ஜாக்டோ ஜியோ வழக்கு - பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை! - kalviseithi

Jan 29, 2019

ஜாக்டோ ஜியோ வழக்கு - பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!


ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் ஜாக்டோ ஜியோ நிலைப்பாடு குறித்து தெரிவிக்க ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி