9th standard - Term 2 - Science FA(b) Questions - kalviseithi

Oct 6, 2018

9th standard - Term 2 - Science FA(b) Questions


9TH STD SCIENCE LESSON 1 QUESTION ANSWERS POWER POINT FA(B) TEST Q.P & அலகு 1 கற்றல் அடைவு பயிற்சி தொகுப்பு 


Øஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்…
Øஇந்த  Presentation  ஒன்பதாம் வகுப்பு – இரண்டாம் பருவம்
   அறிவியல் பாடம் அலகு-1 (வெப்பம்) க்கானது.

Øஇந்த PPT யில் புத்தக மதிப்பீடு வினாக்கள், QR CODE  மதிப்பீடு வினாக்கள் மற்றும் கூடுதல் வினாக்களைக் கொண்ட பயிற்சி வினாக்கள் இடம்பெற்று உள்ளன.

Øமதிப்பீடு வினாக்கள் திரையில் வந்த பிறகு மாணவர்களை விடை காணச் செய்து பின்பு க்ளிக் செய்யும் போது தானாக விடைகள் தோன்றும் படி உருவாக்கியுள்ளோம்.

Øஇந்த மதிப்பீடு தொகுப்பு மாணவர்களை ஆர்வத்துடன் பங்கேற்க உதவும்.

*ஆக்கம் :*

*மீனா. சாமிநாதன் M.Sc.,B.Ed.,M.Phil.,*

*பட்டதாரி ஆசிரியர்*

*அரசு உயர்நிலைப் பள்ளி*

*பழையவலம்*

*திருவாரூர் மாவட்டம்.*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி