'ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு, இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும்' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணி காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும்பட்டதாரிகள், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தாண்டு, அக்., 6 மற்றும், 7ல், டெட் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது; ஆனால், நடக்கவில்லை.இந்நிலையில், 'இந்த மாத இறுதிக்குள், டெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, 15 நாட்கள் அவகாசம் தரப்படும்' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்த தகவலை, அவர், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Any news about trb pg?
ReplyDeleteஇப்படியே ஒவ்வொரு தேர்வாக வைத்து எல்லோரையும் படி படி என்று படிக்க வைத்து தேர்வானவர்களுக்கு வேலையும் கொடுக்காமல் கடைசியில் பைத்தியமாக திரியவைக்கப்போகிறார்கள்.
DeleteHai gd mrng.After tet exam UG TRB written exam notification will come continiously BEO/PGT exam notification will come
ReplyDeleteplease send syllabus for UG TRB
ReplyDeletePongada muttalungala Ivana poi namburinga
ReplyDeleteAdutha govt parunga
ReplyDeleteIvan posting pottana mottai adikuren
ReplyDeleteAvan Panama vangitan
ReplyDeletePray to God to dissolve this government
ReplyDeletePls exam vachi posting Podongs bcz en future life ah ethala dhan eruku
ReplyDeleteMy humble request friends... pls ignore this exam totally... if not we are fools... Oru application kuda vikka kudathu... thats the only thing we can do....
ReplyDeleteYaarum panna maattanga
Deleteகருப்பன் குசும்புகாரன்.... 50கோடி வசூலிக்க பார்க்கிறான்....
ReplyDeleteSengotaiyan sir,you will be the next prime minister
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMany candidates have already passed in TET then why do they conduct again.They should conduct ug trb first
ReplyDeleteMany candidates have already passed in TET then why do they conduct again.They should conduct ug trb first
ReplyDeleteYeththanai murai pass pannurathu?
ReplyDeleteYetkenave 2 murai pass.
Thirumpavuma exam?