எஸ்.பி.ஐ வங்கி வெகுநாட்களாகவே தனது வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.பி.ஐ வங்கி கணக்குடன் அவர்களது ஃபோன் நம்பர்களை இணைக்குச் சொல்லி மெசேஜ் மூலமாக அறிவுறுத்திவருகிறது. இந்தநிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக எஸ்.பி.ஐ ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது.
எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்குடன் அவர்களின் ஃபோன் நம்பரை 2018 டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் இன்டர்நெட் வங்கிசேவை நிறுத்தப்படலாம் என்று அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி