
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித்த பி.எட் பட்டப் படிப்பானது அரசு ஆசிரியர் பணியில் சேர தகுதியானது மற்றும் ஊக்க ஊதியம் பெறவும் தகுதியானது.
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் பெற்ற தொலைதூரக்கல்வி பட்டப்படிப்புகள் மட்டுமே ஊக்க ஊதியம் பெற தகுதியற்றது மற்றும் செல்லாதது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு(7.09.2018).
Before 2007 Distance education M.Phul ok all University degree but some univUniver conducted Dde course M.Phil course without ugc approval not eligible
ReplyDelete2007 before ugc approved DDE course M Phil eligible
ReplyDeleteAll uniUniversity before 2007.but now some University conducting m Phil course
ReplyDeleteWhat about UG degree from vinayaga mission
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVinayaka Mission University 2013 -14 M.Phil Tamil is eligible for incentive sir ????
DeletePart time M.Phil is a distance education degree ??
ReplyDelete2012 distance ug degree eligible or not eligible please comment
ReplyDeletePRIST UNIVERSITY MPHIL ELIGIBLE OR NOT
ReplyDeleteதற்பொழுது தனியார் பல்கலைகள் மட்டும் அல்ல, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பல்கலைகள் கூட தொலைநிலைக் கல்விக்கு தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை, மற்றும் தொண்ணூற்று ஒன்பது சதமானம் பல்கலைகள் UGC விதிமுறைகள் மற்றும் DEC விதிமுறைகளை பின்பற்றி உரிமை பெறவில்லை, நீங்கள் கஷ்டப்பட்டு படிக்கும் படிப்பிற்கு சரியான அங்கீகாரம் இருக்கிறதா என்று பார்க்கவும், சென்னை, மதுரை, கோவை பல்கலைகள் கூட UGC/DEC விதிகளை பூர்த்தி செய்யவில்லை, 2018-19, 2019-20 ஆகிய வருடங்களுக்கு நீங்கள் சேரும் தொலைநிலை கல்வி நிறுவனம் அங்கீகாரம் பெற்றுள்ளதா என சோதித்து பார்க்கவும், UGC இணைய தளத்தில் அனைத்தும் கிடைக்கின்றன, மாணவர்கள் ஏமாற வேண்டாம், அரசு பல்கலைகள் கூட தகுதியை பெறவில்லை, தனியாரை நம்பாதிர்கள்,
ReplyDeleteகடைசியாக தொலைநிலை கல்வி இயக்குனரகம், (DEB formarly DEC) கொடுத்த தகவல் https://www.ugc.ac.in/deb/pdf/Recognition%20for%202016-17-%20DEB-26.10.2017.pdf
Delete