Flash News: TET - ஆசிரியர் தகுதி தேர்வெழுதியர்கள் - பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2018

Flash News: TET - ஆசிரியர் தகுதி தேர்வெழுதியர்கள் - பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகை!


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அமைச்சர் செங்கோட்டையின் வீட்டை முற்றுகையிட ஆசிரியர்கள் முயற்சி செய்துள்ளனர்.

தகுதி தேர்வெழுதியர்களுக்கு பணி ஆணை வழங்கவும், தகுதி தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி முற்றுகையிட முயன்ற 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தனியார் மண்டபத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.

69 comments:

 1. Super vidathinga padichavangaloda kastam kalvi amaicharukku theriya paduthunga
  Engalukkum sollunga nangalum varrom

  ReplyDelete
 2. உன்னையு மென்னையும்
  ஒருத்தி சுமக்கவில்லை
  ஆயினும்
  நமக்குள்
  ஓர் உறவின்
  அபிவிருத்தி ...

  தொப்புள் கொடிக்கும்
  தாலிக்கொடிக்கும்
  மத்தியில்
  ஓர் இறுக பற்றிய உறவு ...

  கிளையின் சோகம்
  காற்றறியும்

  வேரின் துயரம்
  யாரறிவார்...

  இதனைக்
  காதலுக்கு
  உருவகப்படுத்திட
  பொருந்தும்...

  இருந்தும்

  சற்று நட்பின்
  சாயலில்
  சமிக்ஞைச் செய்தேன்.

  வேரின்
  மகிழ்ச்சி கிளையில்
  தளிராய்

  அதன்
  துக்கம்
  கிளையில் சருகாய்...

  கோடி சொந்தங்கள்
  கூடியிருந்தாலும்
  என்னைத் தனிமைப்படுத்திப் பார்ப்பது
  காதல்...

  நான்
  தனிமைப் படுத்தும்போதெல்லாம்
  என்னைத்
  தட்டிக்கொடுப்பது
  நட்பு.

  அன்று
  ஆடைகளுக்கு
  முன்
  ஓர் அர்த்தமறியா
  காலத்திலிருந்து

  இன்று
  ஆடைகளுக்குப் பின்
  ஓர் அர்த்தமும் புரியா காலம்வரை

  ஓர்
  அர்த்தமுள்ள.
  உறவு
  நட்பே.


  கருவில்
  சுமந்தவளை
  வீட்டிலும்,

  கட்டிலில்
  சுமந்தவளை
  வீதியிலும்,

  தொட்டிலில் சுமந்ததனைக்
  காட்டிலுமென

  உறவில்
  தத்துவம்
  பாடிய
  உன்னதக் கவிஞன்

  " *கடைசிவரை யாரோவென?* "

  வினாக்குறியோடு
  நிறுத்திய - அந்த
  வித்தகப்புலவனுக்கு
  மட்டுமே
  தெரியும்
  அஃது நட்பென்று...

  என்னுயிர்
  தோழமையே!

  நீயென்
  புகழ்ச்சியுமில்லை...
  நீயென்
  இகழ்ச்சியுமில்லை...

  நீ!
  என்
  நெஞ்சம் நிறைந்த
  நெகிழ்ச்சிக்குரியவன்.

  நான்
  *பால்வழியே* - இவ்
  வவனி வந்ததிலிருந்து

  என்றாவதொருநாள்
  உன்
  *தோள்வழியே*
  பவனி செல்லும்வரை-இம்
  மண்ணில்
  மாறாத
  ஓர் உறவு *நட்பு*.

  என் இனியத் தோழமைகளுக்கு
  உளங்கனிந்த
  வாழ்த்துகள்.

  ✍🏼 *வடிவேல்*

  ReplyDelete
 3. நியமனத் தேர்வே வேண்டாம்.ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நண்பர்கள் அனைவரும் ஆதரவு தரவேணுடும்.உடனடியாக டெட் பாஸ் ஆனவங்களுக்கு பணி வழங்க வேண்டும்.அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்."வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்" அரசாங்கத்தின் நல்ல முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. போய் படிங்க பா போராட்டம் வீண்

  ReplyDelete
  Replies
  1. Padikiravinga padichukitae irunthal Epo than velaiku porathu only Tet exam is enough

   Delete
  2. Padikiravinga padichukitae irunthal Epo than velaiku porathu only Tet exam is enough

   Delete
 6. உங்களினன் நியாயமான கோரிக்கையடைய வாழ்த்துக்கள் நண்பர்களே

  ReplyDelete
 7. 2013 2017 ellarum oru place la poratam nadathuvom.seekiram mudivu panunga enda placelanu

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. 🤣🤣🤣🤣🤣🤣🤣

   Delete
 8. Nanum tha pass pannirukka athukku tnpsc padinga thirama erukku Ella appa exam pass pannathavanga Enna pannuvanga avangalukkum vaippu venama tet two exam correct

  ReplyDelete
  Replies
  1. Avangalukum thiramai iruku sir, avangalum tnpsc padikattum,

   Delete
 9. Ondru koodi poratam nadathum daan mudivu kidaikum. Onu thaguthi theevai rathu sei illana niranjana theevai rathu sei.enga onu seelan pls solunga. Vida things pls pls

  ReplyDelete
 10. Tet LA pass panina elorukum terium athan kastam enanu.good continue frnds

  ReplyDelete
 11. Tet LA pass panina elorukum terium athan kastam enanu.good continue frnds

  ReplyDelete
 12. I fully support inform me also

  ReplyDelete
 13. Namba ellarum koodi sengotayanuku exam tamilana .ore oru exam podhum

  ReplyDelete
  Replies
  1. Namba ellam ondru koodi annan sengotayanuku exam vaikalam. Ore oru exam podhuM

   Delete
 14. இவர்கள் ஒருவரையும் வேலைக்கு அமர்த்த போவது இல்லை. TRB ஆண்டு அட்டவணை என்று ஒன்று வெளியிட்டது அதில் ஒரு தேர்விற்கு கூட அறிவிப்பு வெளியிடவில்லை அனைத்தும் வீண்

  ReplyDelete
  Replies
  1. intha aatchi irukiravaraikum ipadithan..inuma intha govt a nampuringa..?ovorutharudaya polapum intha govt la theruvuku vanthiruchu..trb tet ku poratam pantrathavida intha govt dismiss seya poradarathu much better..

   Delete
 15. போராடாமல் எதுவும் கிடைக்கபோவது இல்லை...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. போராடாமல் எதுவும் கிடைக்கபோவது இல்லை...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தர எவ்வளவு ஆவல்

  ReplyDelete
 18. அப்படி என்றால் பாடம் சரியாக நடத்தாத ஆசிரியர்கள் வீட்டுக்கு பெற்றோர்கள் செல்லலாமா

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சைக்கோவா? மேலே ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பதிவிட்டு விட்டு கீழே அதே ஆசிரியர்களுக்கு எதிராக பதிவிடுகிறீர்கள்.உங்கள் கருத்தை நான் பார்த்து கொண்டு தான் வருகின்றேன் நீங்கள் சரியான மன நிலையில் தான் இருக்கின்றீர்களா? ஒரு சில நேரங்களில் போட்டித்தேர்வுக்கு ஆதரவாக பேசுகின்றீர்கள்,ஒரு சில நேரங்களில் எதிராக பதிவிடுகின்றீர்கள்..

   Delete
 19. நியமன தேர்வை உடனடியாக வைக்க வேண்டும்.......

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
 20. போட்டி தேர்வு தான் சரியான முடிவு........

  ReplyDelete
  Replies
  1. தாங்களின் மதிப்பெண்?

   Delete
  2. Potti exam vaithal posting unda...illa vacant iruntha poduvangala...ithuvarai nirapadatha vacant...exam vaithu poduvangala ?BT = surplus ...Sgt, pg, kum vacant iruku.... Said close frnd from DPI....

   Delete
  3. Potti exam vaithal posting unda...illa vacant iruntha poduvangala...ithuvarai nirapadatha vacant...exam vaithu poduvangala ?BT = surplus ...Sgt, pg, kum vacant iruku.... Said close frnd from DPI....

   Delete
 21. போட்டி தேர்வு மூலம் பணி நியமனம்.....என்ற முடிவை.....2013 லேயே..... எடுத்துஇருக்க வேண்டும்..... ippayavadhu நல்ல முடிவை எடுத்துன்னு இருக்காங்க..... சப்போர்ட் பண்ணுங்க....டெட் , போட்டி தேர்வுகளில். நல்ல படிச்சி...... வேலைக்கு போங்க......'ALL THE BEST'.......

  ReplyDelete
 22. Replies
  1. தாங்கள் போட்டித் தேர்வை ஆதரிப்பதன் நோக்கம்? வெயிட்டேஜ் இல்லையா? அப்படியென்றால் நீங்கள் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க கோரிக்கை வைக்கலாமே..அப்படி வைக்காமல் போட்டித் தேர்வினை ஆதரிப்பதன் நோக்கம்?

   Delete
 23. Replies
  1. நான் தங்களை கேட்கவில்லை.ஒரே மனநிலையில் கருத்தை பதிவிடுங்கள் என்று கூறுகின்றேன்.

   Delete
 24. எதுவாக இருந்தாலும் சரி சீக்கிரம் முடிவு எடுங்க.நியமன தேர்வு என்றால் பாடத்திட்டம் சொல்லுங்க. இல்லையென்றால் டெட் வெயிட்டேஜ் அல்லது மதிப்பெண் படி வேலை போடுங்க.எந்த முடிவு எடுத்தாலும் சரி.அதுல உறுதியா இருங்க.இதை நினைத்தே எங்களுக்கு நெஞ்சு வலி வந்துவிடும். அடுத்து என்ன தேர்(வு,தல்) வருகிறது.

  ReplyDelete
 25. எதுவாக இருந்தாலும் சரி சீக்கிரம் முடிவு எடுங்க.நியமன தேர்வு என்றால் பாடத்திட்டம் சொல்லுங்க. இல்லையென்றால் டெட் வெயிட்டேஜ் அல்லது மதிப்பெண் படி வேலை போடுங்க.எந்த முடிவு எடுத்தாலும் சரி.அதுல உறுதியா இருங்க.இதை நினைத்தே எங்களுக்கு நெஞ்சு வலி வந்துவிடும். அடுத்து என்ன தேர்(வு,தல்) வருகிறது.

  ReplyDelete
 26. Porattam panni panni 5 years late
  Anathu tha micham. Poi padigappa

  ReplyDelete
 27. Amaichar late panna Ithu oru nalla Sakka pochu innum one year iluthu thalliduvar

  ReplyDelete
 28. nallaa mudivaa solungaaaa sirrr

  ReplyDelete
 29. நியமனத் தேர்வு வேண்டவே வேண்டாம்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே பணி நியமனத்திற்கு தகுதி என்றுதானே அர்த்தம்,அது தமிழ்நாடு அரசுக்கும் தெரியவில்லை உங்களுக்கும் தெரியவில்லை,,,,,

  ReplyDelete
  Replies
  1. 10th padichale vao ku qualify so 10th padicha ellarayume vao va potralama

   Delete
  2. 10th padichale vao ku qualify so 10th padicha ellarayume vao va potralama

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 30. Ennoru exam vendor nangal avaludan etirpakrom

  ReplyDelete
 31. நண்பரே,B Ed படிப்பே ஆசிரியராகத் தகுதிதான்,ஆனா எல்லாருக்கும் வேலை கொடுக்கமுடியாதுல,அதனாலதான் டெட் தேர்வு,தெரியுமா?

  ReplyDelete
 32. பகுதிநேர ஆசிரியர் பணி நிரந்தரம் உண்டா tell me

  ReplyDelete
 33. பகுதிநேர ஆசிரியர் பணி நிரந்தரம் உண்டா tell me

  ReplyDelete
 34. Good morning to my dear teacher friends...! another exam is not needed for those who are all qualified in TET ...TET Mark and employment seniority Mark is the correct method.No one will affect.thank you.by natraj

  ReplyDelete
 35. I am also tet pass in 2013 and 2017....which place...porattam

  ReplyDelete
 36. I too passed in both 2013 & 2017 exam also.

  ReplyDelete
 37. Varudam varudam tet varum thane athukku ethukku porattam avanganala posting poda mudiyamathane innoru exam solranga thiramai iruntha eluthalam

  ReplyDelete
 38. Varudam varudam tet varum thane athukku ethukku porattam avanganala posting poda mudiyamathane innoru exam solranga thiramai iruntha eluthalam

  ReplyDelete
 39. intha aatchi irukira varaikum ipadithan irukum..intha aatchiyala padichavanga life la kastapadranga..so innum intha govt a nambama intha aatchiya dismiss panna poradarathu better..overu naalum vetru arivipu..atha nampunavanga vaazhkai nadu theruvil..

  ReplyDelete
 40. Dmk vanda mudivu varum.dmk ku vote podungapa

  ReplyDelete
 41. Avanga padicha padipuku velai. Tet ezhudhi daan thiramaiyai nirubichi kaatnanga. Aparam eduku potti thervu. Tet pass panravanga mostly poor family ya daan irukum. Seekiram velai kodu sengotaya

  ReplyDelete
 42. Super friends thattinal than thirakkappadum.

  ReplyDelete
 43. Education minister sir please two exams vendam
  Wife,mother, sister in law, daughter in law, etc... I play a vital role. But i pass tet 2013& 2017 scored 100. Again exama please think not only me all passed candidates.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி