TNPSC : 2,291 Group 2A பணியிடங்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி வரை கலந்தாய்வு ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2018

TNPSC : 2,291 Group 2A பணியிடங்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி வரை கலந்தாய்வு !


குரூப்-2ஏ பணியிடங்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளதாக செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ காலிப்பணியிடங்கள் 1,953-ல் இருந்து 2,291ஆக அதிகரித்துள்ளது. மேலும் அப்பணியிடங்களுக்கு 3,952 தேர்வர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

2 comments:

  1. there is no information in official website and even in notification also they not mentioned how you are telling

    ReplyDelete
  2. but 2129 postings are in counseling...162 posts are decreased...what is the reason for decreasing post sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி