ஆசிரியருக்கான பி.எட்., சேர்க்கை துவக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2018

ஆசிரியருக்கான பி.எட்., சேர்க்கை துவக்கம்!

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான, பி.எட்., சேர்க்கையை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவித்துள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்புக்கான சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை, நேற்று வெளியிட்டது.இந்த படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 11ம் தேதி முதல் கிடைக்கும்.

இந்த படிப்பில் சேர, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்களாகவும், குறைந்தபட்சம், ஒரு பட்ட படிப்பும், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி