TRB தேர்வு அறிவிப்பு, அடுத்த வாரம் அறிவிக்கப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில், ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2018

TRB தேர்வு அறிவிப்பு, அடுத்த வாரம் அறிவிக்கப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில், ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படும்!


'டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்பு, அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.அடுத்த மாதம் முதல் வாரத்தில், ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படும்,'' என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்பு, அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.

அடுத்த மாதம் முதல் வாரத்தில், ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படும்.தற்போது நடந்து வரும், பகுதி நேர ஆசிரியர் பணி நியமனத்தில், போலி சான்றிதழ் புகார் எதுவுமில்லை. அவ்வாறு புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

43 comments:

  1. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.

    ReplyDelete
  2. ஐயா... கல்வித்துறையில்..
    .எது நடந்தாலும் தங்களுக்கு தெரியாமல் நடக்காது...அப்படி இருக்க தேர்வு குறித்த அறிவிப்பு வரும் நாள், தேர்வு நாள் அனைத்தும் சரியாக சொல்லலாமே...இந்த தேதியில் அறிவுப்பு , இந்த தேதியில் தேர்வு நடைபெறும் என்று..... அப்புறம் எதற்கு ஐயா இந்த மாதம், அடுத்த மாதம், விரைவில்
    ..அப்படி என்றே..... சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.......

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Tet than solluraruuu.....nnu nenalkiren. Petti la tet nnu sonnaru.....

      Delete
    2. Pakuthi near teacherna TeT ya?

      Delete
  4. Thayavu seithu engala confuse and tension pannatinga sir

    ReplyDelete
  5. Tet or trb ? Any one know about this ...

    ReplyDelete
  6. தினம் ஒரு பேச்சு

    ReplyDelete
  7. Aduthavaran sunei varum

    ReplyDelete
  8. ETHANAI ADUTTHA VARAM ....UMEKKE VEKKAMA ILLAIYA ...

    ReplyDelete
  9. PG TRB MATHS
    MATERIALS AND QUESTION PAPERS AVAILABLE....
    CONTACT:8248617507

    ReplyDelete
  10. வெறும் பேட்டிகளின் மன்னன்

    ReplyDelete
  11. Any good trb coaching centre in chennai for english!?? Please inform

    ReplyDelete
  12. அடுத்த வாரம் வருதா என்று பார்ப்போம்

    ReplyDelete
  13. 2018ல் என்ன செய்தீர்கள் என டிஆர்பி இடம் விசாரித்தால், 2019 Annual planner தயார் செய்துக் கொண்டிருந்தோம் என்ற பதில் வரும் போல.

    ReplyDelete
  14. PG TRB chemistry material
    Contact No.9629711075

    ReplyDelete
  15. PG TRB chemistry material
    Contact No.9629711075

    ReplyDelete
  16. PG TRB தமிழ்
    கிருஷ்ணகிரி
    Contact. : 9043344502

    ReplyDelete
  17. Vazhakkampola innum oru vaara kalathil....

    ReplyDelete
  18. TRB history material யாரிடமாவது இருக்க நண்பா....

    ReplyDelete
  19. ஐரோப்பிய வரலாறுக்கு பேராசிரியர் தர்மராஜ் புத்தகம் படியுங்கள்

    ReplyDelete
  20. PG TRB MATHS
    MATERIALS AND QUESTION PAPERS AVAILABLE....
    CONTACT:8248617507

    ReplyDelete
  21. புலி வருது புலி வருது

    ReplyDelete
  22. All the best minister sir.ipppa ethanala kodi suruttta plan ahm tel me

    ReplyDelete
  23. Ennayyaa government ithu? Paesama rajinaamaa senjittu ponga? Naaloru vannam! Poluthoru Marni!!

    ReplyDelete
  24. Exam announce patti solluvathu.aanal exam varathu?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி