இன்று வெளியாகிறது... மறுகூட்டல் முடிவுகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2018

இன்று வெளியாகிறது... மறுகூட்டல் முடிவுகள்


புதுச்சேரி: இன்று வெளியாகிறது மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் முடிவுகள் இன்று வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில், மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்,இன்று (27ம் தேதி) வெளியிடப்படுகிறது.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் பட்டியலை scan.tndge.inஎன்ற இணையதளத்தில் காணலாம்.இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில், எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள், 27ம் தேதி மதியமமுதல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், அவர்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, திருத்தப்பட்ட மதிப்பெண்கள்அடங்கிய தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி