கூகுள் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை வெளியிட்டது.ANDROID 9 PIE COMING TO 50 NEW SMARTPHONES: IS YOUR DEVICE ON THE LIST?
கூகுள் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை வெளியிட்டது.
கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிக்சல் ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்துடன் வெளியிடத் தயாராகவுள்ளது.
ஆண்ட்ராய்டு 9.0 .
இந்திய சந்தையில் கிடைக்கும் சில ஸ்மார்ட் போன்களுக்கு இந்த புதிய இயங்குதளத்தின் அப்டேட்கள் கிடைப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது ஆண்ட்ராய்டு 9.0 அப்டேட் வழங்கப்படவுள்ள புதிய ஸ்மார்ட் போன்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. .
50 ஸ்மார்ட் போன் பட்டியல்:
ஆனால் இந்த ஆண்ட்ராய்டு 9.0 இன் புதிய அப்டேட் வெறும் 50 ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு மட்டுமே கிடைக்குமென்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் உங்களின் ஸ்மார்ட் போன் மாடலும் இடம்பெற்றுள்ளது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
சாம்சங் :
- சாம்சங் கேலக்ஸி எஸ்9
- சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்
- சாம்சங் கேலக்ஸி நோட் 8
- சாம்சங் கேலக்ஸி எஸ்8
- சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்
எச்.எம்.டி குளோபல் :
- நோக்கியா 6.1 பிளஸ்
- நோக்கியா 6.1
- நோக்கியா 7.1
- நோக்கியா 7 பிளஸ்
- நோக்கியா 8
- நோக்கியா 8 சிராக்கோ
- நோக்கியா 3.1
- நோக்கியா 3
- நோக்கியா 1
- நோக்கியா 5
- நோக்கியா 5.1
- நோக்கியா6
- நோக்கியா 2.1
- நோக்கியா 2
ஒன்பிளஸ் :
- ஒன்பிளஸ் 3
- ஒன்பிளஸ் 3டி
- ஒன்பிளஸ் 5
- ஒன்பிளஸ் 5டி
- ஒன்பிளஸ் 6
- ஒன்பிளஸ் 6டி
ஹானர் :
- ஹானர் 8எக்ஸ்
- ஹானர் 10
- ஹானர் பிளே
- ஹானர் வியூ 10
எச்.டி.சி :
- எச்.டி.சி யு11 பிளஸ்
- எச்.டி.சி யு12 பிளஸ்
- எச்.டி.சி யு11
மோட்டோரோலா :
- மோட்டோ எக்ஸ்4
- மோட்டோ ஜி6
- மோட்டோ ஜி6 பிளஸ்
- மோட்டோ ஜி6 பிளே
- மோட்டோ இஜெட் 2 போர்ஸ்
- மோட்டோ இஜெட் 2 பிளே
- மோட்டோ இஜெட் 3
- மோட்டோ இஜெட் 3 பிளே
சோனி :
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.ஏ. 2
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.ஏ. 2 அல்ட்ரா
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் 1
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் 2
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் 2 பிரீமியம்
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் 1 காம்பெக்ட்
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் காம்பெக்ட்
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் பிரீமியம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி