சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தின் M.Phil உயர்கல்வி பட்டங்கள் செல்லாது.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ( 07.09.2018) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2018

சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தின் M.Phil உயர்கல்வி பட்டங்கள் செல்லாது.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ( 07.09.2018)


சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு


இதுவரை வழங்கிய ஊக்க ஊதியங்களை திரும்ப பெற 12 வாரத்தில் தமிழக அரசு உத்தரவு 

பிறப்பிக்க வேண்டும்.
தணிக்கை ஆணையரின் பதிலை பெற்று உயர்நீதிமன்றம் இன்றுதீர்ப்பு

4 comments:

 1. Dear friends
  (Who studied in Vinayaga Mission University) and Public Interest
  Evidences have already given by Central Government, Government of Tamil Nadu [P & AR], UGC and IGNOU
  1. G.O.Ms.No.180 Personnel And Administrative Reforms (S) Department Dated: 11.09.2000 in Tamil and 11.09.2010
  2. G.O.Ms.No.107 Personnel And Administrative Reforms (S) Department Dated: 18.08.2009.
  3. G.O.Ms.No.65 Personnel And Administrative Reforms (S) Department Dated: 02.07.2014.
  4. G.O.Ms.No.39 Personnel And Administrative Reforms (S) Department Dated: 30.04.2014 Amendments (2)
  “for Schedule II, the following Schedule shall be substituted”-In this more than 655 UGC recognized universities listed. Vinayga Mission’s Research Foundation, Salem-636 308. (Deemed University) also placed in the S.No.523.
  5. F.No.UGC/DEB/2013 Dated: 14.10.2013 by University Grants Commission, Bahadur Shah Zafar Marg, New Delhi-110002. Paragraph No.6
  6. Notification 44 Dated: 1st March 1995. By Government of India, Ministry of Human Resource Development (Department of Education), New Delhi.
  7. Indira Gandhi National Open University Recognition Order for Faculty of Distance Education to Vinayaga Mission’s University, Salem letter No. DEC/VMRF/07 dated: 28.02.2007.
  In this connection Paragraph 1 to 7 of this statement are clearly proving that UG / PG Degree (Distance Mode) awarded by Vinayaga Mission University, Salem (except engineering and technical education) equivalent to UG / PG Degree (Regular Mode) awarded by other Universities/ in Tamil Nadu and India for our Higher studies and promotion / incentives.
  In this circumstance we are kindly requesting to place our evidences for your kind notice and necessary action in this regard as public interest.
  Note:
  UGC / DEC could allow MPhil / PhD only in specific periods to all universities thereafter they instructed all the universities to stop to offer MPhil / PhD under Distance education.. So, the petitioners should verify these with UGC - DEC regulations.. If MPhil / PhD got in specific valid period means, may appeal with above said grounds
  Related Websites
  www.tn.gov.in
  www.ugc.ac.in/deb

  Thanking you.
  Your’s faithfully
  Arun Thiyagarajan
  Organizing Secretary
  Science Graduate Officers Association - Tamil Nadu.
  Cell: 7010459425
  Kindly forward to all who were studied under Distance Mode in Vinayaga Mission University, Salem..

  ReplyDelete
  Replies
  1. எல்லா பல்கலைக்கழகமும் ஏதோ சரியாக ஆய்வு நடத்தி பட்டம் கொடுக்கிறதா? M.phil.ஆய்வை எந்த மாணவரும் செய்வதில்லை.ஆனால் இந்த பல்கலை மட்டும் சரியாக இல்லை என்று சொல்வது சிரிப்பாக இருக்கிறது. விளம்பரம் கொடுக்கும் போதே படிக்காததீர்கள் என்று கூறியிருக்கலாமே!U.G.C.என்ன. செய்து கொண்டிருந்தது?அந்த பல்கலைக்கழகமும் வெட்கம் கெட்டது.எங்களிடம் பெற்ற பணத்தை பாதி செலவு செய்திருந்தால்கூட அனுமதி கிடைத்திருக்கும். பாரதி கூறியது போல் "சூதும் வாதும் படித்தவன் செய்தால் போவான்,போவான் ஐயோனு போவான்

   Delete
 2. Friends university nadatharava na serupala ye adinga

  ReplyDelete
 3. அனுமதி கொடுக்கவேண்டியது, அப்புறம் செல்லாது என அறிவிக்கிறது.
  புது பாடப்பிரிவு கொண்டு வருவது அப்புறம் இது equalent degree இல்லை என நிராகரிப்பது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி