கணினி ஆசிரியர் காலி பணியிடங்களை விரைவில் நிரப்பப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்! - kalviseithi

Sep 23, 2018

கணினி ஆசிரியர் காலி பணியிடங்களை விரைவில் நிரப்பப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்!இன்று கோபி இல்லத்தில்  மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது மனுவை பெற்றுக் கொண்ட மாண்புமிகு கல்வி அமைச்சர் 

கணினி ஆசிரியர் காலி பணியிடங்களை விரைவில் நிரப்பப்படும் என்றும் ,
9 முதல் 12ம் வகுப்பு வரை அரப்பள்ளிகள் கணினி மயமாக்கப்பட்டு கணினி ஆசிரியர்களை  நியமனம் செய்வதாக கூறினார்..


திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

12 comments:

 1. Ivanuggakku Vera velai illai. Summa vraivilnnu solrathodu sari but nothing will happen.

  ReplyDelete
 2. Yappa rasaa neebga pt ku viraivil panniyathey pothum

  ReplyDelete
 3. டாய் வாடா மாங்குணி... 2019 MP election ல 7லட்சத்திறகும் மேலான வேலை இல்லா ஆசிரியர்களின் வயிற்றெரிச்சல் காண்பிப்போம்டா

  ReplyDelete
 4. Maika pudichavey oru petcha neyelam sethupoda naye

  ReplyDelete
 5. இது வெறும் அறிவிப்பு மட்டும் தான் தினந்தோறும் அறிவிப்பு மட்டும் தான் பார்க்க வேண்டும்.ஆனால் இது ஓர் ஏமாற்று வித்தை இது ஓர் செயலற்ற நிலையில் உள்ள அரசு. இது வரை எந்த ஒரு தேர்வையும் நடத்தி வருட கணக்கில் காலம் கடத்தி வருகிறது.சிரப்பாசிரியர் தேர்வு நடத்தி ஒரு வருடம் கழித்து இன்னும் பணி நியமன ஆணை வழங்காமல் உள்ளது. தினந்தோறும் அறிவிப்பு மட்டும் தான் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 6. ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது. காலேஜி படிப்பு காபி ஆத்துது!பிஏ படிப்பு பெஞ்சு துடைக்குது! என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு என் .எஸ்.கிருஸ்ணன் பாடிய பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.படித்தவர்களின் துயரங்களை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.குரைந்தபட்சம் கல்வி தகுதி முடித்து விட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள நிலையில் கூட எந்தவொரு தேர்வுத் துறையின் அறிக்கைக்கு கட்டுப் பட்டு தேர்வு எழுதி வந்தாலும் அரசு பணி நியமன ஆணைகளை வழங்க முன்வருவது இல்லை.எத்தனையோ பேர் படித்த படிப்புக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன் வயது முழுவதும் கடந்த நிலையில் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் போய்விடும் நிலையில் உள்ளனர்.

  ReplyDelete
 7. ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது. காலேஜி படிப்பு காபி ஆத்துது!பிஏ படிப்பு பெஞ்சு துடைக்குது! என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு என் .எஸ்.கிருஸ்ணன் பாடிய பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.படித்தவர்களின் துயரங்களை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.குரைந்தபட்சம் கல்வி தகுதி முடித்து விட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள நிலையில் கூட எந்தவொரு தேர்வுத் துறையின் அறிக்கைக்கு கட்டுப் பட்டு தேர்வு எழுதி வந்தாலும் அரசு பணி நியமன ஆணைகளை வழங்க முன்வருவது இல்லை.எத்தனையோ பேர் படித்த படிப்புக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன் வயது முழுவதும் கடந்த நிலையில் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் போய்விடும் நிலையில் உள்ளனர்.

  ReplyDelete
 8. யார் யாருக்கோ accident வருது

  ReplyDelete
 9. Dai unakku panam venum na vera thozhil panuda, yenda EPD loosu thanama pesi kolra

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி