பெண்களுக்கான கொண்டாடப்படும் முக்கிய தினங்கள் பற்றிய தகவல்கள்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2018

பெண்களுக்கான கொண்டாடப்படும் முக்கிய தினங்கள் பற்றிய தகவல்கள்:



👱🏻‍♀Jan 24-  தேசிய பெண் குழந்தைகள் தினம்
👱🏻‍♀Feb 2-  தேசிய பெண்கள் தினம்
👱🏻‍♀Feb 6- International day of zero tolerance to female genital multilation
👱🏻‍♀Feb 11-  சர்வதேச அறிவியல் துறை சார்ந்த பெண்கள் மற்றும் மகளிர் தினம்
👱🏻‍♀Mar 8- சர்வதேச பெண்கள் தினம்
👱🏻‍♀Apr 24-  தேசிய பெண்களுக்கான அரசியல் அதிகாரமளித்தல் தினம்
👱🏻‍♀May 2nd sunday- உலக அன்னையர் தினம்
👱🏻‍♀June 23-  சர்வதேச விதவைகள் தினம்
👱🏻‍♀Aug 1- சர்வதேச தாய்ப்பால் தினம்
👱🏻‍♀Aug 1to7 - உலக தாய்ப்பால் வாரம்
👱🏻‍♀Oct 11- சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
👱🏻‍♀Oct 15- சர்வதேச ஊரகப் பெண்கள் தினம்
👱🏻‍♀Nov 25- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி