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோருக்கு
      உடனடியாக பணிநியமனம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்

      என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி
      தீர்மான நகலை எங்களுக்கு அனுப்பிய

      மாநில செயலர் தோழர் திரு.முத்தரசன் அவர்களுக்கும்

      தோழர்.தா பாண்டியன் தேசிய குழு அவர்களுக்கும்

      தோழர். நல்லகண்ணு அவர்களுக்கம்
      நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

      2013 ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு.

      Delete
  2. Rajes kumar kku 7700 ரூபாய் மிக அதிக சம்பளம்தான்

    ReplyDelete
  3. 7700 podathu ental private velaiku poga vendiythu thane... High salary low work for govt. Employees

    ReplyDelete
    Replies
    1. Neeyum govt employee agiyirunthaal unakku antha pain therium.

      Delete
    2. ஒருத்தன் உரிமைக்காக போராடும்போது அதை இழிவுபடுத்துவது மிகப்பெரிய வன்முறை.


      தேசவிரோதிகள் இங்குதான் பிறக்கிறார்கள்


      உலகிலேயே மிகப்பெரிய தீவிரவாதம் ஒருவருடைய குறைந்தபட்ச உரிமையை பறித்துவிட்டு பொய்யை உண்மையாக்கி , நீ இதை புடுங்க வேண்டியதுதானே , நீ அதை புடுங்க வேண்டியதுதானே என மரணத்தின் அருகில் இருப்பவனை அறுத்துபார்ப்பதுதான்.


      கயவர் ஒழிவதில்லை , ஆனால் அழிவார்கள்

      Delete
  4. அரசிடம் உரிமை கேட்டால் உனக்கென்ன செய்யுது Mr.

    ReplyDelete
  5. C p s உனக்கான. எனக்கான.இளம்.தலைமுறைகான அரக்கன் எதிர்ப்பு போராட்டம். சம்பளத்திற்காக இழந்த உரிமை மீட்பு போராட்டம்

    ReplyDelete
  6. Enna nadakkuthunnu puriyaatha moodargal private kku pogavendiyathuthaane nnu kochai paduthugiraargal. Muttal thanamaana niyamanam (3 days and 3 hours) Seithulla arasidam ketkumpothu idaiyil kochaippadutha yaar azhaithathu. 16000 kudumbangalaiyum nadutheruvil nippatti ullaargal.

    ReplyDelete
  7. First unga children government school padika vainga ... government ta sambalam vangitu government schools la padikavaikurathu illa ithula poratam

    ReplyDelete
    Replies
    1. Govt G.O pota chollunga first. Then we don't have any option. Enga pasangala govt school la naanga serkurome.....we like govt school only....

      Delete
    2. Ithukumatum G.O ah ennamo proper nadakuramari makkaluku court case irukapa podarathu correct traffic panni makkalum imsai kodukurathu ennamo natukaga poradura mathiri

      Delete
    3. Sir ningalum makkalukaga sevai seibavargal ninga ippadi solalama ungalamari govt employee thana sir munotharanama irukanum ungala pathu nanga ennaga pillaikaga serpom ..

      Delete
  8. Velakkenainga urimaikkaga poradraanungalaa.. First unga children a govt schoola sethuttu apram poraadungadaa vennaigala.. Vangarathu govt salarynu perumai mayiru aanaa en paiyan intha metricla padikkran antha metricla padikkran private schoola pera solla vekkama illa ungalukku.. Intha pathivu govt sambalam vangi privateku kodukkum dubaakoor poralisku mattum..

    ReplyDelete
    Replies
    1. Good. We like to join our children to govt school. But now infrastructure is poor than private. First govt ta oru G.O poda sollunga....govt la work pannura child govt school le kandippa serkanunnu.....govt G.O poda ready ya.....appo anaivarukkum oru vizhipunarvu kandipaga kikaikkum..... Infrastructure improve aagum....like drinking water/bus/toilets/etc then everybody ready to join.....

      Delete
  9. Velakkenainga urimaikkaga poradraanungalaa.. First unga children a govt schoola sethuttu apram poraadungadaa vennaigala.. Vangarathu govt salarynu perumai mayiru aanaa en paiyan intha metricla padikkran antha metricla padikkran private schoola pera solla vekkama illa ungalukku.. Intha pathivu govt sambalam vangi privateku kodukkum dubaakoor poralisku mattum..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி