ரூ 14,719 கோடி செலவு.அரசிடம்நிதி இல்லை.அரசு ஊழியர்கள் ஷாக்.முதல்வர் விளக்கம்.!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2018

ரூ 14,719 கோடி செலவு.அரசிடம்நிதி இல்லை.அரசு ஊழியர்கள் ஷாக்.முதல்வர் விளக்கம்.!!


அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நிதி ஆதாரம் இல்லை என தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசியதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு ஊழியர்களுக்கு 7_வது ஊதியக்குழுவின் அடிப்படையில் கூடுதலாக ரூபாய் 14,719 கோடி செலவிடப்படுகிறது.எனவே தற்போதுஅரசு ஊழியர்கள் போராட்டம் வாயிலாக வைத்துள்ள கோரிக்கைகளைநிறைவேற்ற தமிழக அரசிடம் எந்த நீதி ஆதாரம் இல்லை.நீதி ஆதாரம் இருந்தால் அரசு ஊழியர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கப்படும் எனவே அரசின் நிலைமையை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு தேவையான அனைத்துவசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அரசிடம் நிதிஆதாரம் இல்லை என்று அனைவருக்கும் தெரியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

36 comments:

  1. M.L.A sampalam madduum koduka kuda nithhi erugu kollaiadika nithei erugu m g r vila nadatha nithe erugu poda venna

    ReplyDelete
    Replies
    1. Avan thirudan.adhanala naanu thiruduven endru sollakoodathu. MLA 234.but government staff? Yosikanum.

      Delete
  2. போடான்னா வெண்ணை அப்ப வாடான்னா நெய்யா நாகரிகமாக பேசவும்

    ReplyDelete
  3. இன்னும் கூவத்தூர் கடன் அடையவில்லையா

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த Cps பணம் தோராயமாக ரூ50000 கோடி!அதோ கதி தானா!யார் திருடியது!யாராவது கண்டுபிடித்து கொடுங்கள்

    ReplyDelete
  6. நிதியியல் தெரியவில்லை என்றால் தயவுசெய்து பதவியை விட்டு விலகவும்....
    ஒரு வீட்டில்=நாட்டில் எவருக்கு நிதியை சரியாக கையாண்டு ஆண்டு வருமானத்தையும்,வரவுசெலவு கணக்குகளை சரியாக பராமறித்து ஒழிவுமறைவற்று சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்து, எதிர்கால கனவை வெளிப்படையாக அனைவரிடத்திலும் சொல்லி அதைப் பற்றிய தெளிவான பாதையில் செல்ல குடும்பத்தில்=நாட்டில் உள்ள அனைவரையும் அரவணைத்து செல்பவரோ அவரோ குடும்பத்தில்=நாட்டில் தலைவர்=முதல்வர் (அல்லது) பிரதமர் ஆவார்..

    ReplyDelete
    Replies
    1. Varambuku meeri pillaigal selavuku panam ketal kodukaamal irupavargale nalla parents or thalaivar.aasiriyargalil oru silar thavira varambuku meeri aasai padugirargal.

      Delete
    2. PARENTS வருமானத்தில் வண்டி ஓடுதில்ல நீங்க அப்படிதான் பேசுவிங்க, ஆளுக்கொரு சட்டம்னுதான் நீங்க வாங்கியுக்ள்ள MSC பட்டம் சொல்லுதா தம்பி . வாழ்த்துகள்

      Delete
    3. ஐயா, மனசாட்சியைத்தொட்டுக் கூறவும்...
      ஆசிரியர்களின் சம்பளம் என்பது காலம் காலமாக வருடாவருடம் உணர்த்துவது தமிழ்நாடு மாநிலத்தில் மட்டும் இல்லை இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது..
      இதனால் தான் நாட்டின் பொருளாதாரம் குறையும் என்பது சரியான பதிலாக படவில்லை..
      முதலில் அரசுத் துறைகளில் உள்ள லஞ்சத்தையும், ஊழலையும் முதலில் குறைப்பதற்கு
      நடவடிக்கை யாக
      #meetoo movement மாதிரி
      #meetoo corrupted by this offer in this office with names and position என்று எங்கெல்லாம் பாதிக்கப்ட்டோமோ அனைத்து தெரிந்த விவரங்களை அந்த அந்த ஏரியாவில் உள்ள அலுவலகம் முன்பு ஒட்டவும் அல்லது அந்த அந்த ஏரியாவில் corruption.com என்ற பெயரில் website ஐ உருவாக்கி அதில் வெறும் அனுபவங்களை பதிவிட்டால் போதும் அது அந்த அந்த அலுவலகத்தில் உள்ள கருப்பாடுகளை உலகம் அறிய வாய்ப்பாக அமையும்...

      Delete
    4. ஆசிரியரிடம் பயின்று டாக்டர்,இன்ஜினீயர் ,அரசியல்வாதிகளின் சம்பளத்தை கணக்கில் கொண்டால் கற்பித்தலுக்காக தன் குரல் வளத்தையே கொடுக்கும் ஆசிரியர்களை தங்கள் தேவைக்காக போராட வைக்காமல் அரசே அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.ஆசிரியர்கள் செய்யும் வேலைக்கு அதிகமரக கேட்கிறார்கள் என்றால் திரு.முத்து m.sc அவர்களே தாங்கள் என்ன காசு கொடுத்து m.sc முடித்திர்களா.ஏனென்றால் distance education la kuda 10 days ஒரு ஆசிரியரை வைத்து பாடம் நடத்துவார்கள்.

      Delete
  7. பள்ளியில் மாணவர்கள் தோல்வி அடைந்து விட்டால் ஆசிரியர்கள் பதவி விலகுவார்களா

    ReplyDelete
    Replies
    1. ஏன், எல்லாம் சரியாக வருமான வரி செலுத்துகிறார்களா

      Delete
  8. இவ்வளவு சம்பளத்தை ஏத்திவிட்டு திட்டும் வாங்குகிறது அரசு

    ReplyDelete
  9. ஆசிரியர்கள் பொதுத்தேர்வில் விடைத்தாளை திருத்தும் போது 100 சதவீதம் சரியாக திருத்துகிறார்களா( பாவம் புண்ணியம் பார்த்து மதிப்பெண் வழங்குகிறார்கள்)

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு தூககு போட்டு சாவு

      Delete
  10. சரி நீ போராட்டம் பன்னி..... .

    ReplyDelete
  11. தூக்கு ல கவுக்கு மேல புள்ளிய கானாம்

    ReplyDelete
  12. தளபதியார் ஆட்சியில இல்ல எப்படி அவர் சொல்லறத கேட்கிறது

    ReplyDelete
  13. பென்சன் வேண்டும் என்று நீ வேண்டுமானால் அரசிடம் தொங்கு நான் தொங்க முடியாது

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. ஐயா, மனசாட்சியைத்தொட்டுக் கூறவும்...
    ஆசிரியர்களின் சம்பளம்
    உயர்த்துவது என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மட்டும் இல்லை இந்தியா முழுவதும் காலம் காலமாக
    நடைமுறையில் உள்ளது..
    இதனால் தான் நாட்டின் பொருளாதாரம் குறையும் என்பது சரியான பதிலாக படவில்லை..
    முதலில் அரசுத் துறைகளில் உள்ள லஞ்சத்தையும், ஊழலையும் முதலில் குறைப்பதற்கு
    நடவடிக்கை யாக
    #meetoo movement மாதிரி
    #meetoo corrupted by this offer in this office with names and position என்று எங்கெல்லாம் பாதிக்கப்ட்டோமோ அனைத்து தெரிந்த விவரங்களை அந்த அந்த ஏரியாவில் உள்ள அலுவலகம் முன்பு ஒட்டவும் அல்லது அந்த அந்த ஏரியாவில் corruption.com என்ற பெயரில் website ஐ உருவாக்கி அதில் வெறும் அனுபவங்களை பதிவிட்டால் போதும் அது அந்த அந்த அலுவலகத்தில் உள்ள கருப்பாடுகளை உலகம் அறி
    ய வாய்ப்பாக அமையும்...

    ReplyDelete
  16. லஞ்சம் வாங்குபவர்கள் கருப்பு ஆடுகள் என்றால் தன்பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை என்ன ஆடு என்று சொல்வது. பெண் ஆசிரியர்கள் 9 மாத விடுப்பு, ரிசல்ட் குறைவது, மாணவர்களின் எண்ணிக்கை குறைவது, EMIS வருவதற்கு முன் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகம் இருப்பது போல் காண்பித்தது, மாணவிகளிடம் தவறாக சிலர் நடப்பது,.....

    ReplyDelete
    Replies
    1. இந்த குறைகளை களைய என்ன செய்யவேண்டும் என்று தானே ஒரு அரசு முயற்சிக்கவேண்டும் அதை விடுத்து
      தனியார் பள்ளி யின் கட்டமைப்பு,ஆசிரியர் எண்ணிக்கை, விளையாட்டு மைதானம்,ஆய்வகங்கள்,கழிப்பிட வசதிகள், குடிதண்ணீர் வசதிகள் போன்ற அடிப்படை வசதி ஐக் கூட அரசு ப் பள்ளிகளுக்குச் செய்து தராமல் நிதியை காட்டி தட்டிக் கழிப்பது என்பது மறைமுகமாக தனியார் பள்ளி யின் வளர்ச்சிக்கு உதவும் செயலாகும்...
      இலவசங்களையும், நலத்திட்ட உதவிகளையும் ஆதார்மற்றும் வருமானத்தையும் அடிப்படையில் நேர்மையாக கணக்கிட்டு கொடுத்து பொய்யான கணக்குகளை க் குறைப்பதன் மூலம் கிடைக்கும் நிதிகளை பயன்படுத்தினாலே போதும்....
      மேலும் குறைந்த கட்டணத்தில் அரசுப் பேருந்துகள் செயல்படுவது போல் குறைந்த கட்டணத்தில் ஊருக்கு தரமான
      அரசு மழலையர் பள்ளிகள்,
      அரசுத் தொடக்கப் பள்ளிகள்,
      அரசு உயர்மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை செயல்படுத்தலாம்..
      ஒரு நல்ல அரசு நினைத்தால் நல்லது அனைத்து மக்களுக்கும் பொதுவாக
      சமமான சமூத்தன்மையை உருவாக்கலாம்...

      Delete
  17. அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் கூடாது. இதைவிட கேவலமான விஷயம் எதுவும் இல்லை.

    ReplyDelete
  18. மணசாட்சியைப்பற்றி அக்கால ஆசிரியர்கள் பேசலாம். இக்கால ஆசிரியர் பேசலாமா. மக்களே உங்கள நம்பாமதான் தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள். உங்களுக்கே உங்க மேல நம்பிக்கை இல்ல

    ReplyDelete
    Replies
    1. இக்கால ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்க யார் அனுமதி அளிக்கிறார்.இக்கால பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் அதிகமான எதிர்பரர்ப்போடு மட்டும் வளர்க்கிறார்களே தவிர அதற்கு உதவுவதில்லை.எத்தணை பெற்றோர் தன் குழந்தை பற்றி அவர்களின் ஆசிரியரிடத்தில் கேட்கிறோம்.முடியாது ஏன் என்றால் ஆசிரியர் என்பவர் அரசு சம்பளம் வாங்கும் சோம்பேறி தானே நமக்கு.ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க முக்கிய காரணம் கட்டமைப்பே அன்றி கல்வி அல்ல

      Delete
    2. தனியார் பள்ளியிலும் ஆசிரியர்கள் தானே பாடம் நடத்துகிறார்கள்.கடவுள் இல்லையே

      Delete
    3. தனியார் பள்ளியிலும் ஆசிரியர்கள் தானே பாடம் நடத்துகிறார்கள்.கடவுள் இல்லையே

      Delete
    4. இக்கால ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்க யார் அனுமதி அளிக்கிறார்.இக்கால பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் அதிகமான எதிர்பரர்ப்போடு மட்டும் வளர்க்கிறார்களே தவிர அதற்கு உதவுவதில்லை.எத்தணை பெற்றோர் தன் குழந்தை பற்றி அவர்களின் ஆசிரியரிடத்தில் கேட்கிறோம்.முடியாது ஏன் என்றால் ஆசிரியர் என்பவர் அரசு சம்பளம் வாங்கும் சோம்பேறி தானே நமக்கு.ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க முக்கிய காரணம் கட்டமைப்பே அன்றி கல்வி அல்ல

      Delete
  19. மனசாட்சியுடன் பேசுனும்னா எல்லாத்தையும் தான் பேசனும் ஒன் சைடா பேசக்கூடாது

    ReplyDelete
  20. ஓ நீங்க எண்ண சொல்ல வரிங்க சார்

    ReplyDelete
  21. சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்

    ReplyDelete
  22. தனியார் பள்ளி ஆசிரியர்களை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அவரவர் குழந்தைகளுக்காக சார்ந்து இருக்கிறார்கள். இதில் யார் கடவுள், பக்தன்

    ReplyDelete
  23. இந்த குறைகளை களைய என்ன செய்யவேண்டும் என்று தானே ஒரு அரசு முயற்சிக்கவேண்டும் அதை விடுத்து
    தனியார் பள்ளி யின் கட்டமைப்பு,ஆசிரியர் எண்ணிக்கை, விளையாட்டு மைதானம்,ஆய்வகங்கள்,கழிப்பிட வசதிகள், குடிதண்ணீர் வசதிகள் போன்ற அடிப்படை வசதி ஐக் கூட அரசு ப் பள்ளிகளுக்குச் செய்து தராமல் நிதியை காட்டி தட்டிக் கழிப்பது என்பது மறைமுகமாக தனியார் பள்ளி யின் வளர்ச்சிக்கு உதவும் செயலாகும்...
    இலவசங்களையும், நலத்திட்ட உதவிகளையும் ஆதார்மற்றும் வருமானத்தையும் அடிப்படையில் நேர்மையாக கணக்கிட்டு கொடுத்து பொய்யான கணக்குகளை க் குறைப்பதன் மூலம் கிடைக்கும் நிதிகளை பயன்படுத்தினாலே போதும்....
    மேலும் குறைந்த கட்டணத்தில் அரசுப் பேருந்துகள் செயல்படுவது போல் குறைந்த கட்டணத்தில் ஊருக்கு தரமான
    அரசு மழலையர் பள்ளிகள்,
    அரசுத் தொடக்கப் பள்ளிகள்,
    அரசு உயர்மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை செயல்படுத்தலாம்..
    ஒரு நல்ல அரசு நினைத்தால் நல்லது அனைத்து மக்களுக்கும் பொதுவாக
    சமமான சமூத்தன்மையை உருவாக்கலாம்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி